Srivalli Song Lyrics

Pushpa – The Rise cover
Movie: Pushpa – The Rise (2021)
Music: Anirudh
Lyricists: Viveka
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: நான் பாக்குறேன் பாக்குறேன் பாக்காம நீ எங்க போற நீ பாக்குற பாக்குற எல்லாம் பாக்குற என்ன தவிர

ஆண்: காணாத தேய்வத்த கண் மூடாம பாக்குறியே கண் முன்னே நானிருந்தும் கடந்து போகிறியே

ஆண்: பார்வ கற்பூர தீபமா ஸ்ரீ வள்ளி பேச்சே கல்யாணி ராகமா பார்வ கற்பூர தீபமா ஸ்ரீ வள்ளி வாசம் கஸ்தூரி வாசமா

ஆண்: கூட்டத்துல போனா நான் நடப்பேன் முன்னே நீ நடந்தா மட்டும் வருவேன் உன் பின்னே எவனையுமே பாத்து தலை குனிஞ்சது இல்ல உன் கொலுச பாக்கத்தான் தலை குனிஞ்சேன்டி புள்ள

ஆண்: பாதகத்தி உன்ன நான் பாக்க சுத்தி வந்தாலும் பாத்திடாம போறியே பாவம் பாக்காம

ஆண்: பார்வ கற்பூர தீபமா ஸ்ரீ வள்ளி பேச்சே கல்யாணி ராகமா பார்வ கற்பூர தீபமா ஸ்ரீ வள்ளி வாசம் கஸ்தூரி வாசமா
குழு: ........

ஆண்: நீ ஒண்ணும் பெரிய பேரழகி இல்ல தேறாத கூட்டத்தில் அழகா தெரியுறடி புள்ள பதினெட்டு வயச தொட்டாலே போதும் நீ இல்ல எல்லா பொண்ணும் தினுசா தான் தோணும்

ஆண்: குத்துக்கல்லுக்கு சேல கட்டி விட்டா கூட சிட்டா தெரியும் கொத்து பூவ கூந்தலில் வச்சா எந்த பொண்ணும் போதை ஏத்தும் ஆனா

ஆண்: பார்வ கற்பூர தீபமா ஸ்ரீ வள்ளி பேச்சே கல்யாணி ராகமா பார்வ கற்பூர தீபமா ஸ்ரீ வள்ளி வாசம் கஸ்தூரி வாசமா

குழு: .........

Male: Naan paakkuren paakkuren Paakkama nee enga pora Nee paakkura paakkura Ellaam paakkura enna thavira

Male: Kaanadha deivathai Kan moodama paakkuriyae Kan munnae naan irundhum Kadandhu poguriyae

Male: Hey paarvai karpoora deebama Srivalli Pechae kalyani raagama Paarvai karpoora deebama srivalli Vaasam kasthoori vaasama

Male: Koottathula pona Naan nadappen munnae Nee nadandhaa mattum Varuven un pinnae Evanaiyumae paarthu Thalai kunijadhu illa Un kolusa paakka thaan Thalai kuninjendi pulla

Male: Paadhagaththi unna naan Paakka suththi vandhaalum Paathidaama poriyae Paavam paakkama

Male: Paarvai karpoora deebama srivalli Pechae kalyani raagama Paarvai karpoora deebama srivalli Vaasam kasthoori vaasama

Chorus: {Lailai lailaka lai lai lai Lailai lailaka lai lai lai Lailai lailaka lai lai lai Lailai lailaka lai lai lai} (2)

Male: Nee onnum periya Perazhagu illa Theradha kootathila Azhaga theriyuradi pulla Padhinettu vayasa Thottale podhum Nee illai ellaam ponnum Dhinusa thaan thonum

Male: Kuththu kallukku selai katti Vitta kooda sitta theriyum Koththu poova koondhalil vacha Endha ponnum bodhai yethum Aana.

Male: Paarvai karpoora deebama srivalli Peche kalyani raagama Paarvai karpoora deebama srivalli Vaasam kasthoori vaasama

Chorus: Lailai lailaka lai lai lai Lailai lailaka lai lai lai Lailai lailaka lai lai lai Lailai lailaka lai lai lai

Other Songs From Pushpa – The Rise (2021)

Similiar Songs

Dhooram Song Lyrics
Movie: Adithya Varma
Lyricist: Viveka
Music Director: Radhan
Oru Kan Jaadai Song Lyrics
Movie: Anjaan
Lyricist: Viveka
Music Director: Yuvan Shankar Raja
Sirippu En Song Lyrics
Movie: Anjaan
Lyricist: Viveka
Music Director: Yuvan Shankar Raja
Iva Yen Aalu Song Lyrics
Movie: Angelina
Lyricist: Viveka
Music Director: D. Imman
Most Searched Keywords
  • soorarai pottru songs singers

  • kaathuvaakula rendu kadhal song

  • soorarai pottru theme song lyrics

  • chellamma chellamma movie

  • karnan movie songs lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • google google panni parthen song lyrics in tamil

  • kutty pattas tamil full movie

  • tamil music without lyrics

  • soorarai pottru movie lyrics

  • maraigirai

  • anbe anbe tamil lyrics

  • sarpatta parambarai lyrics

  • unna nenachu song lyrics

  • jayam movie songs lyrics in tamil

  • master movie songs lyrics in tamil

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • maara theme lyrics in tamil

  • karaoke songs with lyrics in tamil

  • vathikuchi pathikadhuda