Added Date: Feb 11, 2022
ஆண்: அழகான கிராமத்திலே அலுங்காம குலுங்காம ஆட்டம் போடுற மான்குட்டியே.. சாயாத கொம்பிரண்டும் இல்லாத மான்குட்டியே நீ தகராறு பண்ணாத வாயாடி பெண்குட்டியே... டுர்ர்ர்ர்ர்ர்டுர்டுர்ர்ர்....
ஆண்: பார்த்தா பார்வைக்கு பசுதான் நான் பாய்ஞ்சா பயங்கர புலிதான் ஹேய் பார்த்தா பார்வைக்கு பசுதான் நான் பாய்ஞ்சா பயங்கர புலிதான்
ஆண்: நான் இப்பத்தான்டி ஏழை ஏறி வாரேன் பாரு ஏறி மேலே அந்த நேரத்துலே கெட்டி மேளத்துல என் கழுத்துல நீதான் போடணும் மால
ஆண்: பார்த்தா பார்வைக்கு பசுதான் நான் பாய்ஞ்சா பயங்கர புலிதான் ஹேய் ஹேய்
ஆண்: நாங்க கூழுக்கு அழுகிற ஏழைங்க உங்க கூலிக்கு ஒழைக்கிற கோழைங்க நாங்க கூழுக்கு அழுகிற ஏழைங்க உங்க கூலிக்கு ஒழைக்கிற கோழைங்க
ஆண்: நாங்க நெனச்சாலே நாட்டுல நடப்பு மாறாதோ ஏய் நாங்க துணிஞ்சாலே உலகிலே நன்மை சேராதோ காத்து இருக்கோம் வழிப் பாத்து இருக்கோம் எங்க காலத்த நேரத்த பாக்கணும் நீங்க...
ஆண்: பார்த்தா பார்வைக்கு பசுதான் நான் பாய்ஞ்சா பயங்கர புலிதான்

ஆண்: ...........
ஆண்: எங்க பாமர வாழ்க்கையில் லாட்டரி தெனம் பகலிலேயும் நடுராத்திரி எங்க பாமர வாழ்க்கையில் லாட்டரி தெனம் பகலிலேயும் நடுராத்திரி
ஆண்: நாங்க உழுதாத்தான் கேளடி வயித்து பசி அடங்கும் ஹே நாங்க வெதச்சத்தான் நாக்குல உனக்கு ருசி தெரியும் ஹே பொறுத்திருக்கோம் ரொம்ப வெறுத்திருக்கோம் நாங்க போடுற போடுல வெளுக்கணும் நீங்க.

ஆண்: பார்த்தா பார்வைக்கு பசுதான் நான் பாய்ஞ்சா பயங்கர புலிதான் ஹேய்
விசில்: ............
ஆண்: ஹே ஹேஹே ஹேஹே ஹே..

Male: Azhaaana gramathilae Alungaama kulunaama Aattam podura maankuttiyae Saayaatha kombirandum illaatha maankuttiyae Nee thagaraaru pannaatha vaayaadi penkuttiyae Durrrrrrrdurdurrr...
Male: Paarththaa paarvaikku pasuthaan Naan paainjaa payangara pulithaan Haei paarththaa paarvaikku pasuthaan Naan paainjaa payangara pulithaan
Male: Naan ippathaandi yaezhai Yaeri vaaraen paaru yaeri melae Antha neraththulae ketti melaththula En kazhuththula needhaan podanum maala
Male: Paarththaa paarvaikku pasuthaan Naan paainjaa payangara pulithaan haei heai
Male: Naanga koozhukku azhugira yaelaina Unga koolikku ozhaikkira kozhainga Naanga koozhukku azhugira yaelaina Unga koolikku ozhaikkira kozhainga
Male: Naanga nenachchaalae Naattula nadappu maaraatho Yaei naanga thuninchaalae Ulailae nanmai saeraatho Kaaththu irukkom vazhi paaththu irukkom Enga kaalaththa neraththa paakkanum neenga.
Male: Paarththaa paarvaikku pasuthaan Naan paainjaa payangara pulithaan
Male: Naan ippathaandi yaezhai Yaeri vaaraen paaru yaeri melae Antha neraththulae ketti melaththula En kazhuththula needhaan podanum maala
Male: .......
Male: Enga paamara vaazhkkaiyil lottery Dhenam pagalilaeyum nadu raaththiri Enga paamara vaazhkkaiyil lottery Dhenam pagalilaeyum nadu raaththiri
Male: Naana uzhuthaaththaan keladi Vayiththu pasi adangum Hae naanga vedhachchaaththaan Naakkula unakku rushi theriyum Hae poruththirukkom Rompa veruththirukkom Naanga podura podula Velukkanum neenga...
Male: Paarththaa paarvaikku pasuthaan Naan paainjaa payangara pulithaan
Male: Naan ippathaandi yaezhai Yaeri vaaraen paaru yaeri melae Antha neraththulae ketti melaththula En kazhuththula needhaan podanum maala
Male: Paarththaa paarvaikku pasuthaan Naan paainjaa payangara pulithaan
Whistle: .......
Male: Hae haehae haehae hae...
karaoke tamil christian songs with lyrics
tamil kannadasan padal
ben 10 tamil song lyrics
christian songs tamil lyrics free download
song lyrics in tamil with images
arariro song lyrics in tamil
orasaadha song lyrics
thalapathi song in tamil
tamil paadal music
3 movie songs lyrics tamil
john jebaraj songs lyrics
sarpatta parambarai neeye oli lyrics
master songs tamil lyrics
best tamil song lyrics in tamil
tamil collection lyrics
maara movie lyrics in tamil
tamil love feeling songs lyrics download
kai veesum
best lyrics in tamil love songs
sirikkadhey song lyrics