Yaethetho Sonnanga Song Lyrics

Sanga Natham cover
Movie: Sanga Natham (1984)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: Vani Jayaram, P. Jayachandran and K. J. Jesudass

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

ஆண்: அட ஏதேதோ சொன்னாங்க என்னாங்க செஞ்சாங்க இந்த சதிகாரக் கூட்டத்த சந்திக்கு கொண்டாங்க
குழு: அட ஏதேதோ சொன்னாங்க என்னாங்க செஞ்சாங்க இந்த சதிகாரக் கூட்டத்த சந்திக்கு கொண்டாங்க

பெண்: கள்ளச் சந்தக் கூட்டம் புள்ள புடிக்கும் இது நெத்திக் காசக் கூட கொள்ளையடிக்கும்
குழு: கள்ளச் சந்தக் கூட்டம் புள்ள புடிக்கும் இது நெத்திக் காசக் கூட கொள்ளையடிக்கும்

ஆண்: ஊர ஏய்க்க கூடாதுங்க அது மோசம்.. காலம் பூரா நல்லாருங்க கர வாசம்
பெண்: கல்லூரி காச வச்சு பள்ளியறை கட்டிக்கிட்டு பந்தாடுங்க கல்லூரி காச வச்சு பள்ளியறை கட்டிக்கிட்டு பந்தாடுங்க

ஆண்: அட இனிமேல் கையில் காப்பு
பெண்: இதுதான் எங்கள் தீர்ப்பு
ஆண்: அட ஊர் காச தின்னாதே நீ கம்பி எண்ணாதே....

ஆண்: கப்பல் ஏறி போயாச்சு உங்க மானம்.. கழுத மேலே ஊர்கோலம் வர வேணும்...
பெண்: ஏமாந்த பூமியிலே சாமாந்தகாரனுங்க சீமானுங்க ஏமாந்த பூமியிலே சாமாந்தகாரனுங்க சீமானுங்க

ஆண்: மொகமூடி கிழிஞ்சி போச்சு உன் மூஞ்சி தெரிஞ்சு போச்சு
பெண்: அட பூ கிள்ளும் கூட்டங்க போராட வந்தாச்சு....

Male: Ada yaethedho sonnaanga Ennanga senjaanga Intha sathikaara koottatha santhikku kondaanga
Chorus: Ada yaethedho sonnaanga Ennanga senjaanga Intha sathikaara koottatha santhikku kondaanga

Female: Kalla santha koottam pulla pudikkum Idhu neththik kaasa kooda kollaiyadikkum
Chorus: Kalla santha koottam pulla pudikkum Idhu neththik kaasa kooda kollaiyadikkum

Male: Oora yaeikka koodaathunga athu mosam Kaalam pooraa nallaarunga kara vaasam
Female: Kalloori kaasa vachchu Paliyarai kattikittu panthaadunga Kalloori kaasa vachchu Paliyarai kattikittu panthaadunga

Male: Ada inimael kaiyil kaappu
Female: Idhuthaan engal theerppu
Male: Ada oor kaasa thinnaathae nee Kambi ennaathae

Chorus: Ada yaethedho sonnaanga Ennanga senjaanga Intha sathikaara koottatha santhikku kondaanga

Chorus: Kalla santha koottam pulla pudikkum Idhu neththik kaasa kooda kollaiyadikkum

Chorus: Ada yaethedho sonnaanga Ennanga senjaanga Intha sathikaara koottatha santhikku kondaanga

Male: Kappal yaeri poyaachchu unga maanam Kazhutha malae oorkolam vara venum
Female: Yaemaantha bhoomiyilae Saamaanthagaaranunga seemaanunga Yaemaantha bhoomiyilae Saamaanthagaaranunga seemaanunga

Male: Mogamoodi kizhunchu pochchu Un moonchi therinju pochchu
Female: Ada poo killum koottanga Poraada vanthaachchu

Chorus: Ada yaethedho sonnaanga Ennanga senjaanga Intha sathikaara koottatha santhikku kondaanga

Female: Kalla santha koottam pulla pudikkum Idhu neththik kaasa kooda kollaiyadikkum
Chorus: Kalla santha koottam pulla pudikkum Idhu neththik kaasa kooda kollaiyadikkum

Chorus: Ada yaethedho sonnaanga Ennanga senjaanga Intha sathikaara koottatha santhikku kondaanga

Other Songs From Sanga Natham (1984)

Manavarkalae Song Lyrics
Movie: Sanga Natham
Lyricist: Vairamuthu
Music Director: Ilayaraja
Engal Natham Song Lyrics
Movie: Sanga Natham
Lyricist: Vairamuthu
Music Director: Ilayaraja
Indha Kalyanam Song Lyrics
Movie: Sanga Natham
Lyricist: Vairamuthu
Music Director: Ilayaraja
Indha Ulagam Song Lyrics
Movie: Sanga Natham
Lyricist: Vairamuthu
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • rc christian songs lyrics in tamil

  • tamil love song lyrics for whatsapp status download

  • sarpatta parambarai neeye oli lyrics

  • john jebaraj songs lyrics

  • thamirabarani song lyrics

  • narumugaye song lyrics

  • tamil christian christmas songs lyrics

  • worship songs lyrics tamil

  • asku maaro lyrics

  • maara movie song lyrics

  • tamil song lyrics in english free download

  • tamil love song lyrics

  • soorarai pottru song lyrics

  • tamil kannadasan padal

  • bahubali 2 tamil paadal

  • minnale karaoke

  • veeram song lyrics

  • best lyrics in tamil

  • viswasam tamil paadal

  • thangachi song lyrics