Oru Kaaviyam Song Lyrics

Aruvadai Naal cover
Movie: Aruvadai Naal (1986)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

பெண்
குழு: ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ... ஆஅ...ஆஅ..ஆஅ...ஆஅ...ஆஅ.. ஹா...ஆஅ...ஆஅ...ஆஅ..ஆஅ...ஆஅ..ஆ..ஆஅ...

ஆண்: ஒரு காவியம் அரங்கேறும் நேரம் ஒரு காவியம் அரங்கேறும் நேரம் மழை தூவுதே இதமாகுதே மழை தூவுதே இதமாகுதே ஒரு காவியம்.

ஆண்: காமன் கலை நூறு காணும் இரு தேகம் காற்று சுதி மீட்டி போடும் ஒரு தூபம் காதல் எனும் யாகம் காணுகின்ற யோகம் காட்டு நதி வேகம் காதல் மனம் போகும் மோகம் ஒரு தாகம் மூடுதே மேகம் போகம் சம பாகம் பாடுதே ராகம் வாடுதே தேகம் பெண்
குழு: ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ...

ஆண்: ஒரு காவியம்.

குழு: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ஆண்: ராதை அவள் மீது கண்ணன் ஒரு பாதி போதை வரும் போது காணும் நிலை மீதி பவள மணித் தேரில் பருவம் அரங்கேற மெழுகுதிரி போல கரைந்து விளையாட ஊறும் நதி யாவும் சேரும் இடம் ஒன்று நாளும் விலகாமல் கூடும் சுகம் இன்று சேர்ந்ததே நன்று... பெண்
குழு: ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ...

ஆண்: ஒரு காவியம் அரங்கேறும் நேரம் மழை தூவுதே இதமாகுதே மழை தூவுதே இதமாகுதே

Female
Chorus: Aaaa.aaa.aaa.aaaa. Haa.aaa.aaa.aaa.aaa. Haaa..aaa.aa.aaa.aaa.aaa.aaa..aaa.

Male: Oru kaaviyam arangaerum neram Oru kaaviyam arangaerum neram Mazhai thoovudhae idhamaagudhae Mazhai thoovudhae idhamaagudhae Oru kaaviyam.

Male: Kaaman kalai nooru kaanum iru dhegam Kaatru sudhi meetti podum oru dhoobam Kaadhal enum yaagam kaanugindra yogam Kaattu nadhi vegam kaadhal manam pogum Mogam oru dhaagam moodudhae megam Bagam sama baagam paadudhae raagam Vaadudhae dhegam Female
Chorus: Aaaa.aaa.aaa.aaaa.(Overlapping)

Male: Oru kaaviyam.

Chorus: Hmmm mm mm mm mmm mmm Hmmm mm mm mm mm mmm mmm

Male: Raadhai aval meedhu kannan oru paadhi Bodhai varum podhu kaanum nilai meedhi Pavazha mani thaeril paruvam arangaera Mezhugu thiri pola karaindhu vilaiyaada Oorum nadhi yaavum serum idam ondru Naalum vilagaamal koodum sugam indru Serndhadhae nandru Female
Chorus: Aaaa.aaa.aaa.aaaa.(Overlapping)

Male: Oru kaaviyam arangaerum neram Mazhai thoovudhae idhamaagudhae Mazhai thoovudhae idhamaagudhae

Other Songs From Aruvadai Naal (1986)

Most Searched Keywords
  • thangachi song lyrics

  • aathangara marame karaoke

  • tamil lyrics video

  • chinna chinna aasai karaoke mp3 download

  • venmathi venmathiye nillu lyrics

  • venmathi song lyrics

  • paatu paadava

  • nagoor hanifa songs lyrics free download

  • tamil love feeling songs lyrics video download

  • tamil karaoke with malayalam lyrics

  • namashivaya vazhga lyrics

  • aasirvathiyum karthare song lyrics

  • lyrics song status tamil

  • google google panni parthen ulagathula song lyrics

  • usure soorarai pottru

  • cuckoo cuckoo dhee lyrics

  • mgr karaoke songs with lyrics

  • karaoke songs with lyrics tamil free download

  • tamil song writing

  • alagiya sirukki movie