Aedho Saigirai Song Lyrics

Vaamanan cover
Movie: Vaamanan (2009)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Na. Muthu Kumar
Singers: Javed Ali and Sowmya Raoh

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: யுவன் சங்கர் ராஜா

ஆண்: ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய் என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய் ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய் என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய்

பெண்: உன்னோடு பேசினால் உள் நெஞ்சில் மின்னல் தோன்றுதே கண்ணாடி பார்க்கையில் என் கண்கள் உன்னை காட்டுதே

ஆண்: பெண்ணே இது கனவா நிஜமா உன்னை கேட்கின்றேன் அன்பே இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே அடடா இந்த நெருப்பு மயக்கமாய் இருக்கிறதே உன்னால் இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே

பெண்: ஓஓஓஹோ

ஆண்: பெண்ணே எந்தன் கடிகாரம் எந்தன் பேச்சை கேட்கவில்லை உன்னை கண்ட நொடியோடு நின்றதடி ஓடவில்லை

பெண்: இது வரை யாரிடமும் என் மனது சாயவில்லை என்ன ஒரு மாயம் செய்தாய் என் இடத்தில் நானும் இல்லை

ஆண்: என்ன இது என்ன இது என் நிழலை காணவில்லை உந்தன் பின்பு வந்ததடி இன்னும் அது திரும்பவில்லை

ஆண்: எங்கே என்று கேட்டேன் உன் காலடி காட்டுதடி அன்பே இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே அடடா இந்த நெருப்பு மயக்கமாய் இருக்கிறதே உன்னால் இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே

ஆண்: காதல் நெஞ்சம் பேசிக்கொள்ள வார்த்தை ஏதும் தேவை இல்லை மனதில் உள்ள ஆசை சொல்ல மௌனம் போல மொழி இல்லை

பெண்: இன்றுவரை என் உயிரை இப்படி நான் வாழ்ந்ததில்லை புத்தம் புது தோற்றம் இது வேறெதுவும் தோன்றவில்லை

ஆண்: நேற்று வரை வானிலையில் எந்த ஒரு மாற்றமில்லை இன்று எந்தன் வாசலோடு கண்டு கொண்டேன் வானவில்லை

ஆண்: ஒரே ஒரு நாளில் முழு வாழ்க்கை வாழ்ந்தேனே அன்பே இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே அடடா இந்த நெருப்பு மயக்கமாய் இருக்கிறதே உன்னால் இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே

பெண்: ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய் என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய் ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய் என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய்

Male: Edho seigiraai ennai edho seigiraai Ennai ennidam .nee arimugam seigiraai Edho seigiraai ennai edho seigiraai Ennai ennidam .nee arimugam seigiraai

Female: Unnodu pesinaal ul nenjil Minnal thondruthae Kannaadi paarkaiyil En kangal unnai kaattuthae

Male: Pennae idhu kanava nigamaa Unnai ketkindren Anbae.. intha nimidam nenjukkul inikkirathae Adada..intha neruppu mayakamaai irukkirathae Unnaal ..intha ulagam yaavumae Pudhithaai therigirathae.

Female: Ooooooo...oooooooo.ooooohooooooo.

Male: Pennae endhan kadikaaram Endhan petchai ketkavillai Unnai kanda nodiyodu Nindrathadi odavillai

Female: Ithu varai yaaridamum En manathu saayavillai Enna oru maayam seidhaai En idathil naanum illai

Male: Enna idhu enna idhu En nizhalai kaanavillai Undhan pinbu vanthathadi Innum athu thirumbavillai

Male: Engae endru ketten Un kaaladi kaattuthadi Anbae.. intha nimidam nenjukkul inikkirathae Adada..intha neruppu mayakamaai irukkirathae Unnaal ..intha ulagam yaavumae Pudhithaai therigirathae.

Male: Kaadhal nenjam pesik kolla Vaarthai edhum thevai illai Manadhil ulla aasai solla Mounam pola mozhi illai

Female: Indru varai en uyirai Ipppadi naan vaazhthathillai Puththam puthu thottram idhu Verethuvum thondravillai

Male: Netru varai vaanilaiyil Endha oru maattram illai Indru endhan vaasalodu Kandu konden vaanavillai

Male: Ore oru naalil Muzhu vaalkai vazhthenae.. Anbae.. intha nimidam nenjukkul inikkirathae Adada..intha neruppu mayakamaai irukkirathae Unnaal ..intha ulagam yaavumae Pudhithaai therigirathae.

Female: {Edho seigiraai ennai edho seigiraai Ennai ennidam.nee arimugam seigiraai} (2)

Other Songs From Vaamanan (2009)

Most Searched Keywords
  • tamil karaoke songs with lyrics for female singers

  • kadhal valarthen karaoke

  • mg ramachandran tamil padal

  • soorarai pottru dialogue lyrics

  • love songs lyrics in tamil 90s

  • master vaathi coming lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics

  • soorarai pottru song lyrics tamil

  • google google song lyrics tamil

  • tamil worship songs lyrics in english

  • mappillai songs lyrics

  • oru manam song karaoke

  • thangamey song lyrics

  • a to z tamil songs lyrics

  • 3 song lyrics in tamil

  • aagasam song soorarai pottru download

  • alagiya sirukki ringtone download

  • romantic love songs tamil lyrics

  • tamil music without lyrics free download

  • uyirae uyirae song lyrics