Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: சின்னப் பொண்ணு சின்னப் பொண்ணு கண்ணுக்குள்ள என்ன கண்ணு சிந்து நதி அது தானா சிந்துவதேனடி வீணா யாரு செஞ்ச பாவம் எப்படித்தான் தீரும்
ஆண்: சின்னப் பொண்ணு சின்னப் பொண்ணு கண்ணுக்குள்ள என்ன கண்ணு
பெண்: சொந்தம் எல்லாம் சொந்தம் இல்ல பந்தம் எல்லாம் பந்தம் இல்ல வந்த துன்பம் கொஞ்சம் இல்ல இந்த நெஞ்சம் தாங்கவில்ல
பெண்: ஒன்ன மட்டும் எண்ணி எண்ணி உத்தமியா வாழ்ந்த கன்னி பாடுறத பாக்கலையா பாட்டுச் சத்தம் கேக்கலையா
ஆண்: கண்ணெல்லாம் வழி மேலே கண்ணீரு நதி போலே
பெண்: தங்க மனம் கொண்டவரே தாலி ஒன்னு தந்தவரே கண்ணீரு இனி வேணா மாறாதோ துயர் தானா நானும் வந்த வேள வாங்கிக்கிட்ட மால

பெண்: ஆஅ..ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ..ஆ.. ஹா..ஆ...ஆஅ...ஆ...ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ...
பெண்: எத்தனையோ ஜென்மங்களா இஷ்டப்பட்டு சேந்திருந்தோம் இப்ப நம்ம சொந்தத்துல கண்ணு பட்டுப் போனதையா
ஆண்: கண்ணு பட்ட பாவத்த நான் எண்ணி இப்ப வாடுறேனே கண்ட படி ஒன்ன எண்ணி காதலுல பாடுறேனே
பெண்: நீ போட்ட ஒரு தாலி என் வாழ்வில் ஒரு கேலி

பெண்: நெஞ்சம் எல்லாம் ஒரு பாரம் எப்போதும் விழி ஈரம் யாரு செஞ்ச பாவம் எப்படித்தான் தீரும்
ஆண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்

Male: Chinna ponnu chinna ponnu Kannukkulla enna kannu Sindhu nadhi adhu thaanaa Sindhuvadhaenadi veenaa Yaaru senja paavam eppadi thaan theerum
Male: Chinna ponnu chinna ponnu Kannukkulla enna kannu
Female: Sondham ellaam sondham illa Bandham ellaam bandham illa Vandha thunbam konjam illa Indha nenjam thaangavilla
Female: Onna mattum enni enni Uthamiyaa vaazhndha kanni Paaduradha paakkaliyaa Paattu chaththam kekkalaiyaa
Male: Kannellaam vazhi melae Kanneeru nadhi polae
Female: Thanga manam kondavarae Thaali onnu thandhavarae Kanneeru ini venaa Maaraadho thuyar thaanaa Naanum vandha vela vaangikkitta maala
Male: Chinna ponnu chinna ponnu Kannukkulla enna kannu
Female: Aaa..aaa..aaa..aaa..aaa.aa. Haa..aa.aaa.aa.aaa.aaa.aaa.aaa.
Female: Ethanaiyo jenmangalaa Ishtappattu serndhirundhom Ippa namma sondhathula Kannu pattu ponadhaiyaa
Male: Kannu patta paavatha naan Enni ippa vaadurenae Kanda padi onna enni Kaadhalula paadurenae
Female: Nee potta oru thaali En vaazhvil oru kaeli
Female: Thanga manam kondavarae Thaali onnu thandhavarae Kanneeru ini venaa Maaraadho thuyar thaanaa Naanum vandha vela vaangikkitta maala
Male: Chinna ponnu chinna ponnu Kannukkulla enna kannu
Female: Nenjam ellaam oru baaram Eppodhum vizhi eeram Yaaru senja paavam Eppadi thaan theerum
Male: Hmm mm mm mm Hmm mm mm mmm.
mulumathy lyrics
chinna chinna aasai karaoke mp3 download
amman devotional songs lyrics in tamil
naan nanagavay vandiroukirain lyrics
marudhani song lyrics
oh azhage maara song lyrics
best love lyrics tamil
tamil song lyrics 2020
unna nenachu nenachu karaoke mp3 download
karaoke songs with lyrics in tamil
cuckoo padal
aagasam song soorarai pottru download
marriage song lyrics in tamil
piano lyrics tamil songs
tamil karaoke male songs with lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
tamil christian songs lyrics with chords free download
tamil christian christmas songs lyrics
thalapathi song in tamil
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke