Chithira Kili Song Lyrics

Chinna Devan cover
Movie: Chinna Devan (1993)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Swarnalatha

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஹா ஆஹா ஆஹா ஆஆஆ ஆஹா ஆஹா ஆஹா ஆஆஆ... ராரார ராரார ராரார ராரார ஓஓஹோ...

பெண்: சித்திரக்கிளி பக்கம் இருக்கு பொட்டப்புள்ள போல் வெட்கம் எதற்கு ராஜா.. வித்தைக்கு ஒரு மெத்தை இருக்கு கட்டிப்புடிக்க அச்சம் எதற்கு ராஜா...

பெண்: அச்சச்சோ அச்சச்சச்சோ ஆசைதான் பிச்சிக்கிச்சோ அங்கங்கே கிச்சுகிச்சோ வாங்கோன்னா..

பெண்: வெளியே உனக்கு விஷயங்கள் எதற்கு கிளிபோல் இருக்கு விளையாடு நிலவே இருக்க அகல் விளக்கெதற்கு கதையே நடத்து களிப்போடு

பெண்: ராப்போது நீ கேட்கும் சாப்பாடுதான் சூட்டோடு நான் செய்த ஏற்பாடுதான் தாப்பாளை நான் போட்டேன் முன்னாலேதான் தலைவாரிப் பூ வைத்தேன் பின்னாலேதான்

பெண்: அச்சச்சோ அச்சச்சச்சோ ஆசைதான் பிச்சிக்கிச்சோ அங்கங்கே கிச்சுகிச்சோ வாங்கோன்னா.

பெண்: தரனா தரனா கேட்டதை தானா தர மாட்டேனா மறுப்பேனா கடனா கடனா நீ கொடுத்தேனா கடன் கழிப்பேனா மாட்டேனா

பெண்: எண்ணங்கள் எல்லாமே பாட்டாச்சய்யா என்னென்று உன் காதில் போட்டாச்சய்யா கால் நீட்டி கை நீட்டி கொட்டாவியா பால்காரன் வரும் நேராம் லேட்டாச்சய்யா

பெண்: அச்சச்சோ அச்சச்சச்சோ ஆசைதான் பிச்சிக்கிச்சோ அங்கங்கே கிச்சுகிச்சோ வாங்கோன்னா...

Female: Aahaa aahaa aahaahaa Aahaa aahaa aahaahaa Raaraara raaraara raaraara raaraara Ohohoooo...

Female: Chithirak kili pakkam irukku Potta pulla pol vetkam edharkku raajaa Vithaikku oru methai irukku Katti pudikka acham edharkku raajaa

Female: Achacho acha chacho Aasai thaan pichikkicho Angangae kichu kicho vaangonnaa

Female: Veliyae unakku vishayangal edharkku Kili pol irukku vilaiyaadu Nilavae irukka agal vilakkedharkku Kadhaiyae nadathu kalippodu

Female: Raappodhu nee ketkum Saapaadu thaan Soottodu naan seidha Yerppaadu thaan Thaappaalai naan potten Munnaalae thaan Thalai vaari poo vaithen Pinnaalae thaan

Female: Achacho acha chacho Aasai thaan pichikkicho Angangae kichu kicho vaangonnaa

Female: Chithirak kili pakkam irukku Potta pulla pol vetkam edharkku raajaa Vithaikku oru methai irukku Katti pudikka acham edharkku raajaa

Female: Tharanaa tharanaa Kettadhai thaanaa Thara maattenaa maruppenaa Kadanaa kadanaa Nee kodu thaenaa Kadan kazhippenaa maattenaa

Female: Ennangal ellaamae paattaachaiyaa Ennendru un kaadhil pottaachaiyaa Kaal neetti kai neetti kottaaviyaa Paalkaaran varum neram late aachaiyaa

Female: Achacho acha chacho Aasai thaan pichikkicho Angangae kichu kicho vaangonnaa

Female: Chithirak kili pakkam irukku Potta pulla pol vetkam edharkku raajaa Vithaikku oru methai irukku Katti pudikka acham edharkku raajaa

Female: Achacho acha chacho Aasai thaan pichikkicho Angangae kichu kicho vaangonnaa

Female: Chithirak kili pakkam irukku Potta pulla pol vetkam edharkku raajaa Vithaikku oru methai irukku Katti pudikka acham edharkku raajaa

Other Songs From Chinna Devan (1993)

Similiar Songs

Most Searched Keywords
  • soorarai pottru theme song lyrics

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • tamil music without lyrics

  • raja raja cholan lyrics in tamil

  • aathangara marame karaoke

  • mahishasura mardini lyrics in tamil

  • karnan thattan thattan song lyrics

  • tamil christian devotional songs lyrics

  • karaoke songs tamil lyrics

  • tamil gana lyrics

  • thamizha thamizha song lyrics

  • tamil song writing

  • ore oru vaanam

  • kadhal kavithai lyrics in tamil

  • yaar azhaippadhu song download

  • soorarai pottru songs lyrics in english

  • mayya mayya tamil karaoke mp3 download

  • maraigirai movie

  • tamil christian songs lyrics

  • rakita rakita song lyrics