Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
ஆண்: யம்மா யம்மா காதல் பொன்னம்மா நீ என்ன விட்டு போனதென்னம்மா நெஞ்சுக்குள்ள காயம் ஆச்சம்மா என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா
ஆண்: அடி ஆணோட காதல் கை ரேகை போல பெண்ணோட காதல் கை குட்டை போல கனவுக்குள்ள அவள வச்சேனே என் கண்ண ரெண்ட திருடி போனாளே புல்லாங்குழல கையில் தந்தாளே என் மூச்சுக்காத்த வாங்கி போனாளே
ஆண்: பொம்பளைய நம்பி கெட்டு போனவங்க ரொம்ப அந்த வரிசையில் நானும் இப்ப கடைசியில் நின்னேன் முத்தெடுக்க போனால் உன் மூச்சடங்கும் தன்னால் காதல் முத்தெடுத்த பின்னால் மனம் பித்தமாகும் பெண்ணால்
ஆண்: அவ கைய விட்டு தான் போயாச்சு கண்ணு ரெண்டுமே பொய்யாச்சு காதல் என்பது வீண் பேச்சு மனம் உன்னாலே புண்ணாய் போச்சு
ஆண்: காதல் பாதை கல்லு முள்ளுடா அதை கடந்து போன ஆளே இல்லடா காதல் ஒரு போதை மாத்திரை அத போட்டுக்கிட்டா மூங்கில் யாத்திரை

பெண்: ............
ஆண்: ஓட்ட போட்ட மூங்கில் அது பாட்டு பாட கூடும் நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும் மனம் உன்ன பத்தி பாடும் வந்து போனதாரு ஒரு நந்தவன தேரு நம்பி நொந்து போனேன் பாரு அவ பூ இல்ல நாரு
ஆண்: என்ன திட்டம் போட்டு நீ திருடாதே எட்ட நின்னு நீ வருடாதே கட்டெறும்பு போல் நெருடாதே மனம் தாங்காதே தாங்காதே
ஆண்: வானவில்லின் கோலம் நீயம்மா என் வானம் தாண்டி போனதெங்கம்மா காதல் இல்லா ஊரு எங்கடா என்ன கண்ண கட்டி கூட்டி போங்கடா
ஆண்: யம்மா யம்மா காதல் பொன்னம்மா
பெண்: ......... நீ என்ன விட்டு போனதென்னம்மா
பெண்: ......... நெஞ்சுக்குள்ள காயம் ஆச்சம்மா
பெண்: ......... என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா
பெண்: .........
ஆண்: .........

Male: Yamma yamma kaadhal ponnama Nee ena vittu ponathennamma Nenjukulla kaayam aachamma En pattam poochi saayam pochamma
Male: Adi aanoda kaadhal kai rega polae Pennoda kaadhal kai kutta polae Kanavukulla avala vechenae En kanna renda thirudi ponaalae Pullaankulala kaiyil thanthaalae En moochu kaatha vaangi ponaalae
Male: Pombalaiya nambi kettuponavanga romba Andha varisaiyil naanum ippa kadaisiyil ninnen Mutheduka ponaal un moochadangum thannaal Kaadhal muthedutha pinnaal Manam pithamaagum pennaal
Male: Ava kaiyavituthaan poyaachu Kannu rendumae poiyaachu Kaadhal enbathu veen pechu Manam unnalae punnaai pochu
Male: Kaadhal paathai kallu mulluda Adhai kadanthupona aalae illadaa Kaadhal oru bothai maathira Adhai pottukitta moongil yaathirai
Male: Yamma yamma kaadhal ponnama Nee ena vittu ponathennamma Nenjukulla kaayam aachamma En pattam poochi saayam pochamma
Female: ................
Male: Ota potta moongil athu paatu paada koodum Nenjil ota potta pinnum manam unna pathi paadum Vanthu ponathaaru oru nanthavana theru Nambi nonthu ponen paaru ava poo illa naaru
Male: Enna thittam potu nee thirudaadhae Etta ninnu nee varudaadhae Katterumbu pol nerudaadhae Manam thaangadhae thaangadhae
Male: Vaanavillin kolam neeyamma En vaanam thaandi ponathengamma Kaadhal illaa ooru engadaa Enna kanna katti kooti pongadaa
Male: Yamma yamma kaadhal ponnama
Female: ........
Nee ena vittu ponathennamma
Female: ........
Nenjukulla kaayam aachamma
Female: ........
En pattam poochi saayam pochamma
Female: .......
Male: ...............
lyrics tamil christian songs
asku maaro karaoke
tamil film song lyrics
cuckoo enjoy enjaami
devane naan umathandaiyil lyrics
maate vinadhuga lyrics in tamil
aalankuyil koovum lyrics
cuckoo cuckoo lyrics tamil
national anthem lyrics in tamil
tamil love feeling songs lyrics
tamil movie songs lyrics in tamil
raja raja cholan lyrics in tamil
enjoy enjaami meaning
mannikka vendugiren song lyrics
chinna chinna aasai karaoke mp3 download
velayudham song lyrics in tamil
megam karukuthu lyrics
neeye oli sarpatta lyrics
thevaram lyrics in tamil with meaning
tamil christian songs with lyrics and guitar chords