Anandha Bhairavi Song Lyrics

Bhadrakali cover
Movie: Bhadrakali (1976)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: M. R. Vijaya and Chorus

Added Date: Feb 11, 2022

பெண்: ஆனந்த பைரவி அகிலாண்ட நாயகி அருள் சார்ந்த திருச்சபையில் வீற்றிருந்தாள்

ஆண்
குழு: ஆனந்த பைரவி அகிலாண்ட நாயகி அருள் சார்ந்த திருச்சபையில் வீற்றிருந்தாள்

பெண்: ஒரு கையில் சிறு வில்லும் மறு கையில் சுடர் வாளும் ஒரு கையில் சிறு வில்லும் மறு கையில் சுடர் வாளும் அறம் போற்றும் திறத்தோடு ஏற்றிருந்தாள்

பெண்: ஆனந்த பைரவி அகிலாண்ட நாயகி ஆண்
குழு: அருள் சார்ந்த திருச்சபையில் வீற்றிருந்தாள்

பெண்: பாதாதி கேசம் ரவி பிரபை போல ஜொலிக்க வேதாந்த புனலில் திரு விழி மீன்கள் குளிக்க

பெண்: பாதாதி கேசம் ரவி பிரபை போல
குழு: ஜொலிக்க
பெண்: வேதாந்த புனலில் திரு விழி மீன்கள்
குழு: குளிக்க

பெண்: ஆதார சுதி என்று திருநாமம் ஒலிக்க ஆ.ஆ...ஆஅ... ஆதார சுதி என்று திருநாமம் ஒலிக்க மாதா உன் பாதத்தில் மா முனிகள் துதிக்க

பெண்: ஆனந்த பைரவி அகிலாண்ட நாயகி அருள் சார்ந்த திருச்சபையில் வீற்றிருந்தாள்

பெண்: {சர்வாலங்கார பூஷணியாய் சர்வலோக நாயகி சபையேறி வீற்றிருக்கும் சமயத்திலே
குழு: ஆஹா

பெண்: முப்பத்து முக்கோடி முனிவர்களும் அடியார்களும் அன்பர்களும் அன்னையே அம்மையே அம்பிகையே சரணம் சரணம் சரணம் என்று ஓடோடி வந்து முறையிட்டார்கள்

குழு: என்ன முறையிட்டார்கள்

பெண்: அந்த மகிஷாசுரன் அக்கிரமத்திற்கு ஒரு முடிவில்லையோ என்று முறையிட்டார்கள்} (டயலாக்)

பெண்: முடிவில்லையோ ஒரு முடிவில்லையோ
குழு: முடிவில்லையோ ஒரு முடிவில்லையோ

பெண்: தன் மாவலி தனைக்காட்டி காவலில் எமை வாட்டி

குழு: தன் மாவலி தனைக்காட்டி காவலில் எமை வாட்டி

பெண்: மகிஷாசுரன் எமக்கு இழைக்கும் துயர் தனக்கு (களுக்கு முடிவில்லையோ ஒரு முடிவில்லையோ

பெண்: தான் எனும் மதம் கொண்ட அரக்கரை வீழ்த்த தவசிகள் நிகழ்த்தும் வேள்வியை வாழ்த்த தான் எனும் மதம் கொண்ட அரக்கரை வீழ்த்த தவசிகள் நிகழ்த்தும் வேள்வியை வாழ்த்த தாய் உனை அல்லால் காப்பவர் ஏது

குழு: காப்பவர் ஏது காப்பவர் ஏது
பெண்: திருவருள் புரிய வருகை இப்போது
குழு: வருகை இப்போது வருகை இப்போது

பெண்: தாய் உனை அல்லால் காப்பவர் ஏது திருவருள் புரிய வருகை இப்போது
குழு: வருகை இப்போது வருகை இப்போது வருகை இப்போது வருகை இப்போது

பெண்: {அம்பிகை கண் மலர்ந்தாள் அறத்தை காக்கவும் வரத்தை போக்கவும் வையம் நடு நடுங்க வானம் கிடுகிடுக்க சினம் கொண்டு சீற்றம் கொண்டு கனம் கொண்ட பூங்குழலாள்

குழு: ம்ம்ம்ம்...} (டயலாக்)

பெண்: புறப்பட்டாள் ராஜ ராஜேஸ்வரி புறப்பட்டாள்

குழு: புறப்பட்டாள் ராஜ ராஜேஸ்வரி புறப்பட்டாள்

பெண்: மழை நிகர் குழல் தன்னை விரித்து நுனி முடித்து செந்தழை நிகர் விழிகளும் காட்டி மை தீட்டி

பெண்: மழை நிகர் குழல் தன்னை விரித்து நுனி முடித்து செந்தழை நிகர் விழிகளும் காட்டி மை தீட்டி செந்நிற குங்குமம் நெற்றியில் மின்ன சர்ப்பத்தை போல் அவள் நூலிடை பின்ன செந்நிற குங்குமம் நெற்றியில் மின்ன சர்ப்பத்தை போல் அவள் நூலிடை பின்ன மஞ்சள் நிற மேனி செஞ்சுடராக மங்கள் மங்கை வெண்கனலாக

குழு: வெண்கனலாக

பெண்: புறப்பட்டாள்... பத்ரகாளியாய் புறப்பட்டாள்
குழு: புறப்பட்டாள்
பெண்: பத்ரகாளியாய் புறப்பட்டாள்

Female: Aanandha bairavi Agilaanda naayagi Arul saarndha Thiruchabaiyil veetrirundhaal

Male
Chorus: Aanandha bairavi Agilaanda naayagi Arul saarndha Thiruchabaiyil veetrirundhaal

Female: Oru kaiyil siru villum Maru kaiyil sudar vaalum Oru kaiyil siru villum Maru kaiyil sudar vaalum Aram potrum thirathodu yetrirundhaal

Female: Aanandha bairavi Agilaanda naayagi Male
Chorus: Arul saarndha Thiruchabaiyil veetrirundhaal

Female: Paadhaadhi kesam Ravi prabai pola jolikka Vaedhaantha punalil Thiruvizhi meengal kulikka

Female: Paadhaadhi kesam Ravi prabai pola
Chorus: Jolikka
Female: Vaedhaantha punalil Thiruvizhi meengal
Chorus: Kulikka

Female: Aadhaara sudhi endru Thirunaamam olikka. Aa. aaa. aaa. Aadhaara sudhi endru Thirunaamam olikka Maadhaa un paadhathil Maa munigal thudhikka

Female: Aanandha bairavi Agilaanda naayagi Arul saarndha Thiruchabaiyil veetrirundhaal

Female: {Sarvaalangaara bhooshaniyaai Sarvaloga naayagi sabai yeri Veetrirukkum samayathilae
Chorus: Aahaa

Female: Muppathu mukkodi munivargalum Adiyaargalum anbargalum Annaiyae ammaiyae ambigaiyae Saranam saranam saranam Endru ododi vandhu muraiyittaargal

Chorus: Enna muraiyittaargal.

Female: Andha magishaasuran Akkramathirkku Oru mudivillaiyo endru muraiyittaargal}(Dialogue)

Female: Mudivillaiyo oru mudivillaiyo
Chorus: Mudivillaiyo oru mudivillaiyo

Female: Than maavali thanai kaatti Kaavalil yemai vaatti

Chorus: Maavali thanai kaatti Kaavalil yemai vaatti

Female: Magishaasuran yemakku Izhaikkum thuyar thanakku Mudivillaiyo oru mudivillaiyo

Female: Thaan yena madham konda Arakkarai veezhtha. Thavasigal nigazhthum velviyai vaazhtha. Thaan yena madham konda Arakkarai veezhtha. Thavasigal nigazhthum velviyai vaazhtha. Thaai unai allaal kaappavar yedhu.
Chorus: Kaappavar yedhu kaappavar yedhu
Female: Thiruvarul puriya varugai ippodhu.
Chorus: Varugai ippodhu varugai ippodhu

Female: Thaai unai allaal kaappavar yedhu. Thiruvarul puriya varugai ippodhu.
Chorus: Varugai ippodhu varugai ippodhu Varugai ippodhu varugai ippodhu

Female: {Ambigai kan malarndhaal Arathai kaakkavum varathai pokkavum Vaiyam nadu nadunga Vaanam kidu kidukka Sinam kondu seetram kondu Kanam konda poonguzhalaal

Chorus: Mmmm.}(Dialogue)

Female: Purappattaal. Raaja raajaeswari purappattaal.

Chorus: Purappattaal. Raaja raajaeswari purappattaal.

Female: Mazhai nigar kuzhal thanai Virithu nuni mudithu Senthazhai nigar vizhigalum kaatti Mai theetti

Female: Mazhai nigar kuzhal thanai Virithu nuni mudithu Senthazhai nigar vizhigalum kaatti Mai theetti Sennira kungumam netriyil minna. Sarppathai pol aval noolidai pinna. Sennira kungumam netriyil minna. Sarppathai pol aval noolidai pinna. Manjal nira maeni senjudaraaga Mangala mangai venganalaaga
Chorus: Venganalaaga

Female: Purappattaal. Bathrakaaliyaai purappattaal.
Chorus: Purappattaal.
Female: Bathrakaaliyaai purappattaal.
Chorus: Purappattaal.
Female: Bathrakaaliyaai purappattaal.

Other Songs From Bhadrakali (1976)

Kettele Ange Song Lyrics
Movie: Bhadrakali
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Oththa Rooba Song Lyrics
Movie: Bhadrakali
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Kannan Oru Song Lyrics
Movie: Bhadrakali
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Odugindral Song Lyrics
Movie: Bhadrakali
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • maara song lyrics in tamil

  • ovvoru pookalume song

  • unna nenachu song lyrics

  • tamilpaa master

  • tamil songs english translation

  • raja raja cholan song karaoke

  • unnodu valum nodiyil ringtone download

  • maara theme lyrics in tamil

  • tamil love feeling songs lyrics in tamil

  • tamil thevaram songs lyrics

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • kanakangiren song lyrics

  • vijay sethupathi song lyrics

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • romantic love songs tamil lyrics

  • aarariraro song lyrics

  • malargale malargale song

  • tamil songs without lyrics

  • tamil melody songs lyrics

  • megam karukuthu lyrics