Added Date: Feb 11, 2022
பெண்: சின்ன சின்ன கண்ணம்மா எண்ணி ரெண்டு வருஷமா சின்ன சின்ன கண்ணம்மா எண்ணி ரெண்டு வருஷமா உன்ன எண்ணி பூத்திருக்கா புத்தம் புது பூவால நித்தம் ஒரு பூமாலை கட்டி வெச்சு காத்திருக்கா
பெண்: தொண்ட குழிக்குள் நூறு நெனைப்பு நான் சொல்ல தவிப்பு.... என் உல்லாச குயிலே நீயாச்சும் வாய் பேசு உன் ஒவ்வொரு வார்த்தைக்கும் தாரேன் தங்க காசு
பெண்: சின்ன சின்ன கண்ணம்மா...
பெண்: ஆஅ..ஆ..ஆ...ஆஹ்...ஆ..
பெண்: பல்லு தேய்க்க தெரியாது தேய்ச்சு விட்டதும் நீதான் பாவாடைக்கு நாடாவ கட்டி விட்டதும் நீதான் அங்கங்கே மருதாணி அப்பி விட்டதும் நீதான் நான் ஆளான அந்நேரம் பக்கம் நின்னதும் நீதான்
பெண்: மஞ்ச தண்ணி எதுக்கு நீதான் நீதான் நீயேதான் மாமங்காரன் எதுக்கு நீதான் நீதான் நீயேதான் மாராப்பு செரி செஞ்ச மகராசன் நீயேதான் என் நெத்தியில பொட்டு வெச்ச ஒத்த வெரல் நீதான்.
பெண்: சின்ன சின்ன கண்ணம்மா...
பெண்: என்னைப்போல உன் மேல ஆசை வெச்சவ இல்ல உன்னைப்போல உள்ளூரில் மீசை வெச்சவன் இல்ல அத்தானே உனக்கும்தான் தாலி கட்டப்போறேன் அய்யேழு நாளோடு முழுகாம போறேன்
பெண்: இன்பம் தரவா நீ இரவும் பகலும் நிறைவாக மாதம் ஏழு போக வளவி போட வருவாக கண்ணால நம் மீது கண் வைக்க போறாக உன்ன நானும் பொத்தி வைப்பேன் மண்ணுக்குள்ள வேறாக.
பெண்: சின்ன சின்ன கண்ணம்மா எண்ணி ரெண்டு வருஷமா உன்ன எண்ணி பூத்திருக்கா புத்தம் புது பூவால நித்தம் ஒரு பூமாலை கட்டி வெச்சு காத்திருக்கா
பெண்: தொண்ட குழிக்குள் நூறு நெனைப்பு நான் சொல்ல தவிப்பு.... என் உல்லாச குயிலே நீயாச்சும் வாய் பேசு உன் ஒவ்வொரு வார்த்தைக்கும் தாரேன் தங்க காசு...

Female: Chinna chinna kannamma Enni rendu varushamaa Chinna chinna kannamma Enni rendu varushamaa Unna enni pooththirukkaa Puththam pudhu poovaala niththam oru poomaalai Katti vechchu kaaththirukka
Female: Thonda kuzhikkul nooru nenaippu Naan solla thavippu En ullasa kuyilae neeyaachchum vaai pesu Un ovvoru vaarthathikkum thaaraen thanga kaasu
Female: Chinna chinna kannamma
Female: Aaa...aa..aa...aah..aa.
Female: Pallu theikka theriyaathu theichchu vittathum neethaan Paavadaikku naadaava katti vittathum neethaan Angangae maruthaani appi vittathum neethaan Naan aalaana annaeram pakkam ninnathum neethaan
Female: Manja thanni edhukku neethan neethaan neeyaethaan Maamankaaran edhukku neethaan neethaan neeyaethaan Maarappu seri senja magarasan neeyaethaan En neththila pottu vechcha oththa veral neethaan
Female: Chinna chinna kannamma
Female: Ennaippola unmela aasai vechchava illa Unnaippola ullooril meesai vechchavan illa Aththanae unakkumthaan thaali kattaporaen Ayyaezhu naalodu muzhugaama poraen
Female: Inbam tharavaa nee iravum pagalum niraivaaga Maadham yaezhu poga valavi poda varuvaaga Kannaala nam meedhu kan vaikka poraaga Unna naanum poththi vaippen mannukkulla vaeraaga
Female: Chinna chinna kannamma Enni rendu varushamaa Chinna chinna kannamma Enni rendu varushamaa Unna enni pooththirukkaa Puththam pudhu poovaala niththam oru poomaalai Katti vechchu kaaththirukka
Female: Thonda kuzhikkul nooru nenaippu Naan solla thavippu En ullasa kuyilae neeyaachchum vaai pesu Un ovvoru vaarthathikkum thaaraen thanga kaasu...
songs with lyrics tamil
cuckoo cuckoo lyrics in tamil
ilayaraja songs tamil lyrics
kanakangiren song lyrics
soorarai pottru song lyrics
mappillai songs lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
tamil devotional songs lyrics in english
alaipayuthey karaoke with lyrics
morattu single song lyrics
3 movie songs lyrics tamil
ka pae ranasingam lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
kattu payale full movie
tamil karaoke male songs with lyrics
aathangara orathil
devane naan umathandaiyil lyrics
pularaadha
kutty pattas full movie in tamil
vennilave vennilave song lyrics