Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
ஆண்: யாரோ நீ பிஞ்சு நிலவா பஞ்சு சிலையா நெஞ்சின் அலையா
பெண்: யாரோ நீ பிள்ளை கதிரா வெள்ளை இரவா வெயில் மழையா
ஆண்: பல நூறு முட்கள் கொண்ட மீனாய் நானும் வாழ்ந்து வந்தேன் உன் தூண்டில் என்னும் ஒற்றை முள்ளில் இன்றோ மாட்டி கொண்டேன்
பெண்: என் முத்தத்தில் உன் மீசையை சுமக்கின்ற ஆண் நான்
ஆண்: என் நெஞ்சிலே உன் காதலை சுமக்கின்ற தாய் நான்
ஆண்: யாரோ நீ பிஞ்சு நிலவா பஞ்சு சிலையா நெஞ்சின் அலையா
பெண்: யாரோ நீ பிள்ளை கதிரா வெள்ளை இரவா வெயில் மழையா
குழு: ............
பெண்: பன்னிரெண்டு
ஆண்: உயிர் ஆவோம்
பெண்: பதினெட்டு
ஆண்: மெய் ஆவோம்
பெண்: அழகான தாய் தமிழில்
ஆண்: இதழோடு
பெண்: குறில் ஆவோம்
ஆண்: இரவோடு
பெண்: நெடில் ஆவோம்
ஆண்: பழகாத வார்த்தையினில்
பெண்: நான் கட்டும் சேலையில் ஊர் மூலையில் நீ தீண்ட உடல் எங்கும் ரத்தம் ஓடாதே
ஆண்: உன் பார்வை அம்புகள் ஊர் நெம்புகோல் நீ எந்தன் உலகத்தை புரட்டி போடாதே
பெண்: ஹ்ம்ம் தேன் சுரக்கும் பூ உடலை தித்திக்கும் விரலால் தீ மூட்டு
ஆண்: யாரோ நீ பிஞ்சு நிலவா பிஞ்சு நிலவா பஞ்சு சிலையா பஞ்சு சிலையா நெஞ்சின் அலையா நெஞ்சின் அலையா
ஆண்: ...........
ஆண்: இடை மூளை
பெண்: அழகாக
ஆண்: படிப்போமா
பெண்: மெதுவாக
ஆண்: ஒரு காதல் நூலகத்தில்
பெண்: ஒரு வானம்
ஆண்: குடையாக
பெண்: அதற்குள்ளே
ஆண்: மழையாக
பெண்: நனைவோமா நீர் கயிற்றில்
ஆண்: என் காதல் கவிதைகள் ஒரு புத்தகம் அதன் மேலே அழகான அட்டை படம் நீ தான்
பெண்: நீ தூங்கும் அறையிலே உன் அருகிலே பூ பூக்கும் அழகான குட்டி செடி நான் தான்
ஆண்: உன் குங்குமம் என் வேர்வையில் செம்புலத்தில் நீர் ஆகாதோ

Male: Yaaroo.nee Pinju nilava Panju silaiya Nenjin alaiyaa
Female: Yaaroo. nee Pillai kadhira Vellai irava Veyil mazhaiya
Male: Pala nooru mutkal konda Meenaai naanum vaazhnthu vanthen Un thoondil ennum otrai mullil Indro maatik konden
Female: En muthathil un meesaiyai
Sumakindra aan naan
Male: En nenjilae un kaadhalai
Sumakindra thaai naan
Male: Yaaroo.nee Pinju nilava Panju silaiya Nenjin alaiyaa
Female: Yaaroo. nee Pillai kadhira Vellai irava Veyil mazhaiya
Chorus: ..........
Female: Panirendu
Male: Uyir aavom
Female: Pathinettu
Male: Mei Aavom
Female: Azhagaana thaai thamizhil
Male: Idhazhodu
Female: Kuril aavom
Male: Iravodu
Female: Nedil aavom
Male: Pazhagaadha vaarthayinil
Female: Naan kattum selayil Orr moolayil Nee theenda Udal engum ratham oodathae
Male: Un paarvai ambugal Orr nembukol Nee enthan Ulagathai puratti podathae
Female: Hmm.. thaen surakkum Poo udalai Thithikkum viralaal thee mootu
Male: Yaaroo.nee Pinju nilava.pinju nilava. Panju silaiya.panju silaiya Nenjin alaiyaa.nenjin alaiyaa
Male: .............
Male: Idai moolai
Female: Azhagaaga
Male: Padipoma
Female: Medhuvaaga
Male: Oru kaadhal noolagathil
Female: Oru vaanam
Male: Kudaiyaaga
Female: Adharkullae
Male: Mazhaiyaaga
Female: Nanaivoma neer kayitril
Male: En kaadhal kavithaigal Oru puthagam Adhan melae Azhagaana attai padam nee thaan
Female: Nee thoongum arayilae Un arugilae Poo pookkum Azhagaana kutti chedi naan thaan
Male: Un kungumam En vervayil Sembulathail neer aagatho
Male: Yaaroo.nee Pinju nilava Panju silaiya Nenjin alaiyaa
Female: Yaaroo. nee Pillai kadhira Vellai irava Veyil mazhaiya
mahishasura mardini lyrics in tamil
soorarai pottru movie song lyrics
sarpatta lyrics in tamil
aalapol velapol karaoke
tamil christian songs with lyrics and guitar chords
maara tamil lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
karnan movie lyrics
friendship songs in tamil lyrics audio download
mulumathy lyrics
rakita rakita song lyrics
karaoke lyrics tamil songs
cuckoo cuckoo song lyrics in tamil
tamil karaoke songs with tamil lyrics
asuran song lyrics in tamil download mp3
maara movie song lyrics
tamil christian songs lyrics in tamil pdf
80s tamil songs lyrics
siragugal lyrics
soorarai pottru songs lyrics in tamil