Added Date: Feb 11, 2022
ஆண்: ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே
குழு: ஹே ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே
ஆண்: கல்யாணம் என்றொரு சந்தையில் நீதானே ஆடு மாலை போடு சொல்லி பாடு டாடடா...டா..டா..
குழு: ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே ஹே மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே
ஆண்: செஞ்ச தப்பு அய்யோ கொஞ்சம் நில்லு செஞ்சிடாத மோசம் இல்ல
ஆண்: .......
ஆண்: காசு பணம் அய்யய்யோ கேட்டதில்ல உன்ன விட யாருமில்ல ஹோய் ஹோய்
குழு: கை கொடுக்கும் வேளையிலே உன்னை விட்டா ஆளுமில்ல கை கொடுக்கும் வேளையிலே உன்னை விட்டா ஆளுமில்ல
ஆண்: ஆசைக்கொரு வேலியில்ல மூளையுமில்ல ஏஹே ஹேய் மாமனுக்கு பந்தா எதுக்கு
குழு: உன் காலமும் மாறுது நேரமும் மாறுதப்பா
குழு: ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே

குழு: ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே ஆஹஹாஹ் மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே
ஆண்: பிள்ளைகள பெத்த அம்மாக்களே கொஞ்சம் எண்ணி பாருங்களேன் கன்னிப் பெண்கள் கண்ணீர் வெள்ளத்திலே காலம் தள்ள காணுங்களேன்
குழு: வாழ ஒரு பாதையின்றி மேளமின்றி தாலியின்றி வாழும் இளம் பெண்களையே வாட்டும் வரதட்சணையே
ஆண்: இந்த துயர் தீர்த்துவிட யாருமில்லையிங்கே பெண் பாவம்தனை தினம் சேர்த்தவனை
குழு: நம்மூருக்கு முன்னின்று காட்டிட வந்தவன் நான் ஹூ ஹூ
குழு: ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே ஆஹ் மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே
ஆண்: கல்யாணம் என்றொரு சந்தையில் நீதானே ஆடு மாலை போடு சொல்லி பாடு டாடடா...டேய் டேய்..
குழு: ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே ஹேய் மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே.

Male: Jaan pillaiyaanalum aann pillaiyae
Mamavai pol vantha maappillaiyae
Chorus: Hae jaan pillaiyaanalum aann pillaiyae
Mamavai pol vantha maappillaiyae
Male: Kalyaanam endroru santhaiyil needhaanae aadu Maalai podu solli paadu daadadaa...daa..daa
Chorus: Jaan pillaiyaanalum aann pillaiyae Hae mamavai pol vantha maappillaiyae
Male: Senja thappu aiyyo konjam nillu Senjidatha mosam illa
Male: ......
Male: Kaasu panam aiyyaiyo kettathilla Unna vida yaarumilla hoi hoi
Chorus: Kai kodukkum velaiyilae Unnai vittaa aalumilla Kai kodukkum velaiyilae Unnai vittaa aalumilla
Male: Aasaikkoru vaeli illa
Moolaiyum illa yaehae hei
Mamanukku panthaa edhukku
Chorus: Un kaalamum maaruthu neramum maaruthappaa
Chorus: Jaan pillaiyaanalum aann pillaiyae Mamavai pol vantha maappillaiyae
Male: Kalyaanam endroru santhaiyil needhaanae aadu Maalai podu solli paadu daadadaa...daa..daa
Chorus: Jaan pillaiyaanalum aann pillaiyae Aahaahaah mamavai pol vantha maappillaiyae
Male: Pillaigala peththa ammaakkalae Konjam enni paarungalaen Kanni pengal kanneer vellaththilae Kaalam thalla kaanungalae
Chorus: Vaazha oru paadhaiyindri Melamindri thaaliyindri Vaazhum ilam pengalaiyae Vaattum varathatchanaiyae
Male: Intha thuyar theerththu vida yaarumillai ingae
Penn paavam thanai dhinam saerththavanai
Chorus: Nam oorukku munnindru
Kaattida vanthavan naan hoo hoo
Chorus: Jaan pillaiyaanalum aann pillaiyae Aah mamavai pol vantha maappillaiyae
Male: Kalyaanam endroru santhaiyil needhaanae aadu Maalai podu solli paadu daadadaa...dei..dei
Chorus: Jaan pillaiyaanalum aann pillaiyae Haei mamavai pol vantha maappillaiyae..
irava pagala karaoke
vaseegara song lyrics
butta bomma song in tamil lyrics download mp3
sundari kannal karaoke
tamil karaoke with malayalam lyrics
tamil songs lyrics and karaoke
ilaya nila karaoke download
kadhal sadugudu song lyrics
google google panni parthen ulagathula song lyrics in tamil
lyrics tamil christian songs
tamil song lyrics in english free download
putham pudhu kaalai song lyrics
enge enathu kavithai karaoke with lyrics
raja raja cholan song lyrics tamil
maraigirai full movie tamil
mustafa mustafa karaoke with lyrics tamil
yesu tamil
soorarai pottru song lyrics tamil download
believer lyrics in tamil
karnan movie lyrics