Modern Ponnathan Song Lyrics

Kanithan cover
Movie: Kanithan (2016)
Music: Drums Sivamani
Lyricists: Madhan Karky
Singers: Karthik, Runa Sivamani and Blaaze

Added Date: Feb 11, 2022

பெண்: மாடர்ன் பொண்ணதான் கட்டிப்பான் ஹோம்லி பொண்ணதான் கட்டிப்பாண் பெல்ட்டு மேல தான் சிக்ஸ்பேக் வச்சிருப்பான்
குழு: ஓ .ஏ

பெண்: அவன் பெல்ட்டு கீழதான் ப்ரெய்ன வச்சிருப்பான்
குழு: இருப்பான் இருப்பான் இருப்பான்

பெண்: பசங்க கூட்டமே குரங்கு கூட்டந்தான்
குழு: ஓ. ஓ. ஓ. ஓ..
பெண்: மண்டை மொத்தமும் செக்ஸ் மட்டும்தான்
குழு: ஆ.. ஆ. ஆ.. ஆ..

குழு: ............

குழு: மேக் சம் நோய் ஹு ஹுகூ ஹு ஹுகூ ஹு ஹுகூ

ஆண்: பாய்ஸ் எது சொன்னாலும் நேரடியா சொல்லுவோம் கேர்ள்ஸ் எது சொன்னாலும் மண்டையத்தான் பிச்சிப்போம்

ஆண்: ஆமான்னு நீங்க சொன்னா வேணான்னு அர்த்தம் பாக்கலான்னு நீங்க சொன்னா முடியாதுன்னு அர்த்தம்

ஆண்: பேசனுன்னு நீங்க சொன்னா பிரச்சனைன்னு அர்த்தம் சாரின்னு நீங்க சொன்னா செத்தடான்னு அர்த்தம்

ஆண்: தொட்டு நீங்க பேசும்போது ஃப்ரெண்ட்சிப்னு அர்த்தம் அதையே நாங்க செஞ்சா காமம்ன்னு அர்த்தம்

ஆண்: நீங்களே சண்டைபோட்டு சொல்றதெல்லாம் சொல்லிட்டு நாங்கதான் காரணுமா போங்கடி நீங்க யாரும் இல்லையின்னா எங்களுக்கு சரக்கிருக்கு பாய்ஸ் இல்லா பூமி தேடி போங்கடி

குழு: ஆ. ஆ. ஆ.. ஏ.. ஏ.. ஏ. ஆ. ஆ. ஆ.. ஏ.. ஏ.. ஏ. த.. த.. த தாத்ததகிடதா தக்கதகதின தக்கதகதின தக்க தக தின தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிடதோம் தக்கிடதோம் த.. கிட.. தோம்...

ஆண்: மேடு பள்ளம் நம்ம ரோடு ஹைகீல்சுல அலையுறது ஏண்டி
குழு: ஹான் ஹான் ஹான் ஹான் ஹான் ஹான் ஹான் ஹான் ஹா

பெண்: உங்க உயரத்துக்கு நாங்க ஏறி வந்து முத்தம் வைக்கத்தான் போடா
குழு: ஹான் ஹான் ஹான் ஹான் ஹான் ஹான் ஹான் ஹான் ஹா

ஆண்: ஸ்கூட்டருல பறக்கையில கொள்ளக்காரி முகமூடி அது எதுக்கு
பெண்: மறைக்கிற வரைக்குந்தான் அழகிருக்கும்
குழு: ஹான் ஹான் ஹான் ஹான் ஹான் ஹான் ஹான் ஹான் ஹா
ஆண்: திறக்குற வரைக்குந்தான் பயமிருக்கும்

குழு: ஹா ஹா ஹா ஹா
ஆண்: தமிழச்சியே
பெண்: தமிழ்மகனே
ஆண்: சேலை எங்க
பெண்: வேட்டி எங்க

ஆண்: காதல்
பெண்: தோல்வி
ஆண்: காமம்
பெண்: ஜாலி
ஆண்: அழகு
பெண்: மயக்க
ஆண்: இதயம்
பெண்: உடைக்க

பெண்: பாய்ஸ் எல்லாம் விண்டோசு வைரஸ் தாக்கும் பொண்ணுங்க மேக்போல பெர்ஃபார்மென்ஸ் தூக்கும்

குழு: ..............

ஆண்: மாடர்ன் பொண்ணு போல் இருப்பாடா ஹோம்லி பொண்ணு போல் நடிப்பாடா ரெண்டு கண்ணுல வலைய விரிச்சிடுவா
குழு: ஓ.. ஏ...
ஆண்: வலையில் விழுந்ததும் சாரி சொல்லிடுவா

பெண்: பசங்க கூட்டமே குரங்கு கூட்டந்தான்
குழு: ஓ. ஓ. ஓ. ஓ..
பெண்: மண்டை மொத்தமும் செக்ஸ் மட்டும்தான்
குழு: ஆ.. ஆ. ஆ.. ஆ..

குழு: ....................

......................

Female: Modern ponnathan kattipaan Homely ponnathan kattipaan Beltu mela than Six pack vechiruppan
Chorus: Oh yeah

Female: Avan beltu kela than Brain-eh vechiruppan
Chorus: Irupaan irupaan irupaan

Female: Pasanga kottamae Korangu kottam than Oh ho oh ho ho Mandam mothamum Sex mattum thaan Ah ah ah ah ah ah ahaa.

Chorus: Ha ye ye Haa ye ye...

Chorus: Make some noise Huu hu hu.huu hu hu Huu huu hu.

Male: Boys edhu sonnalum Neradiya solluvom Girls edhu sonnalum Mandayathan pichikkum

Male: Aamanu neenga sonna Venanu artham Pakalam nu neenga sonna Mudiyathu nu artham

Male: Pesanum nu nenga sonna Prachananu artham Sorry nu nenga sonna Sethada nu artham

Male: Thottu neenga pesum bothu Friendship nu artham Athyae nanga senja Kamamnu artham

Male: Nengalae sandapottu Solrathellam sollitu Nanga dhan karanama poongadi Neenga yaarum illayina Engalukku sarakkirukku Boys illa boomithedi poongadi

Chorus: ...........

Male: Medu pallam namma road-u High heels la alayurathu yendi
Chorus: Haan haan haan haan Haan haan haan haan haaa

Female: Unga uyarathukku naanga yeri vandhu Mutham vaikkathan pooda
Chorus: Haan haan haan haan Haan haan haan haan haaa

Male: Scooterula prakaiyila Kollakari mugamudi athu edhukku
Female: Maraikkura varaikkum Thaan azhagirukkum
Chorus: Haan haan haan haan Haan haan haan haan haaa
Male: Therakkura varikkum thaan Bayamirukkum

Chorus: Haa haa haa haa ..
Male: Thamizhchiyae
Female: Thamizh maganae
Male: Sela enga
Female: Vetti enga

Male: Kaadhal
Female: Thozhvi
Male: Kaamam
Female: Jolly
Male: Azhagu
Female: Mayakka
Male: Idhayam
Female: Udaikka

Female: Boys ellam windowsu Virus thakkum Ponnunga mac pola Performance thookkum

Chorus: Haaa.aaa.aaa.aa.. Hei hei hei hei

Male: Modern ponnu pol irupaada Homely ponna pol nadipadaa Rendu kannula valaiya virichiduva
Chorus: Oh yeah
Male: Valayil vizhundhadhum Sorry solliduva

Female: Pasanga kottamae Korangu kottam than Oh ho oh ho ho Mandam mothamum Sex mattum thaan Ah ah ah ah ah ah ahaa.

Chorus: Haan ha hum haan ha hum Oh yei yei Haan ha hum haan ha hum Oh yei yei

Chorus: ..........

Other Songs From Kanithan (2016)

Similiar Songs

Most Searched Keywords
  • velayudham song lyrics in tamil

  • tamil songs lyrics and karaoke

  • national anthem lyrics in tamil

  • yaar alaipathu lyrics

  • master vijay ringtone lyrics

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • yaanji song lyrics

  • munbe vaa karaoke for female singers

  • lyrics video tamil

  • tamil melody lyrics

  • thevaram lyrics in tamil with meaning

  • whatsapp status lyrics tamil

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • tamil lyrics video download

  • saraswathi padal tamil lyrics

  • anegan songs lyrics

  • tamil tamil song lyrics

  • master lyrics tamil

  • tamil lyrics

  • kutty pattas full movie in tamil download