Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: தேவா
ஆண்: ............
பெண்: மனசே மனசே.....
பெண்: { மனசே மனசே குழப்பம் என்ன இதுதான் வயசே காதலிக்க } (2)
ஆண்: பூக்கள் மீது பனி துடைத்து கவிதைகள் எழுதிவிடு
பெண்: காதல் கடிதம் நீ கொடுத்து நிலவினை தூது விடு
ஆண்: மனசே மனசே.
பெண்: மனசே மனசே குழப்பம் என்ன இதுதான் வயசே காதலிக்க
பெண்: ............
ஆண்: நீ தினம் தினம் சுவாசிக்க தானே காற்றில் தென்றலாய் நானும் ஆகவா
பெண்: நீ என்னை தினம் வாசிக்க தானே உந்தன் கையில் நான் வீணை ஆகவா
ஆண்: மழை இல்லை நனைகிறேன் நம் காதலின் சாரலா
பெண்: உன்னை கண்டு உறைகிறேன் உன் பார்வை மின்சாரமா
ஆண்: என்னை தந்தேன் உன்னை கொடு மனசே மனசே

பெண்: உன் கனவிலே நான் வர தானே தினமும் இரவிலே விழித்திருப்பேனே
ஆண்: உன் மனதிலே குடிவர தானே உனது விழியிலே நீந்திடுவேனே
பெண்: ஒரே முறை நிழல் தொடு என் பிம்பம் நீயாகுமே
ஆண்: ஒரே ஒரு வரம் கொடு உன்னோடு நான் வாழவே
பெண்: சுகம் தரும் கடல் இதோ
ஆண்: மனசே
பெண்: மனசே.
ஆண்: மனசே மனசே குழப்பம் என்ன இதுதான் வயசே காதலிக்க

Male: Aaa haa aaa haa aaa haa aaa haa Aaa haa aaa haa aaa haa aaa aaaaaaaaaa
Female: Manasae manasae Aaaa aaaa aaaa aaaaaaaaaaaaaa ..
Female: { Manasae manasae kulapam enna Idhudhaan vayasae kaadhalika } (2)
Male: Pookal meedhu pani thudaithu kavidhaigal ezhudhividu
Female: Kaadhal kadidham nee koduthu nilavinai thoothu vidu
Male: Manasae manasae . ae
Female: Manasae manasae kulapam enna Idhudhaan vayasae kaadhalika
Female: Aaaa aaaa aaaa aaaa aaaaaaaaaaa ..
Male: Nee dhinam dhinam swaasika thaanae Kaatril thendralaai naanum aagavaa
Female: Nee ennai dhinam vaasika thaanae Undhan kaiyil naan veenai aagavaa
Male: Mazhai illai nanaigiren nam kaadhalin saaralaa
Female: Unnai kandu uraigiren un paarvai minsaarama
Male: Ennai thandhen unnai kodu Manasae manasae . ae
Female: { Manasae manasae kulapam enna Idhudhaan vayasae kaadhalika } (2)
Female: Aaaa aaaa aaaa aaaa aaaaaaaaaaa ..
Female: Un kanavilae naan varathaanae Dhinamum iravilae vizhithirupenae
Male: Un manadhilae kudivarathaanae Unadhu vizhiyilae neendhiduvenae
Female: Orae murai nizhal thodu en bimbam neeyaagumae
Male: Orae oru varam kodu unnodu naan vaazhavae
Female: Sugam tharum kadal idhoo
Male: Manasae
Female: Manasae . ae
Male: Manasae manasae kulapam enna Idhudhaan vayasae kaadhalika
Female: Manasae manasae kulapam enna Idhudhaan vayasae kaadhalika
Male: Pookal meedhu pani thudaithu kavidhaigal ezhudhividu
Female: Kaadhal kadidham nee koduthu nilavinai thoodhu vidu
Male: Manasae
Female: Manasae . ae
Female: Manasae manasae kulapam enna Idhudhaan vayasae kaadhalika
one side love song lyrics in tamil
sarpatta lyrics
ellu vaya pookalaye lyrics download
ilayaraja song lyrics
asku maaro lyrics
soorarai pottru mannurunda lyrics
dhee cuckoo song
mahabharatham lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics in tamil
chinna chinna aasai karaoke download masstamilan
tik tok tamil song lyrics
tamil lyrics
a to z tamil songs lyrics
tamil christian christmas songs lyrics
tholgal
romantic songs lyrics in tamil
lyrics whatsapp status tamil
google google panni parthen song lyrics
google song lyrics in tamil
kanne kalaimane karaoke with lyrics