Evanda Enakku Custody Song Lyrics

Mahaan cover
Movie: Mahaan (2021)
Music: Santhosh Narayanan
Lyricists: Vivek
Singers: Santhosh Narayanan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹான் ஹலோ பாண்டு

காசிமேடு ஊரவச்சா மீன் வறுக்கும் ஸவுண்டு காள மாடு கால தேச்சு சீற நல்ல கிரவுண்டு

ஆண்: ராயபுரம் ராத்திரிய ஆத்த வந்தா பேண்டு ராட்டினம் போல் ரவுண்டு போகும் நம்ம புள்ள பீச்-காத்து ஜவ்வாது இங்க ஃபன்னு கணக்கு தான் நோவாது

ஆண்: யம்மா ஆன் தி வே மா கித்தாபு நானும் அத இத பாக்கலயே சித்தப்பு 7:30 என்ன விட்டு போகாது செம பொண்ணுக்கும் நமக்கும் ஆவது வெரி சேடு இந்த கட்ட வேவாது என விடுடா விடுடா விடுடா

ஆண்: எவன்டா எனக்கு கஸ்டடி நாம எவ்ளோ பெரிய லம்பாடி ஏய் மேன் யூ ஆர் எ நோ படி ஆமா சொல்ட்டான் ஃப்யூச்சர் டெட் பாடி

ஆண்: வெல்கம் பட்டி வண்டான் போல பார்ட்டி ரெடி அடிச்சப்போல அடி தோள அடி எறங்கிட்டபோல வந்து லைன்ன புடி

ஆண்: அட ஆமான்டா ஷார்ட்ஸ் அ மாத்திகிட்டு ஃப்ரண்ட்ஸ் அ கூட்டிகிட்டு கார் அ ஓட்டி கிட்டு பாட்ட போட்டுகிட்டு தலைய ஆட்டிகிட்டு.திரிவோம்

திரிவோம் திரிவோம்  திரிவோம்

ஆண்: என்னாத்த ரூல போட்டுக்கிட்டு ரோபோ ஆயிகிட்டு டைய மாட்டிகிட்டு ஆபீஸ் போயிகிட்டு துட்ட வாங்கிகிட்டு அரக்க பறக்க உருண்டோம் பெரண்டோம்

ஆண்: அண்ணே வானே ஒத்த நால அச்சடிச்சு வந்து நாலு தானே வாரம் போச்சு மாசம் போச்சு வர்சம் போச்சு வீணே

ஆண்: தேரிழுத்து தெருவில் உட்டு பார்க் போட்டானே இன்னைக்குள்ள பாதி வாழ்க்க வாழ போறேனே

ஆண்: வெல்கம் பட்டி நொண்டபோல பார்ட்டி ரெடி வில்ண்டா போல அடி தோழா அடி எல்ண்டா போல வந்து லைன புடி

ஆண்: அட ஆமாண்டா கால ஆட்டிகிட்டு கடல பாத்துகிட்டு நெருப்ப மூட்டிகிட்டு கூத்த போட்டுக்கிட்டு அவல ரஸ்சுகிட்டு கெடப்போம் கெடப்போம் கெடப்போம் கெடப்போம்

ஆண்: என்னாத புள்ள பெத்துகிட்டு ஹக்கி மாத்திகிட்டு வீட்ட கட்டிக்கிட்டு டைம பாத்து ரொம்ப கரெக்ட்டா சேத்துகிட்டு பொழப்பே பொறப்பே சிரிப்பா சிரிச்சோம்

ஆண்: ஹேய் சூழ பேரோட பேரனுக்கும் சேத்து வைக்க ஆச பசியில் நின்ன வேறொருத்தன் தின்னு போன தோச வாயில் வேற வழியில் நல்ல அழுது நிப்போம் காச காட்டு பாப்போம் சாவில்லாம வாழபோற லூச

ஆண்: எவன்டா எனக்கு கஸ்டடி நம்ம எவளோ பெரிய லம்பாடி ஏய் மன் யு ஆர் எ நோபடி ஆமா சொல்டான் ப்யூசர் டெட் பாடி

ஆண்: ராயபுரம் காசுமேடு. யார்கிட்ட எவன்டா எனக்கு எவன்டா எனக்கு எவன்டா எனக்கு

Male: Haan heloo bond-u Kaasi medu ooravecha Meen varukkum sound-u Kaala maadu kaala thechu Seera nalla ground-u Royapuram raathiriya Aatha vandha band- u Raatinam pol round u pogum Namma pulla Beach- u kaathu javvaadhu Inga fun u thaan kanakku novaadha

Male: Yeman on the way ma kithaapu Naanum adha idha paakkalaiyae sithappu 7 30 enna vittu povaadhu Semma ponnukkum namakkum aavaadhu Very sad intha katta vevaadhu Yenna vidudaa vidudaa vidudaa

Male: Evanda enakku custody Namma evalo periya lambadi Ey man you are a nobody Ama soltaan future dead body

Male: Welcome buddie vanttaan pola Party ready adichta pola Adi thola adi erangitta pola Vandhu line ah pudi

Male: Ada aamaanda Shorts ah maathikkittu Friends ah koottikkittu Car ah ottikkittu Patta pottukkittu Thalaya aattikittu Thirivom thirivom thirivom thirivom

Male: Ennaaththa rule ah pottukittu Robo aayikittu tie ah maatikittu Office poyikittu thutta vaangikittu Arakka parakka urundom perandom

Male: Anne vaanne otha naala achadichu Vandhu naalu dhaanae Vaaram pochu maasam pochu Varsham pochu veenae

Male: Therizhuthu theruvil uttu Park pottaanae Innaikkula paathi vaazhkka Vaazha porenae

Male: Welcome buddie nonta pola Party ready vilntaa pola Adi thola adi elntaa pola Vandhu line ah pudi

Male: Ada aamaanda kaala aattikittu Kadala paathukittu neruppa moottikittu Kootha pottukittu avala raschikittu Kedappom kedappom kedappom kedappom

Male: Ennaatha pulla pethukittu Huggy maathikittu veetta kattikittu Time ah paathu romba correct ah sethukittu Pozhappae porappae surippa sirichom

Male: Hey sooza peroda peranukkum sethu vakka aasa Pasiyil ninna veroruthan thinnu pona dosa Vaayil vera vazhiyil nalla azhuthu nippom kaasa Kaattu paappom saavilaama vaazhapora loosa

Male: Evanda enakku custody Namma evalo periya lambadi Ey man you are a nobody Ama soltaan future dead body

Male: Evanda enakku custody Namma evalo periya lambadi Ey man you are a nobody Ama soltaan future dead body

Male: Royapuram kaasumedu ..yaarkitta Evanda enakku evanda enakku evanda enakku

Other Songs From Mahaan (2021)

Pona Povura Song Lyrics
Movie: Mahaan
Lyricist: Asal Kolaar
Music Director: Anirudh
Rich Rich Song Lyrics
Movie: Mahaan
Lyricist: Durai
Music Director: Anirudh
Soorayaatam Song Lyrics
Movie: Mahaan
Lyricist: Muthamil
Music Director: Anirudh

Similiar Songs

Most Searched Keywords
  • neeye oli lyrics sarpatta

  • tamilpaa gana song

  • anegan songs lyrics

  • tamil devotional songs lyrics in english

  • lyrics video tamil

  • hanuman chalisa tamil translation pdf

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • karnan thattan thattan song lyrics

  • tamil karaoke for female singers

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • sundari kannal karaoke

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • kadhalar dhinam songs lyrics

  • sister brother song lyrics in tamil

  • comali song lyrics in tamil

  • nagoor hanifa songs lyrics free download

  • mahabharatham song lyrics in tamil

  • tamil karaoke old songs with lyrics 1970

  • tamil christian songs lyrics in tamil pdf

  • nerunjiye