Dasarathanin Thirumaganai Song Lyrics

Devi Sridevi cover
Movie: Devi Sridevi (1983)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: S. Janaki, Malasiya Vasudevan and Deepan Chakravarthi

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

பெண்: தசரதனின் திருமகனை தினம் தினம் தொழுதிடு நீ மனமே தசரதனின் திருமகனை தினம் தினம் தொழுதிடு நீ மனமே ராமனவன் புகழ் படித்தால் நலன்களும் சுகங்களும் வாங்கிடு பெருகிடும்

பெண்: தசரதனின் திருமகனை தினம் தினம் தொழுதிடு நீ மனமே

பெண்: பருவமோ இனியது பதமிது சுகமிது
ஆண்: பருவமோ இனியது பதமிது சுகமிது

பெண்: அருகிலே....
ஆண்: இளம் மயில்..
பெண்: அனுபவம்....
ஆண்: தனிமையில்..
பெண்: மௌனங்கள் என் மனம் ஊர்கோலம் போகுதே இனி மேலும் மேலும் ஆசை பெருகுது

பெண்: தசரதனின் திருமகனை தினம் தினம் தொழுதிடு நீ மனமே ராமனவன் புகழ் படித்தால் நலன்களும் சுகங்களும் வாங்கிடு பெருகிடும்

பெண்: ஒஹ் மேரே சாங்கோ என்னோடு வாங்கோ
ஆண்: துருருதுருரு டுடுடு துருரு டுடுடு துருருதுருரு டுடுடு துருரு டுடுடு

பெண்: நீ இன்றி நானில்லையே என் கண்ணா உன் தோள் சேரும் பூ முல்லையே நீ இன்றி நானில்லையே என் கண்ணா உன் தோள் சேரும் பூ முல்லையே

ஆண்: கண்டேனம்மா என் ஆவியை என் தேவி ஸ்ரீதேவியை
பெண்: துருருதுருரு டுடுடு துருரு டுடுடு பப்பபபா துருருதுருரு டுடுடு துருரு டுடுடு பப்பபபா

ஆண்: மை நேம் இஸ் சங்கோ எல்லோரும் வாங்கோ மை நேம் இஸ் சங்கோ எல்லோரும் வாங்கோ

ஆண்: ஹாஹாஹா ஹாஹாஹா ஹாஹாஹா ஹாஹாஹா ஹா ஹா ஹ ஹா ஹாஹ ஹா ஹாஹ

பெண்: கூரான வாழ்க்கை போராடுது என் நெஞ்சிலே வஞ்சம் நூறானது என் வேதனை அதை நான் தீர்க்க வந்தேன் தீராத தாகம் பெண் கொண்ட வேகம் தீர்க்கின்ற காலம்தானே மன்னா..ஆ..

Female: Dhasarathanin thirumaganai Dhinam dhinam thozhuthidu nee maname Dhasarathanin thirumaganai Dhinam dhinam thozhuthidu nee maname Ramanavan pugazh padiththaal Nalangalum sugangalum vaangidu perugidum

Female: Dhasarathanin thirumaganai Dhinam dhinam thozhuthidu nee maname

Female: Paruvamo iniyathu padhamithu sugamithu
Male: Paruvamo iniyathu padhamithu sugamithu

Female: Arugilae..
Male: Ilam mayil..
Female: Anupavam.
Male: Thanimaiyil..
Female: Mounangal en manam Oorkolam poguthae Inimelum melum aasai peruguthu

Female: Dhasarathanin thirumaganai Dhinam dhinam thozhuthidu nee maname Ramanavan pugazh padiththaal Nalangalum sugangalum vaangidu perugidum

Female: Dhasarathanin thirumaganai Dhinam dhinam thozhuthidu nee maname

Female: Oh maera songo ennodu vaango
Male: Thururuthururu dududud thururu dududud Thururuthururu dududud thururu dududud

Female: Nee Indri naanillaiyae En kannaa un thol saerum poo mullaiyae Nee Indri naanillaiyae En kannaa un thol saerum poo mullaiyae

Male: Kandaenammaa en aaviyai En devi srideviyai
Female: Thururuthururu dududu thururu dududud pappapapa Thururuthururu dududu thururu dududud pappapapa

Male: My name is songo Ellorum vaango My name is songo Ellorum vaango

Female: Dhasarathanin thirumaganai Dhinam dhinam thozhuthidu nee maname Ramanavan pugazh padiththaal Nalangalum sugangalum vaangidu perugidum

Female: Dhasarathanin thirumaganai Dhinam dhinam thozhuthidu nee maname

Male: ..........

Female: Kooraana vaazhkkai poraaduthu En nenjil vanjam nooraanathu En vadhanai adhai naan theerkka vanthaen Theeraatha thaagam penn konda vaegam Theergindra kaalamthanae mannaa..aa.

Female: Dhasarathanin thirumaganai Dhinam dhinam thozhuthidu nee maname

Other Songs From Devi Sridevi (1983)

Most Searched Keywords
  • mailaanji song lyrics

  • tamil songs without lyrics only music free download

  • isha yoga songs lyrics in tamil

  • kadhal album song lyrics in tamil

  • master movie lyrics in tamil

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • nanbiye song lyrics

  • kadhal sadugudu song lyrics

  • i movie songs lyrics in tamil

  • maara movie song lyrics

  • uyire uyire song lyrics

  • kuruthi aattam song lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • kattu payale full movie

  • soorarai pottru lyrics in tamil

  • thalattuthe vaanam lyrics

  • maara song lyrics in tamil

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • tamil karaoke for female singers

  • aalapol velapol karaoke