Poi Solla Intha Manasukku Song Lyrics

April Maadhathil cover
Movie: April Maadhathil (2002)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Snehan
Singers: Yuvan Shankar Raja

Added Date: Feb 11, 2022

ஆண்: பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை சொன்னால் பொய் பொய்தானே பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை சொன்னால் பொய் பொய்தானே

ஆண்: பொய் என்பது இங்கில்லையே இந்த கனவுக்குள் பிழை இல்லையே பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும் ஹே யே யா

ஆண்: ............

ஆண்: நட்புக்குள்ளே நம் காதல் சிக்கி கொள்ள யார் இடத்தில் நாம் சென்று நியாயம் சொல்ல திட்டமிட்டே நாம் செய்த குற்றம் இல்ல போராட காலம் இல்லையே ஓ ஹோ

ஆண்: எங்கயோ போ நான் தொலைந்தேனோ தெரியாதே இப்போ அங்கே இனி நான் போக முடியாதே தேவை மட்டும் உன் உறவென்று மனம் சொல்லுதே யே யே யே யா

Male: Poi solla intha manasuku theriyavillai Sonnaal poi poithaanae Poi solla intha vayasuku theriyavillai Sonnal poi poithaanae

Male: Poi enbathu ingillaiyae Indha kanavukul pizhai illaiyae Podhuvaga kaadhal sollaamal pookum . hey yeah ya

Male: Oho poi solla intha manasuku theriyavillai Sonnaal poi poithaanae Poi solla intha vayasuku theriyavillai Sonnal poi poithaanae

Male: O oooooo hoo oooh o oooooo hoo oooh O oooooo hoo oooh o oooooo hoo oooh

Male: Natpukullae nam kaadhal sikki kolla Yaaridathil naam sendru nyaayam solla Thittamittae naam seitha kutram illa Poraada kalam illaiyae o hoo

Male: Yengaiyo po naan tholaintheno theriyadhae Ippo angae ini naan poga mudiyadhae Thevai matum un uravendru manam solludhae . yea yea yea ya

Male: Poi solla intha manasuku theriyavillai Sonnaal poi poithaanae Poi solla intha vayasuku theriyavillai Sonnal poi poithaanae

Most Searched Keywords
  • master vaathi coming lyrics

  • master tamil lyrics

  • thenpandi seemayile karaoke

  • bhaja govindam lyrics in tamil

  • happy birthday song in tamil lyrics download

  • velayudham song lyrics in tamil

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • kannamma song lyrics

  • kayilae aagasam karaoke

  • tamil karaoke songs with tamil lyrics

  • national anthem lyrics tamil

  • sirikkadhey song lyrics

  • yellow vaya pookalaye

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • karnan movie lyrics

  • malare mounama karaoke with lyrics

  • tamil thevaram songs lyrics

  • tamil album song lyrics in english

  • whatsapp status lyrics tamil

  • jayam movie songs lyrics in tamil