Added Date: Feb 11, 2022
ஆண்: குளிச்சா குத்தாலம் கும்பிட்டா பரமசிவம் குடிச்சா நீர்மோரு புடிச்சா நீதாண்டி
ஆண்: சொக்குப்பொடி மீனாட்சி சொக்கநாதன் நான்தாண்டி சொக்குப்பொடி மீனாட்சி சொக்கநாதன் நான்தாண்டி

பெண்: ஹ்ம்ம் ஓஒ ஹோஓ..(8)
குழு: ............
பெண்: {குளத்துக்கு தாமரப்பூ கும்மிக்கு குமரிப்பொண்ணு வீட்டுக்கு முருங்க மரம் வெய்யிலுக்கு வேப்ப மரம்} (2)
ஆண்: கூழுக்கு மோர் மொளகா கூதலுக்கு சுடு சோறு நடிச்சா எங்கப்பன் அணைச்சா நீதாண்டி

பெண்: குளிச்சா குத்தாலம் கும்பிட்டா பரமசிவம் குடிச்சா நீர் மோரு புடிச்சா நீதான்யா

பெண்: ஹோஒ..ஓஒ. ஹோ.ஓஒ ஹோஒ..ஓஒ..ஹோ.ஓஒ
ஆண்: {தமிழுக்கு தென்மதுர தாவாணிக்கு பாவாடை மாட்டுக்கு பருத்தி விதை மனைவிக்கு மல்லிகைப்பூ} (2)
பெண்: சிரிப்புக்கு என். எஸ். கே சிந்தனைக்கு வள்ளுவரு இன்னதுக்கு இன்னதுன்னு எழுதிவச்ச பொருத்தம் இது

ஆண்: குளிச்சா
பெண்: குத்தாலம்
ஆண்: கும்பிட்டா
பெண்: பரமசிவம்
ஆண்: குடிச்சா
பெண்: நீர்மோரு
ஆண்: புடிச்சா
பெண்: நீதான்யா
ஆண்: {சொக்குப்பொடி மீனாட்சி சொக்கநாதன் நான்தாண்டி சொக்குப்பொடி மீனாட்சி சொக்கநாதன் நான்தாண்டி} (2)

Male: Kulichaa kuththaalam Kumbitta paramasivam Kudichaa neermoru Pudichaa neethandi
Male: Sokkupodi meenatchchi Sokkanathan naanthandi Sokkupodi meenatchchi Sokkanathan naanthandi

Female: Hmmm ooo hoooo.(8)
Chorus: .....
Female: {Kulathukku thamarapoo Gummikku kumariponnu Veetukku murunga maram Veyilukku veppa maram} (2)
Male: Koozhukku moar molaga koothalukku sudu soru Nadicha engappan Anachaa neethandi
Male: Sokkupodi meenatchchi Sokkanathan naanthandi Sokkupodi meenatchchi Sokkanathan naanthandi
Female: Kulichaa kuththaalam Kumbitta paramasivam Kudichaa neermoru Pudichaa neethaanyaa
Male: Sokkupodi meenatchchi Sokkanathan naanthandi Sokkupodi meenatchchi Sokkanathan naanthandi
Female: Hooo.ooo.. Hoo.ooo Hooo.ooo..hoo.ooo
Male: {Thamizhukku then mathura Dhavanikki pavada Mattuku paruthi vetha Manaivikku malligapoo}(2)
Female: Siripukku nsk Sinthanaikku valluvaru Innathukku innathunnu Ezhuthivacha porutham idhu
Male: Sokkupodi meenatchchi Sokkanathan naanthandi Sokkupodi meenatchchi Sokkanathan naanthandi
Male: Kulichaa
Female : Kuththaalam
Male: Kumbitta
Female: Paramasivam
Male: Kudichaa
Female: Neermoru
Male: Pudichaa
Female: Neethaanyaa
Male: {Sokkupodi meenatchchi Sokkanathan naanthandi Sokkupodi meenatchchi Sokkanathan naanthandi}(2)
tamil song lyrics in english free download
vinayagar songs lyrics
aarariraro song lyrics
tamil karaoke songs with malayalam lyrics
mgr karaoke songs with lyrics
alagiya sirukki movie
medley song lyrics in tamil
raja raja cholan song lyrics tamil
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
nanbiye song lyrics in tamil
nice lyrics in tamil
nanbiye song lyrics
um azhagana kangal karaoke mp3 download
christian songs tamil lyrics free download
tamil songs to english translation
eeswaran song
karnan lyrics tamil
maara song tamil
chinna chinna aasai karaoke mp3 download
tamil movie songs lyrics