Marudhakkaari Song Lyrics

Paayum Puli cover
Movie: Paayum Puli (2015)
Music: D. Imman
Lyricists: Vairamuthu
Singers: Diwakar

Added Date: Feb 11, 2022

குழு: மருத மருதக்காரி வெள்ளையான எதுத்த புலிய புலிய கூட முறத்துல அடிச்ச மருதுரையில் பிறந்தும் பயமா பயமா பரம்பரை வீரம் வருமா வருமா அத்தை பெத்த பெண்ணே கொஞ்சம் ரதம் எல்லாம் சத்தம் போட ஒத்த முத்தம் கத்து குடுமா

ஆண்: மருதக்காரி வாடி மனசுக்குள்ள போடி மருதக்காரி வாடி ஹே ஹே மனசுக்குள்ள போடி

ஆண்: உனது பயம் தீரவே ஒரு நூறு கலை செய்வேன் உனது நலம் காக்கவே சில நூறு கொலை செய்வேன்

குழு: { உனக்காக கோபுரம் ஏறி உன் பெயர் சொல்வேன் பெண்ணே திருப்பரங்குன்றம் தூக்கி கோழியும் ஆடுவேன் கண்ணே } (2)

ஆண்: மருதக்காரி வாடி மனசுக்குள்ள போடி

ஆண்: நுனி மூக்கிலும் அழகு தொலை நோக்கிலும் அழகு உன்னால் என் வாழ்க்கையே நிறம் மாறுதே உன் பின்னால் என் வேட்கையே நடை போடுதே

ஆண்: வெடித்த வெள்ளரி கனியே என்னை விழுங்கி தொலைத்த கிளியே வணக்கம் உனக்கு மயிலே கொஞ்சம் இணக்கம் சொல்லடி குயிலே நீ கண்ணாள கண்ணாட்டி காட்டாத பொண்டாட்டி மடியில் மலர்வாய் மலரே

ஆண்: மருதக்காரி வாடி மனசுக்குள்ள போடி

ஆண்: மழை ஊறிய கண்ணோ மலராடிய பெண்ணோ கண்ணே உன்னை தேடியே அலை பாய்கிறேன் கரையில் நுரை போலவே தலை சாய்கிறேன்

ஆண்: அச்சத்தை ஒதுக்கி தள்ளவா ஒரு உச்சத்தை உணர்ந்து கொல்லவா மச்சத்தின் கணக்கு சொல்ல வா அதன் மிச்சத்தை விளக்கி சொல்லவா நீ மெய்யென்று ஆனாலும் பொய் என்று போனாலும் நிழிலாய் தொடர்வேன் ரதியே

Chorus: Marudha marudhakaari Vellaiyaanaa edutha Puliya puliya kooda Morathula adicha Marudhurayil pirandhum Bayama bayama Parambarai veeram varuma varuma Aththa petha pennae konjam Ratham ellam satham poda Otha mutham kathu kuduma

Male: Marudhakaari vaadi Manasukkulla poodi Marudhakaari vaadi..hey hey Manasukulla poodi

Male: Unadhu bhayam theeravae Oru nooru kalaiseiven Unadhu nalam kaakavae Sila nooru kolai seiven

Chorus: {Unakaaga gopuram yeri Un peyar solven pennae Thiruparangundram thooki Goliyum aaduven kannae} (2)

Male: Marudhakaari vaadi Manasukulla podi

Chorus: Marudha marudhakaari Vellaiyaanaa edutha Puliya puliya kooda Morathula adicha Marudhurayil pirandhum Bayama bayama Parambarai veeram varuma varuma Aththa petha pennae konjam Ratham ellam satham poda Otha mutham kathu kuduma

Male: Nuni mookilum alagu Tholai nokkilum alagu Unnaal en vazhkaiyae Niram maarudhae Un pinnal en vetkaiyae Nadai poduthae

Male: Veditha vellarikaniyae Ennai vilungi tholaitha kiliyae Vanakkam unaku mayilae Konjam inakkam solladi kuyilae Nee kannala kannatti Kattatha pondati Madiyil malarvaai malarae

Male: Marudhakaari vaadi Manasukulla podi

Male: Mazhai ooriya kannao Malaraadiya penno Kannae unnai thediyae Alai paaigiren Karaiyil nurai polavae Thalai saigiren

Male: Achaththai othukki thallava Oru uchathai unardhu kollava Machathin kanakku sollava Adhan michaththai vilaki sollava Nee mei endru aanalum Poi endru ponaalum Nizhalaai thodarven radhiyae

Male: Marudhakaari vaadi Manasukulla podi

Other Songs From Paayum Puli (2015)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil christian songs lyrics with chords free download

  • megam karukuthu lyrics

  • tamil songs without lyrics only music free download

  • tamil karaoke male songs with lyrics

  • kayilae aagasam karaoke

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • tamil christian songs lyrics pdf

  • hanuman chalisa in tamil and english pdf

  • tamil gana lyrics

  • kangal neeye karaoke download

  • mailaanji song lyrics

  • karaoke with lyrics in tamil

  • google google vijay song lyrics

  • soorarai pottru kaattu payale lyrics

  • tamil devotional songs lyrics pdf

  • malargale malargale song

  • bhagyada lakshmi baramma tamil

  • asku maaro lyrics

  • share chat lyrics video tamil

  • sarpatta parambarai dialogue lyrics

Recommended Music Directors