Eesan Mel Unakku Female Song Lyrics

Varam Tharum Vadivelan cover
Movie: Varam Tharum Vadivelan (1993)
Music: S. A. Rajkumar
Lyricists: Shanmuga Sithan
Singers: K. S. Chithra

Added Date: Feb 11, 2022

குழு: ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய்யாரே ஹொய்யாரே ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய்யாரே ஹொய்யாரே ஹொய்யா

பெண்: ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு பித்தன் அவன்தானே தோழி ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு பித்தன் அவன்தானே தோழி

பெண்: தாயின்றி தந்தையின்றி தன்னந்தனியாக நிற்கும் கங்கை துணைவனுக்கு கன்னிப் பெண் எதற்கு

குழு: ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு பித்தன் அவன்தானே தோழி ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு பித்தன் அவன்தானே தோழி

பெண்: காட்டில் இருப்பவனாம் ‘ சுடு சாம்பல் அணிபவனாம் பாம்பை அணிந்தவனாம் கொடும் நஞ்சை உண்டவனாம் கண்ணப்ப வேடனிடம் காலடி பட்டு மன்மத ராஜனிடம் வில்லடிப் பட்டு

குழு: கண்ணப்ப வேடனிடம் காலடி பட்டு மன்மத ராஜனிடம் வில்லடிப் பட்டு

பெண்: பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட பித்தன் மோகம் எதற்கு தோழியே...

பெண்: மூன்றாம் கண்ணைக் கொண்டு அன்று முப்புரம் எரித்தவனாம் காட்டில் கோயில் கொண்டு திரு ஓட்டில் உணவு உண்டு

பெண்: புலித் தோலை அரைக்கணிந்து ஒரு பேயன் எனத் திரிந்து

குழு: புலித் தோலை அரைக்கணிந்து ஒரு பேயன் எனத் திரிந்து

பெண்: திரிசூலம் கொண்ட சடை மாமுனியின் காதல் உனக்கெதற்கு..தோழியே..

பெண்: ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு பித்தன் அவன்தானே தோழி

குழு: ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு பித்தன் அவன்தானே தோழி தாயின்றி தந்தையின்றி தன்னந்தனியாக நிற்கும் கங்கை துணைவனுக்கு கன்னிப் பெண் எதற்கு

குழு: ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு பித்தன் அவன்தானே தோழி

Chorus: Hoi hoiyaa hoiyaa Hoyyaare hoyyaare hoyyaa Hoi hoiyaa hoiyaa Hoyyaare hoyyaare hoyyaa

Female: Eesan mel unakku aasaithaan etharkku Pithan avanthaane thozhi Eesan mel unakku aasaithaan etharkku Pithan avanthaane thozhi

Female: Thaayindri thanthaiyindri Thannanthaniyaaga nirkkum Kangai thunaivanukku kannippen etharkku

Chorus: Eesan mel unakku aasaithaan etharkku Pithan avanthaane thozhi Eesan mel unakku aasaithaan etharkku Pithan avanthaane thozhi

Female: Kaattil iruppavanaam Sudu saambal anibavanaam Paambai aninthavanaam Kodum nanjai undavanaam Kannappa vedanidam kaaladi pattu Manmatha rajanidam villadi pattu

Chorus: Kannappa vedanidam kaaladi pattu Manmatha rajanidam villadi pattu

Female: Pittukku man sumanthu Pirambadi patta Pithan mogam etharkku thozhiye

Chorus: Eesan mel unakku aasaithaan etharkku Pithan avanthaane thozhi Eesan mel unakku aasaithaan etharkku Pithan avanthaane thozhi

Female: Moondraam kannaikondu Andru muppuram erithavanaam Kaattil koyil kondu Thiru oattil unavu undu

Female: Puli tholai araikkaninthu Oru peyan ena thirinthu

Chorus: Puli tholai araikkaninthu Oru peyan ena thirinthu

Female: Thirisoolam konda Sadai maamuniyin Kaathal unakketharkku thozhiye

Female: Eesan mel unakku aasaithaan etharkku Pithan avanthaane thozhi

Chorus: Eesan mel unakku aasaithaan etharkku Pithan avanthaane thozhi Thaayindri thanthaiyindri Thannanthaniyaaga nirkkum Kangai thunaivanukku Kannippen etharkku

Female: Eesan mel unakku aasaithaan etharkku Pithan avanthaane thozhi

Chorus: Eesan mel unakku aasaithaan etharkku Pithan avanthaane thozhi

Most Searched Keywords
  • tamil mp3 song with lyrics download

  • spb songs karaoke with lyrics

  • sarpatta parambarai songs list

  • thamizha thamizha song lyrics

  • tamil song writing

  • tamilpaa master

  • tamil karaoke old songs with lyrics 1970

  • tamil collection lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • alagiya sirukki ringtone download

  • vijay and padalgal

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • yellow vaya pookalaye

  • tamil karaoke songs with lyrics for female singers

  • ka pae ranasingam lyrics

  • hello kannadasan padal

  • venmathi venmathiye nillu lyrics

  • tamil songs lyrics download free

  • tamil bhajan songs lyrics pdf

  • maruvarthai pesathe song lyrics in tamil