Kaangeyam Kaalaigale Song Lyrics

Indru Nee Nalai Naan cover
Movie: Indru Nee Nalai Naan (1983)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: லலலா லலலா லல லா லல்லல்லா

ஆண்: பாத்து அப்படி நட ராசா அது அது

ஆண்: காங்கேயங் காளைகளே ஓடுங்கடா கவர்மெண்ட்டு சாலையிலே காங்கேயங் காளைகளே ஓடுங்கடா கவர்மெண்ட்டு சாலையிலே காலு வலி தெரியாம நானும் பாட்டு பாடிக்கிட்டு வாரேன் காலு வலி தெரியாம நானும் பாட்டு பாடிக்கிட்டு வாரேன்

ஆண்: மருதண்ணனுக்கு கல்யாணம் பண்ண பொண்ணு தேடிக்கிட்டு போறேன் உனக்கு என்ன வேணும் கேளு தாறேன்..

ஆண்: காங்கேயங் காளைகளே ஓடுங்கடா கவர்மெண்ட்டு சாலையிலே காலு வலி தெரியாம நானும் பாட்டு பாடிக்கிட்டு வாரேன்

பெண்: {ஏன்டா பழனியப்பா எரும மாடு மாதிரி வளந்திருக்குறியே ஒனக்கு எப்ப கண்ணாலம்

ஆண்: எனக்கா பாட்டி...} (வசனம்)

ஆண்: விக்கும் வெலவாசியில ஏதுமில்ல ஓசியில விக்கும் வெலவாசியில ஆமா ஏதுமில்ல ஓசியில வேல மட்டும் நல்ல செய்வேன் வேண்டிய மட்டும் நல்லா தின்பேன் சம்பளத்துக்கேத்தபடி சம்சாரத்த தேடிக்கணும் சம்பளமில்ல கிம்பளமில்ல பொஞ்சாதியும் தேவையில்லை

ஆண்: காங்கேயங் காளைகளே ஓடுங்கடா கவர்மெண்ட்டு சாலையிலே காலு வலி தெரியாம நானும் பாட்டு பா..

ஆண்: {அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே என்னன்னே கேட்டு மூடிட்டீங்க..

ஆண்: ஏய் கேட்டு தானே மூடுனேன் கேன பயலே கேக்காம மூடுனா தான்டா தப்பு பேசாம வந்தியா ஓரமா நிறுத்திப்புட்டு ரயிலு வருது வேடிக்க பாத்துட்டு போ

ஆண்: ஆமாமா.. அதுல ஏதாவது பொண்ணு வருதான்னு பார்க்குறேன்} (வசனம்)

ஆண்: மூக்கு முழி நல்லாருக்கும் முத்து முத்தா பல் இருக்கும் மூக்கு முழி நல்லாருக்கும் முத்து முத்தா பல் இருக்கும் பேச்சுக்கூட அல்வாதுண்டா அன்பாருந்தா நல்லாருக்கும் குத்தம் ஏதும் இல்லாமே நித்தம் கொற சொல்லாமே கண்ணுக்கழகா பொண்ணு கெடச்சா நிச்சியமும் பண்ணிடுவேன்

ஆண்: காங்கேயங் காளைகளே ஓடுங்கடா கவர்மெண்ட்டு சாலையிலே தனனத் தனனத் தந்தன்னானா தனன தனனத் தனன...

ஆண்: {அண்ணே அண்ணே அண்ணே அண்ணே ஓ..ஓ...ஓ..
ஆண்: வண்டிய நிறுத்துடா.. வண்டிய நிறுத்து எங்க இந்த பக்கம்

ஆண்: சந்தைக்கு போறேன்ணே

ஆண்: எங்கண்ணனுக்கு பொண்ணு பாக்க போறேன்

ஆண்: ஏன்டா கிறுக்கு பயலே சந்தையில மாடு கன்னுதான் வாங்குவாங்க மதனியுமா வாங்குவாங்க ஒங்கண்ணனுக்கு எவன்டா பொண்ணு கொடுப்பான் அவன் வேலை வெட்டி இல்லாம கட்சி கட்ச்சின்னு சுத்திக்கிட்டுருக்கான் டேய்..ஆட்சிய புடிக்கிறேன் ஆட்சிய புடிக்கிறேன்னு காரைக்குடி பக்கம் போய் சொல்லிட போறான்டா போட்டு அடிச்சு புடுவாக

ஆண்: அட நீங்க ஒன்னுணே எங்கண்ணனுக்கு என்ன கொறைச்சல்..} (வசனம்)

ஆண்: சொத்துப்பத்து எக்கச்சக்கம்
ஆண்: ஓஹோ
ஆண்: நஞ்சை புஞ்சை நாலுப்பக்கம்
ஆண்: அப்படியா

ஆண்: சொத்துப் பத்து எக்கச்சக்கம் நஞ்சை புஞ்சை நாலுப்பக்கம் ஏல மல காடுகளுண்டு வீடுகளுண்டு எல்லாமுண்டு தேர்தலுல அண்ணன் நின்னா ஜெயிக்கிறது எங்க கட்சி அண்ணன் ஜெயிச்சா மந்திரியடா ஆட்சி எங்க கையிலடா

ஆண்: காங்கேயங் காளைகளே ஓடுங்கடா கவர்மெண்ட்டு சாலையிலே காலு வலி தெரியாம நானும் பாட்டு பாடிக்கிட்டு வாரேன்

ஆண்: மருதண்ணனுக்கு கல்யாணம் பண்ண பொண்ணு தேடிக்கிட்டு போறேன் உனக்கு என்ன வேணும் கேளு தாறேன் ஆமா பொண்ணு தேடிக்கிட்டு போறேன் உனக்கு என்ன வேணும் கேளு தாறேன் ஆமா

விசில்: .............

Male: Lalalaa lalalaa lalalaa lalalaa lallaa

Male: Paathu appadi nada raasa Athu athu

Male: Kaangaeyam kaalaigalae Odungadaa govermentu saalaiyilae Kaangaeyam kaalaigalae Odungadaa govermentu saalaiyilae Kaalu vali theriyaama Naanum paattu paadikkittu vaaren Kaalu vali theriyaama Naanum paattu paadikkittu vaaren

Male: Marudhannanukku kalyaanam panna Ponna thaedikkittu poren Onakku enna venum kelu thaaren

Male: Kaangaeyam kaalaigalae Odungadaa govermentu saalaiyilae Kaalu vali theriyaama Naanum paattu paadikkittu vaaren

Female: {Yendaa pazhaniyappaa. Eruma maadu maadhiri valandhirukkuriyae Onakku eppa kannaalam

Male: Enakkaa paatti.} (Dialogue)

Male: Vikkum velavaasiyilae Yedhum illa osiyilae Vikkum velavaasiyilae Yedhum illa osiyilae Vela mattum nallaa seiven Vendiya mattum nalla thimbaen Sambalathukkaetha padi Samsaaratha thaedikkanum Sambalam illae kimbalam illae Ponjaadhiyum thaevai illae

Male: Kaangaeyam kaalaigalae Odungadaa govermentu saalaiyilae Kaalu vali theriyaama naanum paattu paa..

Male: {Annae annae annae annae annae Ennannae gattu mooditteenga.

Male: Aei kettu thaanae moodunen Kena payalae Kekkaama moodunaa thaandaa thappu Pesaama vandiya oramaa niruthipputtu Rayilu varudhu vaedikka paathuttu po

Male: Aamaamaa. Adhula yedhaavadhu Ponnu varudhaannu paakkuren} (Dialogue)

Male: Mookku muzhi nallaarukkum Muthu muthaa pallirukkum Mookku muzhi nallaarukkum Muthu muthaa pallirukkum Pechum kooda halwaa thundaa Anbaarundhaa nallaarukkum Kutham yedhum sollaamae Nitham kora sollaamae Kannukkazhagaa ponnu kedachaa Nichayamum panniduven

Male: Kaangaeyam kaalaigalae Odungadaa govermentu saalaiyilae Thananat thananat thandhannaanaa Thanana thananat thanana..

Male: {Annae annae annae annae oo.

Male: Vandiya niruthu. Enga indha pakkam

Male: Sandhaikku porennae.

Male: Sandhaikku poyi.

Male: Engannanukku ponnu Paakka poren

Male: Yendaa kirukku payalae. Sandhaiyila maadu kannu thaan Vaanguvaanga Madhaniyumaa vaanguvaanga. Ongannanukku evandaa ponnu koduppaan Avan vaela vetti illaama Katchi katchinnu suthikkittirukkaan Daei. aachiya pudikkiren Aachiya pudikkirennu Karakkudi pakkam poi sollida poraandaa Pottu adichu puduvaaga.

Male: Ada neenga onnunnae. Engannanukku enna korachal.} (Dialogue)

Male: Sothu pathu ekkachakkam
Male: Oho
Male: Nanja punja naalu pakkam
Male: Apdiyaa

Male: Sothu pathu ekkachakkam Nanja punja naalu pakkam Yelamala kaadugal undu Veedugal undu ellaam undu Thaerdhalilae annan ninnaa Jeyikkiradhu enga katchi Annan jeyichaa mandhiriyadaa Aatchi enga kayiladaa

Male: Kaangaeyam kaalaigalae Odungadaa govermentu saalaiyilae Kaalu vali theriyaama Naanum paattu paadikkittu vaaren

Male: Marudhannanukku kalyaanam panna Ponna thaedikkittu poren Onakku enna venum kelu thaaren aamaa Ponna thaedikkittu poren Onakku enna venum kelu thaaren aamaa

Whistling: ............

Most Searched Keywords
  • kangal neeye song lyrics free download in tamil

  • jimikki kammal lyrics tamil

  • tamil song lyrics in english free download

  • anbe anbe song lyrics

  • usure soorarai pottru lyrics

  • tamil karaoke download mp3

  • poove sempoove karaoke

  • love songs lyrics in tamil 90s

  • munbe vaa karaoke for female singers

  • tamil song lyrics download

  • maraigirai movie

  • tamil song lyrics

  • siragugal lyrics

  • tamil songs without lyrics

  • lyrics whatsapp status tamil

  • kanne kalaimane karaoke download

  • soorarai pottru movie song lyrics

  • old tamil songs lyrics

  • vaseegara song lyrics

  • gaana song lyrics in tamil