Unkooda Thuniyaga Song Lyrics

Maaveeran Kittu cover
Movie: Maaveeran Kittu (2016)
Music: D. Imman
Lyricists: Yugabharathi
Singers: Kalyani Nair

Added Date: Feb 11, 2022

பெண்: ஒன்..கூட தொணையாக நான் வர வேணுமே அதிலே சுகம் பெற வேணுமே ஒன்..கூட ஒதுங்காம கால் நட போடுமே ஒன சேரவே படி தாண்டுமே ஒன நெருங்க இரவு பகல் அழகாகுமே உயிர் உருக பழகி விடு அது போதுமே ஒரு நாளுமே..ஏ..வெலகாமலே...ஏ... உன்னோடு வாழ சேரும் எல்லாமே

பெண்: ஒன்...கூட தொணையாக நான் வர வேணுமே அதிலே சுகம் பெற வேணுமே

குழு: ............

பெண்: அவரக் கொடியா ஒன விடாம படர நெனப்பேன் மலக் காட்டுல கவல துளியும் தொட விடாம உனையும் சுமப்பேன் உயிர் கூட்டுல ஊரே சேந்து அடிச்சு துவச்சாலும் ஒன்ன சேர பொழச்சு கெடப்பேனே ஒன் கையில கை ரேகையா ஒளிஞ்சு இருப்பேனே உலக மறப்பேனே

பெண்: ஒன் கூட தொணையாக நான் வர வேணுமே அதிலே சுகம் பெற வேணுமே ஒன் கூட.....

பெண்: பொழுது விடியும் வர நிலாவாய் மெதந்து வருவேன் தல கோதிட விடிஞ்ச பெறகும் பகல் கனாவாய் ஒதுங்க மறப்பேன் கதை கேட்டிட வானம் பூரா சலிச்சு எடுத்தாலும் யாரும் இல்ல ஒனக்கு இணையாக என் கண்ணுல தங்காம நீ ஒதுங்க நினைக்காத உசுர ஒடிக்காத

பெண்: ஒன்....கூட தொணையாக நான் வர வேணுமே அதிலே சுகம் பெற வேணுமே ஒன்...கூட ஒதுங்காம கால் நட போடுமே ஒன சேரவே படி தாண்டுமே ஒன நெருங்க இரவு பகல் அழகாகுமே உயிர் உருக பழகி விடு அது போதுமே ஒரு நாளுமே..ஏ..வெலகாமலே...ஏ... உன்னோடு வாழ சேரும் எல்லாமே

பெண்: ஒன்...கூட

Female: On kooda thunaiyaaga naan Vara venumae Adhilae sugam pera venumae On kooda odhungaama kaal Nada podumae Ona seravae padi thaandumae Ona nerunga iravu pagal azhagaagumae Uyir uruga pazhagi vidu adhu podhumae Oru naalumae.ae.. velagaamalae.ae. Unnodu vaazha saerum ellaamae

Female: On kooda thunaiyaaga naan Vara venumae Adhilae sugam pera venumae

Chorus: ............

Female: Avara kodiyaa una vidaama Padara nenappen mala kaattula Kavala thuliyum thoda vidaama Unaiyum sumappen uyir koottula Oorae serndhu adichu thuvachaalum Onna sera pozhachu kedappenae On kaiyila kai regaiyaa Olinju iruppenae ulaga marappenae

Female: On kooda thunaiyaaga naan Vara venumae Adhilae sugam pera venumae On kooda..

Female: Pozhudhu vidiyum vara nilavaai Medhandhu varuven thala kodhida Vidinja peragum pagal kanavaai Odhunga marappen kadha kettida Vaanam pooraa salichu eduthaalum Yaarum illa unakku inaiyaaga En kannula thangaama nee Odhunga ninaikkaadhae usura odikkaadhae

Female: On kooda thunaiyaaga naan Vara venumae Adhilae sugam pera venumae On kooda odhungaama kaal Nada podumae Ona seravae padi thaandumae Ona nerunga iravu pagal azhagaagumae Uyir uruga pazhagi vidu adhu podhumae Oru naalumae.ae.. velagaamalae.ae. Unnodu vaazha saerum ellaamae

Female: On kooda...

Other Songs From Maaveeran Kittu (2016)

Similiar Songs

Most Searched Keywords
  • ithuvum kadanthu pogum song lyrics

  • tamil love feeling songs lyrics for him

  • karaoke lyrics tamil songs

  • ovvoru pookalume song

  • anegan songs lyrics

  • old tamil songs lyrics

  • tamil karaoke for female singers

  • tamil karaoke old songs with lyrics 1970

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • romantic love songs tamil lyrics

  • hanuman chalisa in tamil lyrics in english

  • uyirae uyirae song lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • rc christian songs lyrics in tamil

  • cuckoo cuckoo tamil lyrics

  • asuran mp3 songs download tamil lyrics

  • john jebaraj songs lyrics

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • master tamil lyrics

  • paadariyen padippariyen lyrics