Sembaruthi Poovu Song Lyrics

Chembaruthi cover
Movie: Chembaruthi (1992)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: K. S. Chitra, Mano and Bhanumathi

Added Date: Feb 11, 2022

குழு: .............

பெண்: செம்பருத்தி பூவு சித்திரத்தை போல அம்பலத்தில் ஆடுதிங்கே செம்பருத்தி பூவு சித்திரத்தை போல அம்பலத்தில் ஆடுதிங்கே

குழு: குப்பத்திலே வாழும் குண்டுமணி பாரு கொத்துமலர் சூடும் முத்துமணி தேரு அழகை பார்த்தா அசந்து போகணும் அடடே அடடே அடடடே

ஆண்: சீமைத்தொரை போல மாமன் வர பார்த்து செம்பருத்தி பாடுதிங்கே சீமைத்தோரை போல மாமன் வர பார்த்து செம்பருத்தி பாடுதிங்கே

குழு: அக்கரையில் வாழும் ஆணழகன் பாரு இக்கரையில் ஈடாய் இன்னொருவர் யாரு அழகை பார்த்தா அசந்து போகணும் அடடே அடடே அடடடே

ஆண்: சீமைத்தொரை போல மாமன் வர பார்த்து செம்பருத்தி பாடுதிங்கே

குழு: ............

பெண்: கை வலையில் மாட்றுகின்ற உப்புக்கடல் மீனு கண் வலையில் வாங்கி வந்த கன்னி இள மானு

பெண்: கட்டுமரம் ஏறுகின்ற மீனவரின் சாதி கண்டெடுத்த பெண்ணரசி வெண்ணிலவின் சோதி

குழு: எங்க மகாராணி இளமேனி ஒரு மாங்கனி சின்ன இடை ஆடி இசைப்பாடி வரும் பூங்கொடி யார் தான் இங்கு ஈடு இவை கொம்புத்தேனின் கூடு உடல் வனப்பும் தளதளப்பும் அழகு சுரங்கம் தான்

ஆண்: ஹேய்.. சீமைத்தொரை போல மாமன் வர பார்த்து செம்பருத்தி பாடுதிங்கே

பெண்: செம்பருத்தி பூவு சித்திரத்தை போல அம்பலத்தில் ஆடுதிங்கே

குழு: ................

குழு: ...............

ஆண்: எட்டடுக்கு மாளிகையில் வாழுகிற ஆளு சொத்து சுகம் கோடி உண்டு அக்கம் பக்கம் கேளு

ஆண்: பட்டணத்து பாட்டியமா பெத்தெடுத்த பேரன் முக்கடலில் மூச்சடக்கி முத்தெடுக்கும் வீரன்

குழு: மண்டி இடும் பாரு இந்த ஊரு மகராசன் தான் மன்மதனும் கூட புகழ் பாட இவன் தாசன் தான் யாரும் ஈடு இல்ல இவன் எங்க வீட்டு பிள்ளை இவன் உருவம் இளம்பருவம் ஒருத்தி அணைக்க தான்

பெண்: செம்பருத்தி பூவு பெண்ணொருத்தி போலே சேலை கட்டி ஆடட்டுமே சீமைத்தொரை போல மாமன் வர பார்த்து மாலை கட்டி போடட்டுமே

குழு: ஒன்னும் ஒன்னும் சேந்து ஒத்துமையா வாழ இல்லறத்தில் நாளும் நல்லறங்கள் சூழ மேளம் தாளம் முழங்க போகுது ஊரே வாழ்த்தை வழங்க போகுது

குழு: செம்பருத்தி பூவு பெண்ணொருத்தி போலே சேலை கட்டி ஆடட்டுமே சீமைத்தொரை போல மாமன் வர பார்த்து மாலை கட்டி போடட்டுமே

Chorus: Hey hey eyyyy. Eyy eyy eyy eyyy Hey hey eyyyy. Eyy eyy eyy eyyy. Ulululululululu...

Female: Sembaruthi poovu Sithiratha pola Ambalathil aadudhingae Sembaruthi poovu Sithiratha pola Ambalathil aadudhingae

Chorus: Kuppathilae vaazhum Gundumani paaru Kothumalar soodum Muthumani thaeru Azhagai paarthaa Asanthu poganum Adadae adadae adadadae

Male: Seemathorai pola Maaman vara paarthu Sembaruthi paaduthingae Seemathorai pola Maaman vara paarthu Sembaruthi paaduthingae

Chorus: Akkaraiyil vaazhum Aanazhagan paaru Ikkaraiyil eedaai Innoruvar yaaru Azhagai paartha Asanthu poganum Adadae adadae adadadae

Male: Seemathorai pola Maaman vara paarthu Sembaruthi paaduthingae

Chorus: Hoi hoi hoi hoi Hoi hoi hoi hoi Hoi hoi hoi hoi Hoi hoi hoi hoi

Female: Kai valaiyil maattugindra Uppukkadal meenu Kan valaiyil vaangi vantha Kanni ila maanu

Female: Kattumaram yerugindra Meenavarin saadhi Kandedutha pennarasi Vennilavin sodhi

Chorus: Enga magaraani. ilameni Oru maangani Chinna idai aadi..isaippaadi Varum poonkodi Yaar thaan ingu eedu Iva kombuthaenin koodu Udal vanappum.. thalathalappum Azhagu surangam thaaaan..

Male: Heyyy.seemathorai pola Maaman vara paarthu Sembaruthi paaduthingae

Female: Sembaruthi poovu Sithiratha pola Ambalathil aaduthingae.ae

Chorus: Hei hei hei ahei ahei Hei hei hei ahei ahei Hei hei hei ahei ahei Hei hei hei ahei ahei Aaaa..aaa..aaaa.aaaa. Aaaa..aaa..aaaa.aaaa.

Chorus: Hei hei hei ahei ahei Hei hei hei ahei ahei Hei hei hei ahei ahei Hei hei hei ahei ahei

Male: Ettadukku maaligayil Vaazhugira aalu Sothu sugam kodi undu Akkam pakkam kelu

Male: Pattanathu paattiyammaa Pethedutha peran Mukkadalil moochadakki Muthedukkum veeran

Chorus: Mandi idum paaru Indha ooru Magaraasan thaan Manmadhanum kooda Pugazh paada Ivan thaasan thaan Yaarum eedu illa Ivan enga veettu pillai Ivan uruvam. ilamparuvam Oruthi anaikka thaan

Female: Sembaruthi poovu Pennoruthi polae Selai katti aadattumae Seemathorai polae Maaman vara paarthu Maalai katti podattumae

Chorus: Onnum onnum sernthu Othumaiyaa vaazha Illarathil naalum Nallarangal soozha Melam thaalam muzhanga poguthu Oorae vaazhthai vazhanga poguthu

Chorus: Sembaruthi poovu Pennoruthi polae Selai katti aadattumae Seemathorai polae Maaman vara paarthu Maalai katti podattumae

Other Songs From Chembaruthi (1992)

Chalakku Chalakku Song Lyrics
Movie: Chembaruthi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Kadalile Ezhugira Song Lyrics
Movie: Chembaruthi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Nadanthal Irandadi Song Lyrics
Movie: Chembaruthi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Nila Kaayum Neram Song Lyrics
Movie: Chembaruthi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Pattu Poove Song Lyrics
Movie: Chembaruthi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • mannikka vendugiren song lyrics

  • teddy en iniya thanimaye

  • best tamil song lyrics in tamil

  • one side love song lyrics in tamil

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • thullatha manamum thullum tamil padal

  • arariro song lyrics in tamil

  • soorarai pottru songs singers

  • mahabharatham lyrics in tamil

  • tamil new songs lyrics in english

  • believer lyrics in tamil

  • yaar azhaippadhu lyrics

  • kutty pattas tamil movie download

  • tamil karaoke songs with lyrics

  • tamil karaoke video songs with lyrics free download

  • azhage azhage saivam karaoke

  • soorarai pottru theme song lyrics

  • oh azhage maara song lyrics

  • master song lyrics in tamil

  • master song lyrics in tamil free download