Thaiyya Thaiyya Song Lyrics

Uyire cover
Movie: Uyire (1998)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Sukhwindher Singh and Subha

Added Date: Feb 11, 2022

பெண்: காட்டு வழியே ஹு கரிச்சான் குருவிகளா பாதகத்தி காத்திருக்கா மனச அறிவீர்களா காட்டு வழியே ஹு கரிச்சான் குருவிகளா

ஆண்: தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா

ஆண்: நெஞ்சு உச்சு கொட்டித் தவிக்குது தைய தையா உயிர் தத்துகெட்டு தவிக்குது தையா ஒரு பச்சைகுயில் பறந்தது தையா தையா நெஞ்சில் அச்சம் கெட்டு தவிக்குது தையா

ஆண் மற்றும்
பெண்: தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா

குழு: அவள் கண்களோடு இருநூறாண்டு மூக்கின் அழகோடு முன்நூறாண்டு அவள் அழகின் கதகதப்பில் ஆண்டு ஐநூறு
ஆண்: வாழவேண்டும் தையா தையா

ஆண்: {ஒறு பார்வையிலே என்னை உறைய வைத்தாய் சிறு புன்னகையால் என்னை உருக வைத்தாய்} (2)

ஆண்: அட நான் என்ற ஆணவம் அழிய வைத்தாய் உன் பார்வையிலே என்னை பணிய வைத்தாய்

ஆண்: என் ஆறடி உயரத்தை அபகரித்தாய் உன் காலடியில் என்னை கனிய வைத்தாய் என் ஆறடி உயரத்தை அபகரித்தாய் உன் காலடியில் என்னை கனிய வைத்தாய்

பெண்: மழை பூமிக்கு வருமுன்பு மறைந்ததை போல் அந்த மாய மகள் இன்று மறைந்து விட்டால்

ஆண்: நான் பார்த்துவிட்டால் ஒரு வீழ்ச்சிவரும் நீ பார்த்துவிட்டால் ஒரு மோட்சம் வரும் எந்தன் முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ

ஆண் மற்றும்
பெண்: முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ.. முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ

ஆண்: ஒரு மலையில் நான் கண்ட மாணிக்கமா என்மனதில் உந்தன் ஆதிக்கமா இது ஒருநாள் இருநாள் நீடிக்குமா இல்லை உயிரின் மூலத்தைப் பாதிக்குமா..

ஆண்: நெஞ்சு உச்சு கொட்டித் தவிக்குது தைய தையா உயிர் தத்துகெட்டு தவிக்குது தையா ஒரு பச்சைகுயில் பறந்தது தையா தையா நெஞ்சில் அச்சம் கெட்டு தவிக்குதுதையா

ஆண்: ஒரு வானவில் இரு முறை வருவதில்லை அது வந்து போன ஒரு சுவடும் இல்லை ஒரு தண்டவாள ரயில் தாண்டி போன குயில் பாடி போன குரல் குறைவதில்லை
பெண்: அது பாடி போன குரல் குறைவதில்லை

ஆண்: {உன்னால் என் மனம் அடைந்தது பாதி உன்னால் என் மனம் இழந்தது பாதி} (2)

ஆண்: காதல் ஜோதியே வாழ்வின் மீதியே தேவதை நீ மெய்யா பொய்யா

ஆண்: தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா

Female: Kaattu vazhiyae hun Karichaan kuruvigalaa Paadhakaththi kaathrikka Manasa ariveegalaa Kaattu vazhiye hu Karichaan kuruvigalaa

Male: Thakka thaiya thaiya Thaiya thaiya Thakka thaiya thaiya thaiya thaiya Thaiya thaiya thaiya thaiya Thakka thaiya thaiya thaiya thaiya

Male: Nenju uchchi kotti Thudikkuthu thaiya thaiya Uyir thattu kettu Thavikkuthu thaiya Oru pachai kuyil paranthathu Thaiya thaiya Nenjil achankettu thavikkuthu thaiya

Male &
Female: Thakka thaiya thaiya thaiya thaiya Thakka thaiya thaiya thaiya thaiya Thakka thaiya thaiya thaiya thaiya Thakka thaiya thaiya thaiya thaiya

Chorus: Aval kangalodu iru nooraandu Mookkin azhagodu munnooraandu Aval azhagin kathakadhappil Aandu ainooru
Male: Vaazha vendum thaiya thaiya

Male: {Oru paarvaiyilae ennai Uraiya vaithaai Siru punnagaiyaal Ennai uruga vaithaai} (2)

Male: Ada naan endra aanavam Azhiya vaithaai Un paarvaiyil ennai paniya vaithaai

Male: En aaradi uyarathai abagarithaai Un kaaldayil ennai kaniya vaithaai En aaradi uyarathai abagarithaai Un kaaldayil ennai kaniya vaithaai

Female: Mazhai booikku varumunbu Marainthathai pol Antha maaya magal indru Marainthu vittaal

Male: Naan paarthuvittaal Oru meetchi varum Nee paarthuvittaal Oru motcham varum Enthan muthalum muthalum nee Mudivum mudivum nee

Male &
Female: Muthalum muthalum nee Mudivum mudivum nee Muthalum muthalum nee Mudivum mudivum nee

Male: Oru malaiyil naan kanda Maanikkamma En manathil unthan aathikkamma Ithu oru naal iru naal needikkumma Illai uyirin moolathai baathikkumma

Male: Nenju uchchi kotti thudikkuthu Thaiya thaiya Uyir thattu kettu thavikkuthu thaiya Oru pachai kuyil paranthathu Thaiya thaiya Nenjil achankettu thavikkuthu thaiya

Male &
Female: Thakka thaiya thaiya thaiya thaiya Thakka thaiya thaiya thaiya thaiya Thakka thaiya thaiya thaiya thaiya Thakka thaiya thaiya thaiya thaiya

Male: Oru vaanavil iru murai Varuvathillai Athu vanthu pona oru Suvadum illai Oru thandavaala rail thaandi Pona kuyil Paadi pona kural karaivathillai
Female: Athu paadi pona kural Karaivathillai

Male: {Unnaal en manam Adainthathu paathi Unnaal en manam Ilanthathu paathi} (2)

Male: Kaadhal jothiyae Vaazhvin meethiyae Devathai nee meiyoo poiyoo

Female: Thakka thaiya thaiya thaiya thaiya Thakka thaiya thaiya thaiya thaiya Thakka thaiya thaiya thaiya thaiya Thakka thaiya thaiya thaiya thaiya

Male: Nenju uchchi kotti thudikkuthu Thaiya thaiya Uyir thattu kettu thavikkuthu thaiya Oru pachai kuyil paranthathu Thaiya thaiya Nenjil achankettu thavikkuthu thaiya

Male &
Female: Thakka thaiya thaiya thaiya thaiya Thakka thaiya thaiya thaiya thaiya Thakka thaiya thaiya thaiya thaiya Thakka thaiya thaiya thaiya thaiya

Chorus: Aval kangalodu iru nooraandu Mookkin azhagodu munnooraandu Aval azhagin kathakadhappil Aandu ainooru
Male: Vaazha vendum thaiya thaiya

Male &
Female: Thakka thaiya thaiya thaiya thaiya Thakka thaiya thaiya thaiya thaiya Thakka thaiya thaiya thaiya thaiya Thakka thaiya thaiya thaiya thaiya

Male &
Female: Thakka thaiya thaiya thaiya thaiya Thakka thaiya thaiya thaiya thaiya Thakka thaiya thaiya thaiya thaiya Thakka thaiya thaiya thaiya thaiya

Male: Thakka thaiya thaiya thaiya thaiya Thakka thaiya thaiya thaiya thaiya

Other Songs From Uyire (1998)

Similiar Songs

Most Searched Keywords
  • idhuvum kadandhu pogum song lyrics

  • karaoke for female singers tamil

  • tamil devotional songs karaoke with lyrics

  • aasirvathiyum karthare song lyrics

  • ganapathi homam lyrics in tamil pdf

  • putham pudhu kaalai song lyrics

  • aathangara orathil

  • tamil love feeling songs lyrics

  • nagoor hanifa songs lyrics free download

  • tamil song lyrics download

  • tamil love song lyrics in english

  • enjoy enjami song lyrics

  • kichili samba song lyrics

  • tamil songs karaoke with lyrics for male

  • malargale malargale song

  • karaoke tamil songs with english lyrics

  • karaoke tamil christian songs with lyrics

  • brother and sister songs in tamil lyrics

  • vinayagar songs lyrics

  • alaipayuthey karaoke with lyrics