Jilla Asanthu Nikkum Song Lyrics

MGR Magan cover
Movie: MGR Magan (2020)
Music: Anthony Daasan
Lyricists: Yugabharathi
Singers: Meenakshi Ilaiyaraja

Added Date: Feb 11, 2022

பெண்: ஜில்லா அசந்து நிக்கும் சிலுக்கோட சித்தி பொண்ணு நல்லா உடுக்கு அடிச்சா உனக்கு நான் அத்தை பொண்ணு ஊரு சனம் கூடி நின்னா உத்தமிய போல் இருப்பேன் ஒத்தையில நீயும் வந்தா மொத்த கதை நான் படிப்பேன் மொத்த கதை நான் படிப்பேன்

பெண்: ஜில்லா அசந்து நிக்கும் சிலுக்கோட சித்தி பொண்ணு நல்லா உடுக்கு அடிச்சா உனக்கு நான் அத்தை பொண்ணு ஊரு சனம் கூடி நின்னா உத்தமிய போல் இருப்பேன் ஒத்தையில நீயும் வந்தா மொத்த கதை நான் படிப்பேன்

பெண்: பட்டாசு வாங்க நானும் அங்க இங்க போனதில்லை ஆனா நான் மத்தாப்புன்னு சிவகாசியில் பேசிருக்கேன் நெய்யான நெய்ய வாங்க ஊத்துக்குளி போனதில்லை ஆனா நான் வெண்னயினும் மைலாப்பூரு காத்திருக்கேன்

பெண்: மரிகொழுந்து வாங்க நானும் மானாமதுரை போனதில்லை ஆனா என் வாசத்திலே ஜவ்வாதுமே கூத்துருக்கே ஆத்துல நான் முங்கயில மீனும் தள்ளி போகுதம்மா ஆம்பளக கண்ணு மட்டும் கண்டபடி மேயுதம்மா

பெண்: ஜில்லா அசந்து நிக்கும் சிலுக்கோட சித்தி பொண்ணு நல்லா உடுக்கு அடிச்சா உனக்கு நான் அத்தை பொண்ணு

பெண்: கட்டாந்தரையில நான் சிக்கு கோலம் போட்டதில்லை ஆனா என் கண்ணுக்குள்ள கலரு போல நூறு இருக்கே ஆறுபடை அய்யனுக்கு மாவிளக்கு போட்டதில்லை ஆனா நான் கேட்டதெல்லாம் அள்ளி தர ஆள் இருக்கே

பெண்: அழகன் சிட்டு நானும் பூமாலை போட்டதில்லை ஆனா என் தோள் சேர ஆயிரம் பூ பூத்திருக்கே கொட இடு கோயிலாம்மா கூத்தெடுக்க என் பொழப்பு கூடி நீங்க நிக்கயில அங்கம் எல்லாம் புல் அரிப்பு

பெண்: ஜில்லா அசந்து நிக்கும் சிலுக்கோட சித்தி பொண்ணு நல்லா உடுக்கு அடிச்சா உனக்கு நான் அத்தை பொண்ணு..

Female: Jilla asandhu nikkum Silukoda chithi ponnu Nalla udukku adicha Unakku naan aththai ponnu Ooru sanam koodi ninna Uthamiya pol iruppen Othaiyila neeyum vandha Motha kadhai naan padippen Motha kadhai naan padippen

Female: Jilla asandhu nikkum Silukoda chithi ponnu Nalla udukku adicha Unakku naan aththai ponnu Ooru sanam koodi ninna Uthamiya pol iruppen Othaiyila neeyum vandha Motha kadhai naan padippen

Female: Pattasu vangan naanum Anga inga ponadhillai Aana naan mathappunu Sivagasiyil pechirukken Neiyaana neiya vanga Uththukuli ponadhillai Aana naan vennayinum Mailapuru kaathirukken

Female: Marikozhunthu vanga naanum Mamadurai ponadhillai Aana en vaasathillai Javvathumae koothurukkae Aathula naan mungayila Meenum thalli poguthamma Ambalaga kannu mattum Kandapadi meiyuthamma

Female: Jilla asandhu nikkum Silukoda chithi ponnu Nalla udukku adicha Unakku naan aththai ponnu

Female: Kattantharaiyila naan Sikku kolam pottadhillai Aana en kannukulla Color-u pola nooru irukkae Aarupadai ayyanukku Maavizhakku pottadhillai Aana naan kettathellam Alli thara aalu irukkae

Female: Azhagan sittu naanum Poomalai pottadhillai Aana en thozh sehra Aayiram poo poothirukkae Koda idu koyilyamma Koothedukka en pozhappu Koodi neenga nikkayila Angam ellam pul arippu

Female: Jilla asandhu nikkum Silukoda chithi ponnu Nalla udukku adicha Unakku naan aththai ponnu..

Other Songs From MGR Magan (2020)

Most Searched Keywords
  • devathayai kanden song lyrics

  • tamil songs karaoke with lyrics for male

  • naan pogiren mele mele song lyrics

  • google google song lyrics tamil

  • isha yoga songs lyrics in tamil

  • kanne kalaimane karaoke download

  • eeswaran song

  • amman kavasam lyrics in tamil pdf

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • aagasatha

  • yaar alaipathu song lyrics

  • tamil christian songs with lyrics and guitar chords

  • enge enathu kavithai karaoke with lyrics

  • kichili samba song lyrics

  • marriage song lyrics in tamil

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • idhuvum kadandhu pogum song lyrics

  • oh azhage maara song lyrics

  • lyrics download tamil

  • eeswaran song lyrics