Eppadio Maatikiten Song Lyrics

Siva Manasula Sakthi cover
Movie: Siva Manasula Sakthi (2009)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Na. Muthu Kumar
Singers: Clinton Cerejo and Komal Ramesh

Added Date: Feb 11, 2022

குழு: ................

ஆண்: எப்படியோ மாட்டிக்கிட்டேன் குட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன் தப்பி செல்லவே நெனச்சேனே பாவி மனசுக்கு தெரியலையே விட்டுச்செல்லவே துடிச்சேனே வழி இருந்தும் முடியலையே

பெண்: எதுக்காக டென்ஷன் ஆகுற எதுக்காக டிஸ்டர்ப் ஆகுற என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட

ஆண்: எப்படியோ மாட்டிக்கிட்டேன் லே லே லேயோ குட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன் லே லே லேயோ

குழு: ...............

ஆண்: எங்கிட்ட பொய்பேசுனியே அது டூ மச்சு என்னை ட்ரைவரா யூஸ் பண்ணியே அது த்ரீ மச்சு

ஆண்: எங்க வீட்டுல போட்டுக்கொடுத்த அது ஃபோர் மச்சு சைக்கிள் கேப்புள சீன் போட்டியே அது ஃபைவ் மச்சு

பெண்: எதுக்காக டென்ஷன் ஆகுற எதுக்காக லொள் லொள் கொலைக்கிற என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட

ஆண்: எப்படியோ மாட்டிக்கிட்டேன் ஏ ஏ யெஹ் குட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன் சிகுறு பாப் பாப் பா

குழு: .................

ஆண்: கோவையில ஏன் பொறந்த அது ரொம்ப ஓவர் குசும்போடத்தான் ஏன் வளர்ந்த ரொம்ப ரொம்ப ஓவர்

ஆண்: கண்ட மேனிக்குஅலையிறியே ஓவரோ ஓவர் சண்டைக் கோழியா திரியிரியே ஓவர் ஓவர் ஓவர்

பெண்: எதுக்காக வைலென்ட் ஆகுற எதுக்காக சைலென்ட் ஆகுற என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட

ஆண்: எப்படியோ மாட்டிக்கிட்டேன் ஓ ஓஹோ ஹோ குட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன் ஓ ஓஹோ ஹோ

ஆண்: தப்பி செல்லவே நெனச்சேனே பாவி மனசுக்கு தெரியலையே விட்டுச்செல்லவே துடிச்சேனே வழி இருந்தும் முடியலையே

பெண்: எதுக்காக டென்ஷன் ஆகுற
குழு: ஓ ஓஹோ ஹோ
பெண்: எதுக்காக டிஸ்டர்ப் ஆகுற
குழு: ஏ ஏ யெஅஹ்
பெண்: என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட

குழு: லே லே லேஹியோ லேஹியோ லே லே லே லேஹியோ ஓ

Chorus: Tuu.uu..uuu. Ur crazy... Tuu.uu..uuu. Oh come on come on baby Poyaaah.......

Male: Eppadiyo maatikitten Kutti suvathula naan muttikitten Thappi sellavae nenaichenae Paavi manasukku theriyaliyae Vittu sellavae thudichenae Vazhi irundhum mudiyaliyae

Female: Edhukkaga tension aagura Edhukkaga disturb aagura Ennaal nee. love-ula vizhundutta

Male: Eppadiyo maattikitten Le le leyoo Kutti suvathula naan muttikitten Le le le leyo

Chorus: Nannaare naannaare nanananana Nannaare naannaare nanananana Nannaare naannaare nanananana Nananana nananana nananana

Male: En kitta poi pesiniyae Adhu too much Enna driver-a use panniniyae Adhu three much Enga veetulu pottu kodhutha Athu four much-u Cycle gap-ula scene pottiyae Adhu five much-u

Female: Edhukkaga tension aagura Edhukkaga lol lol kuraikkira Ennaal nee. love-ula vizhundutta

Male: Eppadiyo maattikitten Ye yeahhhh. Kutti suvathula naan muttikitten Siguru pap pap paaa

Chorus: Tuuu uuuu uu.. Yeah hey heyyyy..

Male: Kovayilae yen porandha Adhu romba over Kusumbodu thaan yen valarndha Romba romba over Kanda menikku alaiyiriyae Over-o over Sanda kozhiyaa thiriyiriyae Over over over

Female: Edhukkaga violent aagura Edhukkaga silent aagura Ennaal nee. love-ula vizhundutta

Male: Eppadiyo maattikitten Oh oh hoohooo Kutti suvathula naan muttikitten Oh oh hoohooo

Male: Thappi sellavae nenaichenae Paavi manasukku theriyaliyae Vittu sellavae thudichenae Vazhi irundhum mudiyaliyae

Female: Edhukkaga tension aagura
Chorus: Oh oh hoohooo
Female: Edhukkaga disturb aagura
Chorus: Ye ye yeahhh.
Female: Ennaal nee. love-ula vizhundutta

Chorus: Lele lehiyoo Lehiyoo Lelele lehiyoo..oo

Most Searched Keywords
  • alaipayuthey karaoke with lyrics

  • tamil movie songs lyrics in tamil

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • tamil christian songs lyrics in english pdf

  • tamil melody lyrics

  • happy birthday lyrics in tamil

  • alagiya sirukki tamil full movie

  • azhagu song lyrics

  • karnan movie songs lyrics

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • kangal neeye karaoke download

  • thamirabarani song lyrics

  • tamil movie karaoke songs with lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

  • cuckoo cuckoo tamil song lyrics

  • viswasam tamil paadal

  • saraswathi padal tamil lyrics

  • new tamil karaoke songs with lyrics

  • tamil lyrics song download

  • mailaanji song lyrics