Kaaththodu Poovurasa Song Lyrics

Anbukku Naan Adimai cover
Movie: Anbukku Naan Adimai (1980)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: காத்தோடு பூவுரச பூவை வண்டுரச உன்னோடு நா..ன் என்னோடு நீ பூவாக் காத்தா உரச

ஆண்: காத்தோடு பூவுரச பூவை வண்டுரச உன்னோடு நா.ன் என்னோடு நீ பூவாக் காத்தா உரச

பெண்: ஏத்தம் போட்டு இறைச்ச தண்ணி ஓடும் ஏத்தம் போட்டு இறைச்ச தண்ணி ஓடும் ஏன் அது ஏன் அதைத் தேடும் வயலும் வாடும்

ஆண்: ஆறாதோ தாகம் வந்தா ஆசை மோகம் வந்தா ஆத்தாடி ஆளாகி நாளாச்சுதோ

பெண்: காத்தோடு பூவுரச பூவை வண்டுரச உன்னோடு நா.ன் என்னோடு நீ பூவாக் காத்தா உரச

ஆண்: கோடைக்கானல் குறிஞ்சி மலரின் ஜாதி கோடைக்கானல் குறிஞ்சி மலரின் ஜாதி யார் அது யார் அதைக் கேட்டா தெரியும் சேதி

பெண்: நான் தானே சின்னப் பொண்ணு பூவும் நானும் ஒண்ணு நான் யாரு தேனாறு நீராட வா

ஆண்: காத்தோடு பூவுரச பூவை வண்டு ரச உன்னோடு நா.ன்
பெண்: ஆ.என்னோடு நீ பூவாக் காத்தா உரச

Female: Kathodu poovurasa Poova vandurasa Unnodu na..an Ennodu nee Poovaa kaathaa urasa

Male: Kathodu poovurasa Poovodu vandurasa Unnodu na..an Ennodu nee Poovaa kaathaa urasa

Female: Yeththam pottu Eracha thanni oodum Yeththam pottu Eracha thanni oodum Yen athu yen athai Thedum vayalum paadum

Male: Aaraatho dhagam vantha Aasa mogam vantha Aathadi aalaagi naalachutho

Female: Kathodu poovurasa Poovodu vandurasa Unnodu na..an
Male: Aaan ..ennodu nee Poovaa kaathaa urasa

Male: Kodaikkaanal kurinji Malarin jaadhi Kodaikkaanal kurinji malarin jaadhi Yaar athu yaar adhai Ketta theriyum sedhi

Female: Naan thaanae chinna ponnu Poovum naanum onnu Naan yaaru thaenaaru Neeraada vaa

Male: Kathodu poovurasa Poovodu vandurasa Unnodu na..an
Female: Aaan ..ennodu nee Poovaa kaathaa urasa

Other Songs From Anbukku Naan Adimai (1980)

Similiar Songs

Most Searched Keywords
  • kaatu payale karaoke

  • tamil christian songs lyrics pdf

  • kichili samba song lyrics

  • malto kithapuleh

  • velayudham song lyrics in tamil

  • tamil karaoke with lyrics

  • alagiya sirukki movie

  • alli pookalaye song download

  • soorarai pottru theme song lyrics

  • vinayagar songs tamil lyrics

  • vaalibangal odum whatsapp status

  • kangal neeye song lyrics free download in tamil

  • mgr karaoke songs with lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf

  • usure soorarai pottru lyrics

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • best love lyrics tamil

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • aagasatha

  • cuckoo cuckoo tamil song lyrics