Enga Ooru England Rani Song Lyrics

Padicha Pulla cover
Movie: Padicha Pulla (1989)
Music: Ilayaraja
Lyricists: Na. Kamarasan
Singers: S. P. Sailaja

Added Date: Feb 11, 2022

குழு: எங்க ஊரு இங்கிலாந்து ராணி அப்படி எட்டு வெச்சு கிட்டத்துல வா நீ தங்க நெறம் மஞ்ச பூசும் மேனி அது சொர்க்கத்துக்கு ஏத்தி விடும் ஏணி

ஆண்: ஒம் பேரில் மன்றம் ஒண்ணு
குழு: வைக்கப் போறோம்
ஆண்: உன் கூட எப்பொழுதும்
குழு: பக்கத் துணை இருப்போம் எங்க ஊரு...ஹா..எங்க ஊரு.

பெண்: ஹேய் எங்க ஊரு இங்கிலாந்து ராணி அட எட்டு வெச்சு கிட்டத்துல வா நீ தங்க நெறம் மஞ்ச பூசும் மேனி அது சொர்க்கத்துக்கு ஏத்தி விடும் ஏணி

பெண்: தேர்தலிலே நின்னு பாரு மச்சான் மச்சான் உன்ன விட்டா வேற யாரு ஜெயிப்பான் ஜெயிப்பான்
குழு: எங்க ஊரு இங்கிலாந்து ராணி

பெண்: வாடாமல்லி பூவெடுத்து வச்சுப் பார்த்தேன் தலை மேலே...
குழு: அலேக்...
பெண்: லால்லால்லா லாலாலலா லாலாலலா லாலாலலா லால ஜோரா நீ கேக்காமத்தான் நிக்கிறீங்க செல போல

பெண்: மூடாம மூடினேன் மாராப்பு வேணாங்க ஆம்பள வீராப்பு வாடாம வாடுது ரோசாப் பூ பாடாம பாடுது பெண் பூவு

பெண்: அள்ள வேணும் கிள்ள வேணும் இன்னும் என்ன வேணும் நீதான் வேணும்
குழு: எங்க ஊரு...ஹா..எங்க ஊரு.

குழு: எங்க ஊரு இங்கிலாந்து ராணி அப்படி எட்டு வெச்சு கிட்டத்துல வா நீ தங்க நெறம் மஞ்ச பூசும் மேனி அது சொர்க்கத்துக்கு ஏத்தி விடும் ஏணி

குழு: யா யா யாயாயா யா யாயா யய்யா யாயாயா யா யய்யா யாயாயா யா யா யா யா யா யாயாயா யா யாயா யய்யா யாயாயா யா யா யா யாயாயா யா யாயா யய்யா யாயாயா யா யய்யா யா

பெண்: மாறாமத்தான் ஆசை இருக்கு அள்ளிப் பாத்து நாளாச்சு..
குழு: மெய்யாவ
பெண்: லால்லால்லா லாலாலலா லாலாலலா லாலாலலா லால சேராமத்தான் ஜோடி எதுக்கு என்னுடம்பு நூலாச்சு..

பெண்: நாளொண்ணு பாரையா தை மாசம் காணாம காணலாம் கைலாசம் உள்ளூற ஓடுது உன் நேசம் உனக்காக பாடுது பூ வாசம்

பெண்: ஒண்ணு மேல ஒண்ணு போடு ஓடி வந்து கூடு தாளம் போடு
குழு: எங்க ஊரு...ஹா..எங்க ஊரு.

பெண்: அடடட எங்க ஊரு இங்கிலாந்து ராணி... அப்படி எட்டு வெச்சு கிட்டத்துல வா நீ தங்க நெறம் மஞ்ச பூசும் மேனி அது சொர்க்கத்துக்கு ஏத்தி விடும் ஏணி

ஆண்: ஒம் பேரில் மன்றம் ஒண்ணு
குழு: வைக்கப் போறோம்
ஆண்: உன் கூட எப்பொழுதும்
குழு: பக்கத் துணை இருப்போம்

Chorus: Enga ooru engilaandhu raani Apdi ettu vechu kittatthula vaa nee Thanga neram manja poosum maeni Adhu sorgathukku yethi vidum yaeni

Male: Om peril mandram onnu
Chorus: Vekka porom
Male: Un kooda eppozhudhum
Chorus: Pakka thunaiya iruppom Enga ooru. haa enga ooru.

Female: Hoi enga ooru Engilaandhu raani Ada ettu vechu kittathula vaa nee Thanga neram manja poosum maeni Adhu sorgathukku yethi vidum yaeni

Female: Thaerdhalilae ninnu paaru Machaan machaan Unna vittaa vera yaaru Jeyippaan jeyippaan

Chorus: Enga ooru engilaandhu raani

Female: Vaadaa malli pooveduthu Vechu paarthen thala melae

Chorus: Alaek

Female: Laalaalalaa laalaalalaa Laala laalaa laallaa laa Joraa nee kekkaama thaan Nikkireenga sela pola

Female: Moodaama moodinen maaraappu Venaanga aambala veeraappu Vaadaama vaadudhu rosaa poo Paadaama paadudhu pen poovu Alla venaa killa venaa Innum enna venum nee thaan venum

Chorus: Enga ooru. haa enga ooru. Enga ooru engilaandhu raani Apdi ettu vechu kittatthula vaa nee Thanga neram manja poosum maeni Adhu sorgathukku yethi vidum yaeni

Chorus: Yaaiyaayaa yaaiyaayaa Yaiyaaya yaiyaa yaiyaa yaaiyaa Yaiyaaya yaiyaa yaiyaa yaaiyaa yaaiyaa Yaaiyaa yaiyaa yaiyaa yaaiyaa yaiyaa yaiyaa Yaiyaaya yaiyaa yaiyaa yaaiyaaya yaiyaa yaiyaa Yaiyaa yaiyaa yaiyaa yaiyaa

Female: Maaraama thaan aasai irukku Alli paathu naalaachu

Chorus: Meiyaavaa

Female: Laalaalalaa laalaalalaa Laala laalaa laallaa laa Seraama thaan jodi edhukku Ennudambu noolaachu

Female: Naalonnu paaraiyaa thai maasam Kaanaama kaanalaam kailaasam Ulloora odudhu un nesam Unakkaaga paadudhu poo vaasam Onnu mela onnu podu Odi vandhu koodu baanam podu

Chorus: Enga ooru. haa enga ooru.

Female: Adadada enga ooru engilaandhu raani Apdi ettu vechu kittatthula vaa nee Thanga neram manja poosum maeni Adhu sorgathukku yethi vidum yaeni

Male: Om peril mandram onnu
Chorus: Vekka porom
Male: Un kooda eppozhudhum
Chorus: Pakka thunaiya iruppom

Chorus: Enga ooru engilaandhu raani
Female: Amaaa
Chorus: Apdi ettu vechu kittatthula vaa nee
Female: Haan
Chorus: Thanga neram manja poosum maeni Adhu sorgathukku yethi vidum yaeni

Other Songs From Padicha Pulla (1989)

Most Searched Keywords
  • tamil poem lyrics

  • maara song lyrics in tamil

  • aagasam song soorarai pottru mp3 download

  • old tamil karaoke songs with lyrics

  • tamil new songs lyrics in english

  • nadu kaatil thanimai song lyrics download

  • mailaanji song lyrics

  • aagasam song soorarai pottru

  • tamil songs to english translation

  • share chat lyrics video tamil

  • tamil songs lyrics download for mobile

  • aagasam song lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • 90s tamil songs lyrics

  • ellu vaya pookalaye lyrics download

  • new tamil songs lyrics

  • cuckoo cuckoo dhee song lyrics

  • vaseegara song lyrics

  • lyrics of google google song from thuppakki

  • tamil gana lyrics