Indru Mudhal Selvam Idhu Song Lyrics

Veettukku Oru Pillai cover
Movie: Veettukku Oru Pillai (1971)
Music: M. S. Viswanathan
Lyricists: Kannadasan
Singers: S. P. Balasubrahmanyam and Vasantha

Added Date: Feb 11, 2022

ஆண்: ம்ம்...ம்ம்...ம்ம்..ம்ம்... ம்ம்...ம்ம்...ம்ம்..ம்ம்...

பெண்: ஆ. ஆ. ஆ. ஆ.

ஆண்: இன்று முதல் செல்வம் இது என் அழகு தெய்வம் இது வாழ்வு வந்தது மஞ்சளொடு குங்குமமும் பிஞ்சு முக சந்திரனும் காண வந்தது

பெண்: லாலாலாலா லா லலா லலா லாலாலாலா லா லலா லலா

ஆண்: எடுத்தேன் நெஞ்சின் பக்கம் இன்னுமா கண்ணே வெட்கம்

பெண்: ம்ஹூம் ம்ஹூம் வெட்கம் ம்ஹூம் ம்ஹூம் வெட்கம்

ஆண்: எடுத்தேன் நெஞ்சின் பக்கம் இன்னுமா கண்ணே வெட்கம் கொடுத்தேன் கண்ணில் முத்தம் கொண்டு வா கொஞ்சும் சொர்க்கம் கொண்டு வா கொஞ்சும் சொர்க்கம்

பெண்: யாயாயாயா யா யாயா யாயா யாயாயாயா யா யாயா யாயா

ஆண்: பொன்னைத் தான் தெய்வம் என்று போதை நான் கொண்டேன் அன்று பொன்னைத் தான் தெய்வம் என்று போதை நான் கொண்டேன் அன்று பொன்னிலே போதை இல்லை உன்னிடம் கண்டேன் இங்கு உன்னிடம் கண்டேன் இங்கு

பெண்: சம்சம்சம்சம் சம் சம்சம் சம்சம்

ஆண்: ம்ம்..ம்ம்..

பெண்: சம்சம்சம்சம் சம் சம்சம் சம்சம்

ஆண்: ஓ...ஓ.

ஆண்: கைகளால் அத்தான் தன்னை கைது செய் காதல் பெண்ணே முத்துப் போல் இங்கே மெல்ல சித்திரம் தந்தால் என்ன சித்திரம் தந்தால் என்ன

பெண்: லாலீ லாலீ லா லாலீ லாலீ லாலீ லாலீ லா லாலீ லாலீ

இருவர்: ம்ம்...ம்ம்...ம்ம்..ம்ம்... (4)

Male: Mm. mm. mm. mm. Mm. mm. mm. mm.

Female: Aa. aa. aa. aa.

Male: Indru mudhal selvam idhu En azhagu dheivam idhu Vaazhvu vandhadhu Manjalodu kungumamum Pinju muga chandhiranum kaana vandhadhu

Female: Laalaalaalaa laa lalaa lalaa Laalaalaalaa laa lalaa lalaa

Male: Indru mudhal selvam idhu En azhagu dheivam idhu Vaazhvu vandhadhu Manjalodu kungumamum Pinju muga chandhiranum kaana vandhadhu

Male: Eduthaen nenjin pakkam Innumaa kannae vetkam

Female: Mhum mhum vetkam Mhum mhum vetkam

Male: Eduthaen nenjin pakkam Innumaa kannae vetkam Koduthaen kannil mutham Kondu vaa konjum sorgam Kondu vaa konjum sorgam

Female: Yaayaayaayaa yaa yaayaa yaayaa Yaayaayaayaa yaa yaayaa yaayaa

Male: Indru mudhal selvam idhu En azhagu dheivam idhu Vaazhvu vandhadhu Manjalodu kungumamum Pinju muga chandhiranum kaana vandhadhu

Male: Ponnai thaan dheivam endru Bodhai naan konden andru Ponnai thaan dheivam endru Bodhai naan konden andru Ponnilae bodhai illai Unnidam kanden ingu Unnidam kanden ingu

Female: Chamchamchamcham cham Chamcham chamcham

Male: Mm. mm.

Female: Chamchamchamcham cham Chamcham chamcham

Male: O. oo.

Male: Kaigalaal athaan thannai Kaidhu sei kaadhal pennae Muthu pol ingae mella Chithiram thandhaal enna Chithiram thandhaal enna

Female: Laalee laalee laa laalee laalee Laalee laalee laa laalee laalee

Male: Indru mudhal selvam idhu En azhagu dheivam idhu Vaazhvu vandhadhu Manjalodu kungumamum Pinju muga chandhiranum kaana vandhadhu

Both: Mm. mm. mm. mm. (4)

Other Songs From Veettukku Oru Pillai (1971)

Most Searched Keywords
  • google google tamil song lyrics in english

  • tamil karaoke songs with tamil lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • cuckoo cuckoo tamil song lyrics

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • tamil devotional songs karaoke with lyrics

  • oh azhage maara song lyrics

  • nenjodu kalanthidu song lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • ovvoru pookalume karaoke download

  • munbe vaa karaoke for female singers

  • tamil karaoke video songs with lyrics free download

  • comali song lyrics in tamil

  • tamil songs with lyrics free download

  • ennathuyire ennathuyire song lyrics

  • whatsapp status tamil lyrics

  • 96 song lyrics in tamil

  • karnan lyrics

  • eeswaran song

  • raja raja cholan song lyrics in tamil