Aadum Paambirukkudhu Song Lyrics

Illam cover
Movie: Illam (1988)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Jayachandran and S. P. Sailaja

Added Date: Feb 11, 2022

ஆண்: காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருவன்

குழு: ஆமா காளை ஒருவன் அய்யோ காளை ஒருவன்

ஆண்: வாழ்க்கையிலே தோத்து விட்டான் அண்ணன் ஒருவன்

குழு: ஆமா அண்ணன் ஒருவன் எங்க அண்ணன் ஒருவன்

குழு: ஆமா பெரிய தேர்தலு. இதுல தோத்துப்புட்டேன்னு வருத்தப் படு.

ஆண்: யாராவது பொம்பள ஏமாத்திருப்பா அதுதான் பொலம்புறான் டேய் ஏமாத்துனவள சும்மா விடக் கூடாது பா

ஆண்: அதனால தான் நாங்களும் ஏத்திக்கிடிருக்கோம் நீயும் ஏத்திக்கோ

ஆண்: ஆடும் பாம்பிருக்குது அது ஆடாம படுத்திருக்குது வீரம் உள்ளிருக்குது அது நேரம் பாத்திருக்குது விட்டேன்னா ஊரு ரெண்டாகும் பாரு குடுத்தேன்னா குத்தாலம் கொடைக்கானல் ஒண்ணாகும்

ஆண்: ஆடும் பாம்பிருக்குது அது ஆடாம படுத்திருக்குது

ஆண்: மேல் இருப்பவன் கேட்க மறந்தா உள் இருப்பவன் விட்டிடுவானா மேல் இருப்பவன் கேக்க மறந்தா உள் இருப்பவன் விட்டிடுவானா தெம்பு இங்கிருக்கு இங்கிருக்கு இங்கிருக்கு வம்பு அங்கிருக்கு அங்கிருக்கு அங்கிருக்கு

குழு: தெம்பு இங்கிருக்கு இங்கிருக்கு இங்கிருக்கு வம்பு அங்கிருக்கு அங்கிருக்கு அங்கிருக்கு

ஆண்: அடுத்த வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே ஆசப் பட்டா நிக்காதடா இருக்க எடம் கொடுத்தா படுக்க எடம் கேப்பே வேற எடம் நீ பாரடா பாம்பிருக்கும் புத்துக்குள்ளே கைய விட்டு கால விட்டு பாக்க வேணா கடிக்கும் கடிக்கும்

ஆண்: ஆடும் பாம்பிருக்குது அது ஆடாம படுத்திருக்குது வீரம் உள்ளிருக்குது அது நேரம் பாத்திருக்குது

பெண்: புத்தி இருந்தா பொழச்சுக்கலாம் உனக்கு புத்தி இல்லையே கத்தி எடுங்க புத்தி இருந்தா பொழச்சுக்கலாம் உனக்கு புத்தி இல்லையே கத்தி எடுங்க வீரம் வந்துருச்சு நெத்தி அடி நெத்தி அடி வேகம் வந்துருச்சு சுத்தி அடி சுத்தி அடி வீரம் வந்துருச்சு

குழு: நெத்தி அடி நெத்தி அடி

பெண்: வேகம் வந்துருச்சு

குழு: சுத்தி அடி சுத்தி அடி

பெண்: போடு இது தானா உள்ள இது போனா கோழைகளும் கட்டபொம்மங்க பாரு இனி மேலே பண்ணப் போற தூளு அப்புறமா உச்ச கட்டங்க தூங்குகிற பாம்ப கொஞ்சம் சுண்டி இப்ப விட்டுப் புட்டேன் ஓடிப் புடிக்கும் தேடி கடிக்கும்

ஆண்: ஆடும் பாம்பிருக்குது

பெண்: ஆமாமா

ஆண்: அது ஆடாம படுத்திருக்குது

பெண்: ஏன் மாமா

ஆண்: வீரம் உள்ளிருக்குது

பெண்: ஆமாமா

ஆண்: அது நேரம் பாத்திருக்குது

பெண்: ஆமாமா

ஆண்: விட்டேன்னா ஊரு ரெண்டாகும் பாரு குடுத்தேன்னா குத்தாலம் கொடைக்கானல் ஒண்ணாகும் ஆடும் பாம்பிருக்குது

Male: Kaadhalilae tholviyutraan kaalai oruvan

Chorus: Aamaa kaalai oruvan aiyo kaalai oruvan

Male: Vaazhkkaiyilae thotthu vittaan annan oruvan

Chorus: Aamaa annan oruvan enga annan oruvan

Chorus: Aamaa periya thaerdhalu. Idhula thotthupputtaennu varutha padu.

Male: Yaaraavadhu pombala yaemaathiruppaa Adhu thaan polamburaan Daei yaemaathunavala summaa vida koodaadhu paa

Male: Adhanaala thaan naangalum yaethikkittirukkom Neeyum yaethikko

Male: Aadum paambirukkudhu Adhu aadaama paduthirukkudhu Veeram ullirukkudhu Adhu neram paathirukkudhu Vittaennaa ooru rendaagum paaru Kuduthaennaa kuthaalam kodaikkaanal onnaagum

Male: Aadum paambirukkudhu Adhu aadaama paduthirukkudhu

Male: Mel iruppavan kekka marandhaa Ul iruppavan vittiduvaanaa Mel iruppavan kekka marandhaa Ul iruppavan vittiduvaanaa Thembu ingirukku ingirukku ingirukku Vambu angirukku angirukku angirukku

Chorus: Thembu ingirukku ingirukku ingirukku Vambu angirukku angirukku angirukku

Male: Adutha veettu neiyae en pondaatti kaiyae Aasa pattaa nikkaadhadaa Irukka edam koduthaa padukka edam kaeppae Vera edam nee paaradaa Paambirukkum puthukkullae Kaiya vittu kaala vittu paakka venaa Kadikkum kadikkum

Male: Aadum paambirukkudhu Adhu aadaama paduthirukkudhu Veeram ullirukkudhu Adhu neram paathirukkudhu

Female: Buthi irundhaa pozhachukkalaam Unakku buthi illaiyae kathi edunga Buthi irundhaa pozhachukkalaam Unakku buthi illaiyae kathi edunga Veeram vandhuruchu nethi adi nethi adi Vegam vandhuruchu suthi adi suthi adi Veeram vandhuruchu

Chorus: Nethi adi nethi adi

Female: Vegam vandhuruchu

Chorus: Suthi adi suthi adi

Female: Podu idhu thaanaa ullae idhu ponaa Kozhaigalum kattabommanga Paaru ini melae panna pora dhoolu Appuramaa ucha kattanga Thoongura paamba konjam Sundi ippa vittu puttaen Odi pudikkum thaedi kadikkum

Male: Aadum paambirukkudhu

Female: Aamaamaa

Male: Adhu aadaama paduthirukkudhu

Female: Yen maamaa

Male: Veeram ullirukkudhu

Female: Aamaamaa

Male: Adhu neram paathirukkudhu

Female: Aamaamaa

Male: Vittaennaa ooru rendaagum paaru Kuduthaennaa kuthaalam kodaikkaanal onnaagum Aadum paambirukkudhu

Female: Aamaamaa

Male: Adhu aadaama paduthirukkudhu

Female: Yen maamaa

Male: Veeram ullirukkudhu

Female: Aamaamaa

Male: Adhu neram paathirukkudhu

Female: Aamaamaa

Other Songs From Illam (1988)

Most Searched Keywords
  • verithanam song lyrics

  • raja raja cholan song karaoke

  • thoda thoda malarndhadhenna lyrics

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • vinayagar songs lyrics

  • bujji song tamil

  • kutty pattas movie

  • unsure soorarai pottru lyrics

  • master lyrics in tamil

  • morrakka mattrakka song lyrics

  • marudhani song lyrics

  • na muthukumar lyrics

  • soorarai pottru tamil lyrics

  • aagasam song soorarai pottru download

  • asuran song lyrics download

  • movie songs lyrics in tamil

  • arariro song lyrics in tamil

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • snegithiye songs lyrics

  • ganpati bappa morya lyrics in tamil