Ola Kuruththola Song Lyrics

Aruvadai Naal cover
Movie: Aruvadai Naal (1986)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்
குழு: லல லல்லல் லாலாலா லாலாலா லாலாலா லல லல்லல் லாலலலா லா

பெண்: ஓல குருத்தோல காத்துல ஆடுது கண்ணன தேடுது வாழ இள வாழ வாசலில் ஆடுது வேளைய கூறுது

பெண்: கதை கதையாம் காரணமாம் கல்யாணத் தோரணமாம் காத்தாடுது ஆஹா நல்ல நல்ல நல்ல நல்ல

பெண்: சந்தனத்த பூசாம சம்மந்தத்த பேசாம சேந்தது என்ன காத்தும் பூவும் கூசாம

பெண்
குழு: சந்தனத்த பூசாம சம்மந்தத்த பேசாம

பெண்: சேந்தது என்ன காத்தும் பூவும் கூசாம இதுவும் பொதுவா இலக்கியம் தானே இயற்கை எழுதும் இலக்கணமோ மேகம் ஒரு ஈரச் சேல வானத்துல காயப் போட தூவும் மழச் சாரல் போல தினமும் அதிசயம் நடக்குது

பெண்: மல்லிகையும் பூத்தாச்சு அல்லியும்தான் பூத்தாச்சு கன்னிப் பொண்ணுதான் காத்திருந்து பாத்தாச்சு

பெண்
குழு: மல்லிகையும் பூத்தாச்சு அல்லியும்தான் பூத்தாச்சு

பெண்: கன்னிப் பொண்ணுதான் காத்திருந்து பாத்தாச்சு உலகம் முழுதும் பருவத்துக் கோலம் மனது முழுதும் கனவு மயம் பொண்ணு இவ சின்னப் பொண்ணு பேரில் மட்டும் கன்னிப் பொண்ணு பூவரசம் பூவப் போல சிரிச்சா புதுப் புது விதத்துல

குழு: கதை கதையாம் காரணமாம் கல்யாணத் தோரணமாம் காத்தாடுது ஆஹா

பெண்: நல்ல நல்ல நல்ல நல்ல ஓல குருத்தோல காத்துல ஆடுது கண்ணன தேடுது வாழ இள வாழ வாசலில் ஆடுது வேளைய கூறுது

Female
Chorus: Lala lallal laalaalaa Laalaalaa laalaalaa Lala lallal laalalalaa laa

Female: Ola kuruthola kaathula aadudhu Kannana thaedudhu Vaazha ila vaazha vaasalil aadudhu Velaiya koorudhu

Female: Kadhai kadhaiyaam kaaranamaam Kalyaana thoranamaam kaathaadudhu aahaa Nalla nalla nalla nalla

Female: Ola kuruthola kaathula aadudhu Kannana thaedudhu Vaazha ila vaazha vaasalil aadudhu Velaiya koorudhu

Female: Sandhanatha poosaama Sammandhatha pesaama Sendhadhu enna kaathum poovum koosaama

Female
Chorus: Sandhanatha poosaama Sammandhatha pesaama

Female: Sendhadhu enna kaathum poovum koosaama Idhuvum podhuvaa ilakkiyam thaanae Iyarkkai ezhudhum ilam manamo Megam oru eera chaela vaanathula kaaya poda Thoovum mazha chaaral pola dhinamum Adhisayam nadakkudhu

Female: Ola kuruthola kaathula aadudhu Kannana thaedudhu Vaazha ila vaazha vaasalil aadudhu Velaiya koorudhu

Female: Malligaiyum poothaachu Alliyum thaan poothaachu Kanni ponnu thaan kaathirundhu paathaachu

Female
Chorus: Malligaiyum poothaachu Alliyum thaan poothaachu

Female: Kanni ponnu thaan kaathirundhu paathaachu Ulagam muzhudhum paruvathu kolam Manadhu muzhudhum kanavu mayam Ponnu iva chinna ponnu Peril mattum kanni ponnu Poovarasam poova pola sirichaa Pudhu pudhu vidhathula

Female: Ola kuruthola kaathula aadudhu Kannana thaedudhu Vaazha ila vaazha vaasalil aadudhu Velaiya koorudhu

Female
Chorus: Kadhai kadhaiyaam kaaranamaam Kalyaana thoranamaam kaathaadudhu aahaa

Female: Nalla nalla nalla nalla Ola kuruthola kaathula aadudhu Kannana thaedudhu Vaazha ila vaazha vaasalil aadudhu Velaiya koorudhu

Other Songs From Aruvadai Naal (1986)

Most Searched Keywords
  • tamil karaoke songs with lyrics free download

  • best lyrics in tamil

  • isaivarigal movie download

  • natpu lyrics

  • soorarai pottru movie song lyrics

  • kutty pattas full movie in tamil download

  • paadariyen padippariyen lyrics

  • tamil poem lyrics

  • nagoor hanifa songs lyrics free download

  • lollipop lollipop tamil song lyrics

  • soorarai pottru song tamil lyrics

  • naan movie songs lyrics in tamil

  • eeswaran song lyrics

  • paadal varigal

  • aalapol velapol karaoke

  • kaathuvaakula rendu kadhal song

  • master tamil padal

  • online tamil karaoke songs with lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • sarpatta movie song lyrics