Thangakkili Song Lyrics

Paramasivan cover
Movie: Paramasivan (2006)
Music: Vidyasagar
Lyricists: Kirithaya
Singers: Madhu Balakrishnan, Gopika Poornima and Srivarthini

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: வித்யாசாகர்

குழு: கல கல கல கல கல கல கல கல கல கல கதவுல மறுவுல ஒளியிற வேகமா பள பள பள பள பள பள பள பள பள பள திரு திரு விழியிலே வெட்கம் பாரம்மா

குழு: சல சல சல சல சல.. சல சல சல சல சல.. குறு குறு மனசுல புது மழைதான் அம்மா தல தல தல தல தல தல தல தல தல தல இரவுல கல கல கனவுகள்தான்ம்மா

ஆண்: தங்க கிளி ஒன்னு தத்தி பழகுது கத்து கொடுத்தது யாரம்மா வங்கக்கடல் தந்த முத்துச்சரம் ஒன்னு வெட்கத்தில் ஓடுது ஏனம்மா

ஆண்: பள பள கூரைப்பட்டு நெளியுது கூச்சப்பட்டு முதல் முறை நாணப்பட்டதென்னம்மா மன்னனை கட்டிக்கிட்டு அண்ணணை விட்டுப்புட்டு இன்னொரு ஊரு போக எண்ணமா

ஆண்: பிஞ்சுப்பூ இதழாட இதழோடு சொல்லாட வாழைப்பூ கையாட சொக்கத்தான் ஆட

ஆண்: மருதானி விரலாட மழை மேக குழலாட மானாட மயிலாட நெஞ்சம் கூத்தாட

ஆண்: அம்மா உன் காதோரம் ஆணிப்பொன்னாட
குழு: ஆஹ் ஹ ஹ ஹா...
ஆண்: ஆறேழு மாதத்தில் தாலிப்பொன்னாட
குழு: ஆஹ் ஹ ஹ ஹா...
ஆண்: நாளைக்கு நாயகன் கைகளில் ஆட ஆனந்தம் என் கண்களில் ஆட

குழு: சித்திரை கட்டில் ஆட பங்குனி தொட்டில் ஆட பிள்ளைகள் ஊஞ்சல் ஆடிப்பாட ஓஓஹோ ஆண் மற்றும்
குழு: கண்களில் கனவே ஆட கனவுகள் கரகம் ஆட அண்ணனின் ஏக்கம் கொஞ்சம் கூட ஓஓஹோ

ஆண்: பல்லக்கு பரிவாரம் தங்கச்சி அதிகாரம் கை கட்டி வாய்பொத்தி ஏவல் நான் செய்ய

பெண்: தாய்பாலில் சில நாளும் உன் தோளில் பல நாளும் நான் தானே வளர்ந்தேனே நீயும் என் தாயே

பெண்: ஒப்பந்தம் போடாது தொப்புள்கொடி உறவு
குழு: ஆஹ் ஹ ஹ ஹா...
பெண்: ஒருபோதும் மூடாது என் பாச கதவு
குழு: ஆஹ் ஹ ஹ ஹா... இருவர்: ஊருக்குள் உள்ளது ஆயிரம் வீடு நம்மை போல வாழ்வது யாரு

Chorus: Gala gala gala gala gala Gala gala gala gala gala Kathavula maravula Oliyira vegama Pala pala pala pala pala Pala pala pala pala pala Thiru thiru vizhiyilae Vetkkam paaramma

Chorus: Sala sala sala sala sala... Sala sala sala sala sala... Kuru kuru manasula Puthu mazha thaan amma Thala thala thala thala thala Thala thala thala thala thala Iravula kala kala kanavugal Thaan aama

Male: Thanga kili onnu Thaththi pazhaguthu Kaththu koduthathu Yaar amma Vanga kadal thantha Muthu charam onnu Vetkathil oduthu yen amma

Male: Pala pala koorai pattu Neliyuthu koocha pattu Mudhal murai Naana pattathenamma Mannanai kattikittu Annanai vittu puttu Innoru oorukku poga ennama

Chorus: Gala gala gala gala gala Gala gala gala gala gala Kathavula maravula Oliyira vegama Pala pala pala pala pala Pala pala pala pala pala Thiru thiru vizhiyilae Vetkkam paaramma

Male: Thanga kili onnu Thaththi pazhaguthu Kaththu koduthathu Yaar amma Vanga kadal thantha Muthu charam onnu Vetkathil oduthu yen amma

Male: Pinju poo ithazh aada Ithazhodu sol aada Vaazhai poo kai aada Sokkathaan aada

Male: Maruthaani viral aada Mazhai mega kuzhal aada Maan aada mayil aada Nenjam koothaada

Male: Amma un kaathoram Aaanipon aada
Chorus: Aah ha ha haa..
Male: Aar ezhu maathathil Thaalipon aada
Chorus: Aah ha ha haa..
Male: Naalaikku naayagan Kaigalil aada Aanandam en kangalil aada

Chorus: Chithirai kattil aada Panguni thottil aada Pillaigal oonjal aadippaada Oohoooo Male &
Chorus: Kangalil kanavae aada Kanavugal karagam aada Annanin yekkam konjam kooda Oohoooo

Male: Thanga kili onnu Thaththi pazhaguthu Kaththu koduthathu Yaar amma Vanga kadal thantha Muthu charam onnu Vetkathil oduthu yen amma

Male: Aaa.aaa.aaa..aaa..aaa.aaa.aaah..
Chorus: Gala gala gala gala gala Gala gala gala gala gala
Male: Aaa.aaa.aaa..aaa..aaa.aaa.aaah..
Chorus: Pala pala pala pala pala Pala pala pala pala pala

Chorus: Aaa.aaa.aaa..aaa..aaa.aaa.aaah..

Male: Pallakku parivaaram Thangachchi athigaaram Kai katti vaai poththi Yeval naan seiya

Female: Thaai paalil sila naalum Un tholil pala naalum Naan thaanae valarnthenae Neeyum en thaayae

Female: Oppandham podaatha Thoppul kodi uravu
Chorus: Aah ha ha haa..
Female: Oru pothum podaathu En vaasakkathavu
Chorus: Aah ha ha haa.. Both: Oorukkul ullathu aayiram veedu Nammai pol athil vaazhvathu yaaru

Chorus: Pala pala koorai pattu Neliyuthu koocha pattu Mudhal murai Naana pattathenamma Mannanai kattikittu Annanai vittu puttu Innoru oorukku poga ennama

Male: Thanga kili onnu Thaththi pazhaguthu Kaththu koduthathu Yaar amma Vanga kadal thantha Muthu charam onnu Vetkathil oduthu yen amma

Other Songs From Paramasivan (2006)

Kannan Song Lyrics
Movie: Paramasivan
Lyricist: Kirithaya
Music Director: Vidyasagar
Oru Kili Song Lyrics
Movie: Paramasivan
Lyricist: Yuga Bharathi
Music Director: Vidyasagar
Undivila Song Lyrics
Movie: Paramasivan
Lyricist: Pa.Vijay
Music Director: Vidyasagar

Similiar Songs

Chellame Song Lyrics
Movie: Aaruthra
Lyricist: Pa.Vijay
Music Director: Vidyasagar
Athi Athikka Song Lyrics
Movie: Aathi
Lyricist: Pa.Vijay
Music Director: Vidyasagar
Ennai Konja Konja Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Lelakku Lelakku Song Lyrics
Movie: Aathi
Lyricist: Pa.Vijay
Music Director: Vidyasagar
Most Searched Keywords
  • namashivaya vazhga lyrics

  • happy birthday song lyrics in tamil

  • thalapathy song lyrics in tamil

  • youtube tamil line

  • mailaanji song lyrics

  • friendship song lyrics in tamil

  • raja raja cholan song lyrics tamil

  • marudhani lyrics

  • tamil christian karaoke songs with lyrics

  • aathangara orathil

  • national anthem lyrics tamil

  • kutty pattas full movie in tamil download

  • thenpandi seemayile karaoke

  • marriage song lyrics in tamil

  • naan movie songs lyrics in tamil

  • thevaram lyrics in tamil with meaning

  • tamil christian songs lyrics with chords free download

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • lyrics video tamil

  • tamil love song lyrics in english