Maala Karukkaliley Song Lyrics

Enga Ooru Kavalkaran cover
Movie: Enga Ooru Kavalkaran (1998)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: P. Susheela and Mano

Added Date: Feb 11, 2022

பெண்: நல்லாருக்குது ஊரு இது உண்டாக்கினது யாரு
குழு: தந்தனதனத் தானா தன தந்தனதனத் தானா
பெண்: எல்லோருக்கும் ஒரு சாமி இது சாமி கொடுத்த பூமி
குழு: தந்தனதனத் தானா தன தந்தனதனத் தானா
பெண்: வாரிக் கொடுக்கும் சாமி பேரு மாரி
குழு: அட தான தந்தன தான தந்தன தானா
பெண்: அவபேர படிக்க ஊரு செழிக்கும் ஏரி
குழு: அட தான தந்தன தான தந்தன தானா

குழு: லுலுலுலு லுலுலுலு...

ஆண்: மாலைக் கருக்கலிலே அந்த மல்லிகை தோட்டத்திலே மாலைக் கருக்கலிலே அந்த மல்லிகை தோட்டத்திலே சேலை உடுத்தன சோலை உனக்கொரு மாலை இருக்கு புள்ள ஓலை திருமண ஓலை கொடுத்திட வேளை வருதுப்புள்ள

பெண்: மாலைக் கருக்கலிலே அந்த மல்லிகை தோட்டத்திலே மாலைக் கருக்கலிலே அந்த மல்லிகை தோட்டத்திலே

ஆண்: நீயும் நானும் ஒண்ணு கேளு கேளு கண்ணு ராகம் தாளம் போல சேர போறோம் ஒண்ணு

பெண்: சொந்தமிப்போ வந்ததில்லை சோகங்களே கண்டதில்லை சொக்கி மடியில நான் விழும்போதுல சொர்க்கம் இது போல் என்றுமில்லை

ஆண்: கண்ணுல தூக்கமில்ல காரணம் கூறுபுள்ள நெஞ்சிலே நான் விழுந்தேன் எண்ணமோ மீளவில்லை

பெண்: நேரம் முழுவதும் நெஞ்சிலிருப்பது நீதானே வேறில்ல

ஆண்: மாலைக் கருக்கலிலே அந்த மல்லிகை தோட்டத்திலே
பெண்: மாலைக் கருக்கலிலே அந்த மல்லிகை தோட்டத்திலே

பெண்: வேற ஜாதிமுல்லை நானும் கன்னிபுள்ள பாதை மாறவில்ல பேதம் ஊருக்குள்ள

ஆண்: ஆயிரம்தான் சொல்லட்டுமே வேலி ஒண்ணு கட்டட்டுமே அன்பு மனங்களும் ஒண்ணு கலந்தது ஆசை இது போல் வாழட்டுமே

பெண்: நெஞ்சிலே சாஞ்சிகிட்டா நிம்மதி தேறுமையா நித்தமும் உன் மடிதான் பொண்ணுக்கு போதுமய்யா

ஆண்: நூறு தலைமுறை வாழும் வழிமுறை நாம் காப்போம் பூவாயி

பெண்: மாலைக் கருக்கலிலே அந்த மல்லிகை தோட்டத்திலே மாலைக் கருக்கலிலே அந்த மல்லிகை தோட்டத்திலே

ஆண்: சேலை உடுத்தன சோலை உனக்கொரு மாலை இருக்கு புள்ள ஓலை திருமண ஓலை கொடுத்திட வேளை வருதுப்புள்ள

Female: Nalla irukkuthu ooru Itha undaakinathu yaaru
Chorus: Thandhanathana thana Thana thandhanathana thana

Female: Ellorkkum oru saami Ithu saami kodutha bhoomi
Chorus: Thandhanathana thana Thana thandhanathana thana

Female: Vaari kodukkum Saami peru maari
Chorus: Thana thandhana Thana thandhana thana
Female: Ava pera padikka Ooru selikkum yeri
Chorus: Thana thandhana Thana thandhana thana Ulllluuuu..ullluuuuu..

Male: Maala karukkalilae Andha malliga thottaththilae Maala karukkalilae Andha malliga thottaththilae Saela uduthuna sola unakkoru Maala irukku pulla Ola thirumana ola koduthida Vela varudhu pulla

Female: Maala karukkalilae Andha malliga thottaththilae Maala karukkalilae Andha malliga thottaththilae

Male: Neeyum naanum onnu Kelu kelu kannu Raagam thaalam pola Sera porom onnu

Female: Sondham ippo vandhadhilla Sogangalae kandadhilla Sokki madiyila naan vizhumpodhula Sorkkam idhupol endrum illa

Male: Kannula thookkamilla Kaaranam kooru pulla Nenjilae naan vizhundhen Innamum meezhavilla
Female: Neram muzhuvadhum Nenjil iruppadhu needhaanae verilla

Male: Maala karukkalilae Andha malliga thottaththilae
Female: Maala karukkalilae Andha malliga thottaththilae

Female: Vera jaadhi mulla Naanum kanni pulla Paadha maaravilla Baedham oorukkulla

Male: Aayiram dhaan sollattumae Vaeli onnu kattattumae Anbu manangalum onnu kalandhadhu Aasai idhupol vaazhattumae

Female: Nenjila saanjikkittaa Nimmadhi serumaiyaa Niththamum un madi dhaan Ponnukku podhumaiyaa

Male: Nooru thalamurai Vaazhum vazhimurai Naam paarppom poovaayi

Female: Maala karukkalilae Andha malliga thottaththilae Maala karukkalilae Andha malliga thottaththilae

Male: Saela uduthuna sola unakkoru Maala irukku pulla Ola thirumana ola koduthida Vela varudhu pulla

Female: Maala karukkalilae Andha malliga thottaththilae
Male: Maala karukkalilae Andha malliga thottaththilae

Most Searched Keywords
  • friendship song lyrics in tamil

  • rummy koodamela koodavechi lyrics

  • siragugal lyrics

  • 96 song lyrics in tamil

  • jayam movie songs lyrics in tamil

  • tamil love song lyrics for whatsapp status

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • alagiya sirukki full movie

  • kannamma song lyrics

  • enjoy enjami song lyrics

  • tamil karaoke songs with lyrics free download

  • story lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics download

  • karaoke lyrics tamil songs

  • tamil to english song translation

  • master song lyrics in tamil free download

  • maara movie song lyrics

  • tamil song lyrics in tamil

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • master vijay ringtone lyrics