Added Date: Feb 11, 2022
ஆண்: பனி நிலவே சிறு மலரே கனிமொழி பேசும் பச்சைக் கிளியே நீதானய்யா பனி நிலவே சிறு மலரே கனிமொழி பேசும் பச்சைக் கிளியே நீதானய்யா
ஆண்: பூங்கொடியே நீ சிரித்தால் பேசும் தெய்வம் கண்டேன் பூங்கொடியே நீ சிரித்தால் பேசும் தெய்வம் கண்டேன் மான் போலே ஓடி வரும் அழகை பார்த்தேன் நின்றேன்
ஆண்: முத்து மாலையிலே உன்னைத் தொடுத்தானோ உந்தன் மேனியிலே தங்கத் தாமரைப் போல் ஒரு ஓவியம் வரைந்தானோ
ஆண்: பனி நிலவே சிறு மலரே கனிமொழி பேசும் பச்சைக் கிளியே நீதானய்யா
ஆண்: தாய் மொழியில் வார்த்தை இல்லை பாவம் அன்னை உள்ளம் தாய் மொழியில் வார்த்தை இல்லை பாவம் அன்னை உள்ளம் தேன் மொழியில் பாடி வரும் நீயா பாவச்சின்னம்
ஆண்: எந்த வேளையிலே உன்னைப் படைத்தானோ பெத்த தாய் மனதில் கொண்ட வேதனை யாவையும் தீர்த்திட மறந்தானோ

Male: Pani nilavae siru malarae Kanimozhi pesum pachai kiliyae Nee thaan aiyaa Pani nilavae siru malarae Kanimozhi pesum pachai kiliyae Nee thaan aiyaa
Male: Poongodiyae nee sirithaal Pesum deivam kanden Poongodiyae nee sirithaal Pesum deivam kanden Maan polae odi varum Azhagai paarthen nindren
Male: Muthu maalaiyilae Unnai thoduthanoo Undhan maeniyilae thanga Thaamarai pol Oru oviyam varainthaanoo
Male: Pani nilavae siru malarae Kanimozhi pesum pachai kiliyae Nee thaan aiyaa
Male: Thaai mozhiyil vaarthai illai Paavam annai ullam Thaai mozhiyil vaarthai illai Paavam annai ullam Thaen mozhiyil paadi varum Neeyaa paava sinnam
Male: Endha vaelaiyilae Unnai padaithaanoo Petha thaai manadhil Konda vaedhanai yaavaiyum Theerthida maranthanooo
Male: Pani nilavae siru malarae Kanimozhi pesum pachai kiliyae Nee thaan aiyaa Pani nilavae siru malarae Kanimozhi pesum pachai kiliyae Nee thaan aiyaa
google google panni parthen song lyrics in tamil
tamil song meaning
amman songs lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics in tamil
tamil hit songs lyrics
kannamma song lyrics
7m arivu song lyrics
maruvarthai song lyrics
tamil christian songs lyrics in tamil pdf
yaar azhaippadhu song download masstamilan
nanbiye song lyrics in tamil
romantic love songs tamil lyrics
master vaathi coming lyrics
chill bro lyrics tamil
tamil songs without lyrics
tamil duet karaoke songs with lyrics
aagasam song lyrics
tamil songs lyrics pdf file download
kai veesum
tik tok tamil song lyrics