Added Date: Feb 11, 2022
பெண்: மொட்டு விட்ட முல்ல கொடி மச்சான் தொட்ட மஞ்ச கிளி
பெண்: மொட்டு விட்ட முல்ல கொடி மச்சான் தொட்ட மஞ்ச கிளி வெட்க பட்டு சொக்கி நிக்குது இந்த அல்லி தண்டு என்ன கண்டு தண்ணிக்குள்ள விக்கி நிக்குது
பெண்: வள்ளி பொன்னே நான் இருக்க அச்சம் என்ன உனக்கு அந்த நாளை நெஞ்சில் வச்சு எண்ணி சொல்லு கணக்கு

பெண்: உன் கேலி போதுமடி மாங்கா தின்னும் மாதமடி
பெண்: உன் கேலி போதுமடி ஒளிஞ்சிருந்து மாங்கா தின்னும் மாதமடி
பெண்: அடி பெண்ணே வயிறு வரும் முன்னே நீயும் சுமந்து தள்ளாட வேணுமடி
பெண்: நெஞ்சுக்குள்ளே ஏதோ ஆசை யாரை பாத்து நானும் பேச அலை பாயுது வாலிப மனசு ஆசை வயசு

பெண்: உன் வீட்டு தூளியடி என் வீட்டில் ஆடுமடி
பெண்: என் வீட்டு தூளியடி பொறந்து வந்து உன் வீட்டில் ஆடுமடி
பெண்: அந்த சுட்டி வளரும் தங்க கட்டி இவள் மடியில் சங்கீதம் பாடுமடி
பெண்: ரோசா பூவும் மஞ்ச பூசும் பாத்து புட்டா கண்ணும் கூசும் உனக்கும் ஒரு கிளி வந்து பொறக்கும் பூவா சிரிக்கும்

Female: Mottu vitta mulla kodi Machan thotta manja kili
Female: Mottu vitta mulla kodi Machan thotta manja kili Vetkka pattu sokki nikudhuu. Indha alli thandu enna kandu Thannikulla vikki nikkudhu
Female: Valli ponnae naanirukka acham enna unakku Andha naalai nenjil vachu enni sollu kanakku

Female: Unn keli podhumadi
Female: Maanga thingum maadhamadi
Female: Unn keli podhumadi
Female: Olinchirrunthu maanga thingum maadhamadi
Female: Adi pennae vayiru varum munnae Neeyum sumandhu thallada vennumadi
Female: Nenjukullae yedho aasai Yaara paathu naanum pesa Alai paayudhu vaaliba manasu Aasai vayasu
Female: Mottu vitta mulla kodi Machan thotta manja kili Vetkka pattu sokki nikudhuu. Indha alli thandu enna kandu Thannikulla vikki nikkudhu
Female: Valli ponnae naanirukka acham enna unakku Andha naalai nenjil vachu enni sollu kanakku
Female: Mottu vitta mulla kodi Machan thotta manja kili Vetkka pattu sokki nikudhuu. Indha alli thandu enna kandu Thannikulla vikki nikkudhu
Female: Unn veetu thooliyadi Enn veetil aadumadi
Female: Enn veetu thooliyadi Porandhu vandhu Unn veetil aadumadi
Female: Andha chutti valarum thanga katti Ival madiyil sangeedham paadumadi
Female: Rosa poovum manja poosum Paathuputta kannum koosum Unakum oru kili vandhu porakkum Poova chirikum
Female: Mottu vitta mulla kodi Machan thotta manja kili Vetkka pattu sokki nikudhuu. Indha alli thandu enna kandu Thannikulla vikki nikkudhu
Female: Valli ponnae naanirukka acham enna unakku Andha naalai nenjil vachu enni sollu kanakku
Female: Mottu vitta mulla kodi Machan thotta manja kili Vetkka pattu sokki nikudhuu. Indha alli thandu enna kandu Thannikulla vikki nikkudhu
teddy marandhaye
rummy koodamela koodavechi lyrics
soorarai pottru songs lyrics in english
cuckoo cuckoo dhee lyrics
online tamil karaoke songs with lyrics
soorarai pottru song lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
lyrics video in tamil
ilaya nila karaoke download
unnodu valum nodiyil ringtone download
megam karukuthu lyrics
friendship songs in tamil lyrics audio download
master songs tamil lyrics
tamilpaa
tamil song lyrics download
vijay songs lyrics
kanakangiren song lyrics
aigiri nandini lyrics in tamil
sai baba malai aarti lyrics in tamil pdf
thendral vanthu ennai thodum karaoke with lyrics