Pogum Paathai Song Lyrics

Amma Pillai cover
Movie: Amma Pillai (1990)
Music: Shankar Ganesh
Lyricists: Poovai Senguttavan
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: போகும் பாதை எங்கே போகும் ஊரும் எங்கே திசையில்லா காட்டிலே விதி போடும் ரோட்டிலே சில கால்கள் போகுமே இங்கே

ஆண்: போகும் பாதை எங்கே போகும் ஊரும் எங்கே..ஏ..

ஆண்: தந்தையின் பாவமில்லை தாய் நெஞ்சில் கோபமில்லை பாவம் இந்த பிள்ளைக் கூட பாவம் செய்யவில்லை

ஆண்: பாசத்தில் ஏங்கும் தாய்மை பதவியில் வேண்டும் வாய்மை முத்தம் தந்த வாயால் தாய்மை மரண தீர்ப்பு சொல்லுமோ அன்னையும் வேறு பிள்ளையும் வேறு தந்தையும் இங்கு வேறு

ஆண்: போகும் பாதை எங்கே போகும் ஊரும் எங்கே..ஏ...

ஆண்: விடுகதையான வாழ்க்கை விடைகளை தேடும் வேட்கை உண்மை கொஞ்சம் தூக்கம் கொள்ளும் மரணம் கொள்வதில்லையே

ஆண்: ஓடங்கள் வாங்கி வந்தோம் நதிகளை காணவில்லை ஓடை மணலில் ஓடம் நின்றால் ஊரைச் சென்று சேருமோ கார்த்திகை மாதம் நதி வெள்ளம் கூடும் ஓடம் மீண்டும் ஓடும்

Male: Pogum paadhai engae Pogum oorum engae Dhisaiyillaa kaattilae Vidhi podum road-tilae Sila kaalgal pogumae ingae

Male: Pogum paadhai engae Pogum oorum engae..ae.

Male: Thanthaiyil paavamillai Thaai nenjil kobamillai Paavam intha pillaikooda Paavam seiyavillai

Male: Paasaththil yaengum thaaimai Padhaviil vendum aaimai Muththam thantha vaayaal thaaimai Marana theerppu sollumo Annaiyum veru pillaiyum Veru thanthaiyum ingu veru

Male: Pogum paadhai engae Pogum oorum engae Dhisaiyillaa kaattilae Vidhi podum road-tilae Sila kaalgal pogumae ingae

Male: Pogum paadhai engae Pogum oorum engae..ae.

Male: Vidukadhaiyaana vaazhkkai Vidaigalai thedum vetkai Unmai konjam thookam kollum Maranam kolvathillaiyae

Male: Odangal vaangi vanthom Nadhigalai kaanavillai Oodai manalil oodam nindral Oorai sendru serumo Kaarththigai maadham nadhi vellam koodum Oodam meendum oodum

Male: Pogum paadhai engae Pogum oorum engae Dhisaiyillaa kaattilae Vidhi podum road-tilae Sila kaalgal pogumae ingae

Male: Pogum paadhai engae Pogum oorum engae..ae.

Most Searched Keywords
  • cuckoo cuckoo lyrics tamil

  • tamil karaoke songs with malayalam lyrics

  • ilayaraja songs karaoke with lyrics

  • thenpandi seemayile karaoke

  • baahubali tamil paadal

  • tamil songs without lyrics

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • movie songs lyrics in tamil

  • new tamil songs lyrics

  • amma song tamil lyrics

  • story lyrics in tamil

  • tamil new songs lyrics in english

  • karaoke songs with lyrics in tamil

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • soorarai pottru lyrics tamil

  • sarpatta parambarai lyrics in tamil

  • tamil music without lyrics free download

  • naan movie songs lyrics in tamil

  • tamil thevaram songs lyrics