Added Date: Feb 11, 2022
விஷ்லிங்: ..............
பெண்: { சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை என்னை இந்த பூமி சுற்றி வர ஆசை } (2)
பெண்: சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
பெண்: மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை தென்றலைக் கண்டு மாலையிட ஆசை மேகங்களையெல்லாம் தொட்டுவிட ஆசை சோகங்களையெல்லாம் விட்டுவிட ஆசை காா்குழலில் உலகை கட்டிவிடஆசை
பெண்: சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை என்னை இந்த பூமி சுற்றி வர ஆசை
பெண்: சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
ஆண்: ...............
பெண்: சேற்று வயல் ஆடி நாற்று நட ஆசை மீன்பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை வானவில்லைக் கொஞ்சம் உடுத்திக் கொள்ள ஆசை பனித்துளிக்குள் நானும் படுத்துக் கொள்ள ஆசை சித்திரத்து மேலே சேலை கட்ட ஆசை

Whistling: ...........
Female: { Chinna chinna aasai siragadikum aasai Muthu muthu aasai mudinthuvaitha aasai Vennilavu thottu muthamida aasai Ennai indha boomi sutrivara aasai } (2)
Female: Chinna chinna aasai siragadikum aasai
Female: Malligai poovaai maarivida aasai Thendralai kandu maalaiyida aasai Megangalai ellam thottuvida aasai Sogangalai ellam vittuvida aasai Kaarkuzhalil uzhagai kattivida aasai
Female: Chinna chinna aasai siragadikum aasai Muthu muthu aasai mudinthuvaitha aasai Vennilavu thottu muthamida aasai Ennai indha boomi sutrivara aasai
Female: Chinna chinna aasai siragadikum aasai Muthu muthu aasai mudinthuvaitha aasai
Male: ...........
Female: Setru vayalaadi naatru nada aasai Meen pidithu meendum aatril vida aasai Vaanavillai konjam uduthikolla aasai Panithulikul naanum paduthukolla aasai Chithirathu melae selai katta aasai
Female: Chinna chinna aasai siragadikum aasai Muthu muthu aasai mudinthuvaitha aasai Vennilavu thottu muthamida aasai Ennai indha boomi sutrivara aasai
Female: Chinna chinna aasai siragadikum aasai Muthu muthu aasai mudinthuvaitha aasai
christian songs tamil lyrics free download
karnan movie songs lyrics
karaoke songs with lyrics tamil free download
unna nenachu nenachu karaoke download
naan movie songs lyrics in tamil
tamil music without lyrics
chellamma song lyrics
chammak challo meaning in tamil
kadhal valarthen karaoke
sarpatta parambarai dialogue lyrics in tamil
master lyrics tamil
vinayagar songs tamil lyrics
ka pae ranasingam lyrics in tamil
tamil song lyrics in english
na muthukumar lyrics
aagasatha
oru vaanavillin pakkathilae song lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
oru manam song karaoke
7m arivu song lyrics