Rukkumani Song Lyrics

Ladies & Gentlemen cover
Movie: Ladies & Gentlemen (2013)
Music: Bharani
Lyricists: Punniyamurthy
Singers: Harish and Swarnalatha

Added Date: Feb 11, 2022

பெண்: .............

ஆண்: ஆஅ..ருக்குமணி ருக்குமணி நீதானே... தெனம் பத்துமணி ஆனதுமே ஆ...ஹான் ஹான்

பெண்: ஊட்டி மலை சாத்துக்கொடி நான்தானே வந்து ஊத்தி குடி ஊத்தி குடி நீதானே

ஆண்: ஹே மப்புல மப்புல நீ மயங்காதே என்ன முத்தமிட முத்தமிட நெருங்காதே...

பெண்: நான் தொட்டதுமே துள்ளி துள்ளி குதிக்காதே ரெண்டு கண்ணுலதான் காதல் வலை விரிக்காதே..

ஆண்: ருக்குமணி ருக்குமணி நீதானே... தெனம் பத்துமணி ஆனதுமே ஆ..ஹான் ஹான்..

ஆண்: ஹே மணக்கும் மல்லிகை பூவே மயங்கி மயங்கி தானே கொஞ்ச கொஞ்சமாய் கொஞ்ச கொஞ்சமாய் கொஞ்சி பேச வாமா ஆ..ஆஹான் ஹான்

பெண்: நான் குலுங்கி குலுங்கி வாரேன் கொழுந்து வெத்தலை தாரேன் வித விதமாய் வித விதமாய் வெவரம் சொல்லு மாமா ஆ..ஆஹான் ஹான் ஆ.

ஆண்: நீ சிரிச்சு சிரிச்சியே சரசம் பண்ணுற நீ உரசி உரசியே என் உசுர கொல்லுற

பெண்: நீ நெருங்கி நெருங்கியே என் நெஞ்ச கிள்ளுற நீ விரும்பி விரும்பியே என கையில் அள்ளுற

ஆண்: இதயம் முழுக்க இனிக்க இனிக்க இரவு முழுதும் ரசிக்க ரசிக்க வா...ஆ..

பெண்: ருக்குமணி ருக்குமணி நான்தானே தெனம் பத்துமணி ஆனதுமே ஹ்ம்ம்ஹ்ம்ம்...

பெண்: நான் பளிங்கு கல்லு தேரு பழக பழக பாரு என் முகத்தழகு பார்த்துபுட்டு எடுத்து போடு நூறு ஆ..ஆஹான் ஹான் ஆ.

ஆண்: ஆ...எனக்கும் உனக்கும்தானே பொருத்தம் இருக்கு மானே நெஞ்சில் இனிக்கும் நெஞ்சில் இனிக்கும் கொம்பு நாட்டு தேனே ஆ..ஆஹான் ஹான் ஆ..

பெண்: ஏ..சிணுங்கி சினுங்கிதான் நீ சீண்டி பாக்குற என் கண்ணு ரெண்டுல நீ அனல மூட்டுற

ஆண்: ஏ..உலகம் முழுக்கத்தான் அட அழகு இருக்குது அது உன்ன பாத்துதான் தெனம் ஊத்து எடுக்குது

பெண்: கணக்கு பாடம் எடுக்க தெரியும் உனக்கு சொல்லி புரிய வைக்கவா..ஆ...ஆஅ...

ஆண்: ஆஅ..ருக்குமணி ருக்குமணி நீதானே.. தெனம் பத்துமணி ஆனதுமே ஆ.ஹான் ஹான்

பெண்: ஊட்டி மலை சாத்துக்கொடி நான்தானே வந்து ஊத்தி குடி ஊத்தி குடி நீதானே...

ஆண்: ஹே மப்புல மப்புல நீ மயங்காதே என்ன முத்தமிட முத்தமிட நெருங்காதே

ஆண்: ஹேய் ருக்குமணி ருக்குமணி நீதானே தெனம் பத்துமணி ஆனதுமே ஆ..ஹான் ஹான்...

Female: ......

Male: Aaa..rukkumani rukkumani neethaanae.. Dhenam paththumani aanathumae aa..haan haan..

Female: Ooty malai saaththukodi naanthaane Vanthu ooththi kudi ooththi kudi neethaane

Male: Hae mappula mappula nee mayangaathae Enna muththmida muththamida nerungaathae..

Female: Naan thottathumae thulli thulli kuthikkaathae Rendu kannulathaan kadhal valai virikkaathae

Male: Rukkumani rukkumani neethaanae.. Dhenam paththumani aanathumae aa..haan haan..

Male: Hae manakkum malligai poovae Mayangi mayangi thaanae Konja konjamaai konja konjamaai Konji pesa vaamaa aa..aahaan haan

Female: Naan kulungi kulungi vaaraen Kozhunthu veththalai thaaraen Vidha vidhamaai vidha vidhamaai Vevaram sollu mamaa aa..aahaa haan aa..

Male: Nee sirichchu sirichchiyae sarasam pannura Nee urasi urasiyae en usura kollura

Female: Nee nerungi nerungiyae en nenja killura Nee virumbi virumbiyae en kayil allura

Male: Idhayam muzhukka inikka inikka Iravu muzhuthum rasikka rasikka vaa..aa.

Female: Rukkumani rukkumani naanthaanae.. Dhenam paththumani aanathumae hmmhmm..

Female: Naan palingu kallu thaeru Pazhaga pazhaga paaru En mugaththazhagu paarththuputtu Eduththu podu nooru aa...aahaan haan aa..

Male: Aa..enakkum unakkuthaane Poruththam irukku maanae Nenjil inikkum nenjil iikkum Kombu naattu thaenae aa..aahaan haan aa..

Female: Ae..sinungi sinungithaan nee seendi paakkura En kannu rendula nee anala moottura

Male: Ae..ulagam muzhukkaththaan ada azhagu irukkuthu Athu unna paaththuthaan dhenam ooththu edukkuthu

Female: Kanakku paadam edukka theriyum Unakku solli puriya vaikkavaa..aa..aa..

Male: Aaa..rukkumani rukkumani neethaanae.. Dhenam paththumani aanathumae aa..haan haan..

Female: Ooty malai saaththukodi naanthaane Vanthu ooththi kudi ooththi kudi neethaane

Male: Hae mappula mappula nee mayangaathae Enna muththmida muththamida nerungaathae..

Female: Naan thottathumae thulli thulli kuthikkaathae Rendu kannulathaan kadhal valai virikkaathae

Male: Haei rukkumani rukkumani neethaanae.. Dhenam paththumani aanathumae aa..haan haan..

Other Songs From Ladies & Gentlemen (2013)

Most Searched Keywords
  • kanakadhara stotram tamil lyrics in english

  • aarariraro song lyrics

  • yesu tamil

  • 3 movie song lyrics in tamil

  • alli pookalaye song download

  • cuckoo cuckoo lyrics dhee

  • sarpatta parambarai neeye oli lyrics

  • sri guru paduka stotram lyrics in tamil

  • tamil songs karaoke with lyrics for male

  • tamil duet karaoke songs with lyrics

  • youtube tamil line

  • tamil to english song translation

  • a to z tamil songs lyrics

  • tamil songs with english words

  • kichili samba song lyrics

  • yaar azhaippadhu song download

  • maara tamil lyrics

  • cuckoo cuckoo tamil song lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • semmozhi song lyrics