Visiri Song Lyrics

Enai Noki Paayum Thota cover
Movie: Enai Noki Paayum Thota (2017)
Music: Darbuka Siva
Lyricists: Thamarai
Singers: Sid Sriram and Shashaa Tirupati

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: டர்புகா சிவா

குழு: ........

ஆண்: எதுவரை போகலாம் என்று நீ சொல்லவேண்டும் என்றுதான் விடாமல் கேட்கிறேன்

ஆண்: தேன் முத்தங்கள் மட்டுமே போதும் என்று சொல்வதால் தொடாமல் போகிறேன்

ஆண்: யாரோ யாரோ கனாக்களில் நாளும் நீ சென்று உலாவுகின்றவள் நீ காணும் கனாக்களில் வரும் ஓர் ஆண் என்றால் நான்தான் எந்நாளிலும்

ஆண்: பூங்காற்றே நீ வீசாதே ஓஓஓஓ பூங்காற்றே நீ வீசாதே நான்தான் இங்கே விசிறி

ஆண்: என் வீட்டில் நீ நிற்கின்றாய் அதை நம்பாமல் என்னை கிள்ளிக்கொண்டேன் தோட்டத்தில் நீ நிற்கின்றாய் உன்னை பூவென்று எண்ணி கொய்ய சென்றேன்

பெண்: புகழ் பூமாலைகள் தேன் சோலைகள் நான் கண்டேன் ஏன் உன் பின் வந்தேன் பெரும் காசோலைகள் பொன்மாலைகள் வேண்டாமே நீ வேண்டுமென்றேன் உயிரே

ஆண்: நேற்றோடு என் வேகங்கள் சிறு தீயாக மாறி தூங்க கண்டேன் காற்றோடு என் கோபங்கள் ஒரு தூசாக மாறி போக கண்டேன்

பெண்: உன்னை பார்க்காத நான் பேசாத நான் என் வாழ்வில் நீ நான் என்று நான் தினம் நீ வந்ததால் தோள் தந்ததால் ஆனேன் நான் ஆனந்த பெண்தான் உயிரே

பெண்: ஹோ ஹோ ஹோ எதுவரை போகலாம் என்று நீ சொல்லவேண்டும் என்றுதான் விடாமல் கேட்கிறேன்

பெண்: தேன் முத்தங்கள் ஆண் &
பெண்: மட்டுமே
ஆண்: போதும் என்று சொல்வதால் தொடாமல் போகிறேன்

பெண்: உன் போன்ற இளைஞனை மனம் ஏற்காமல் மறுப்பதே பிழை கண்டேன் உன் அலாதி தூய்மையை என் கண் பார்த்து பேசும் பேராண்மையை

ஆண்: பூங்காற்றே நீ வீசாதே ஓஓஓஓ பூங்காற்றே நீ வீசாதே நான்தான் இங்கே விசிறி

குழு: ருத் து து ருத் து ரூ ரூ ருத் து து ருத் து ரூ ரூ ருத் து து ருத் து ரூ ரூ ருத் து து ருத் து ரூ ரூ

ஆண்: யே யே யே ஆ

Chorus: Rappap paa pare paparaa Rappap paa pare paparaa Rappap paa pare paparaa Rappap paa pare paparaa

Male: Ethuvarai pogalaam Endru nee sollavendum Endruthaan. vidamal ketkiren.

Male: Thaen muthangal mattumae Pothum yendru solvadhaal Thodaamal pogiren.

Male: Yaar yaaro kanaakkalil Naalum nee sendru ulaavukindraval Nee kaanum kanaakkalil varum Or aanendraal naandhaan ennaalilum

Male: Poongaatrae nee veesaathae Oooooo.. Poongaatrae nee veesaathae Naan dhaan ingae visiri

Male: En veetlil nee nirkindraai Athai nambaamal ennai killikonden Thottathil nee nirkindraai Unnai poovendru enni koiyyachendren..

Female: Pugazh poomaalaigal Thaen solaigal Naan kanden yen un pin vandhen Perum kasolaigal ponmaalaigal Vendaamae nee vendumendren Uyirae.

Male: Netrodu en vegangal Sirutheeyaga maari thoonga kanden Katrodu en kobangal Oru thoosaaga maari pogakanden

Female: Unai paarkatha naan Pesatha naan En vazhvil nee naanendru naan Dhinam nee vandhathaal Thol thanthathaal Aanen naan aannadha pen dhaan Uyirae.

Female: Ho ho hooh.. Ethuvarai pogalaam Endru nee solla vendum Endruthaan.. vidamal ketkiren

Female: Thaen muthangal Male &
Female: Mattumae
Male: Pothum endru solvathaal Thodaamal pogiren

Female: Un pondra ilainganai Manam erkamal marupadhae pizhai Kanden un alaadhi thooimaiyai En kanpaarthu pesum peraanmaiyai

Male: Poongaatrae nee veesaathae Ooooooo.. Poongaatrae nee veesaathae Naan dhaan ingae visiri

Chorus: Ruth thu thu ruth thu ru ruuuu Ruth thu thu ruth thu ru ruuuu Ruth thu thu ruth thu ru ruuuu Ruth thu thu ruth thu ru ruuuu

Male: Yeee..yeeee...yeee..aaa..

Similiar Songs

Most Searched Keywords
  • kaatrin mozhi song lyrics

  • tamil karaoke songs with lyrics download

  • putham pudhu kaalai tamil lyrics

  • thamirabarani song lyrics

  • tamil song lyrics video

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • tamil kannadasan padal

  • tamil song lyrics whatsapp status download

  • tamil hit songs lyrics

  • tamil song lyrics

  • kangal neeye karaoke download

  • teddy marandhaye

  • maraigirai

  • karaoke for female singers tamil

  • master vijay ringtone lyrics

  • soorarai pottru songs lyrics in tamil

  • sarpatta parambarai lyrics tamil

  • tamil songs lyrics images in tamil

  • anthimaalai neram karaoke

  • ovvoru pookalume karaoke