Sight Adipom Dhum Adipom Song Lyrics

April Maadhathil cover
Movie: April Maadhathil (2002)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Pa.Vijay
Singers: Silambarasan and Karthik

Added Date: Feb 11, 2022

விஷ்லிங்: ..........

ஆண்: சைட் அடிப்போம் தம் அடிப்போம் தண்ணிய தான் கலந்தடிப்போம் புக்ச மட்டும் எடுக்கவே மாட்டோம்

ஆண்: நாங்க பஸ்ஸுல தான் தொங்கிடுவோம் ட்ரைனுலையும் தொத்திடுவோம் டிக்கெட்ட மட்டும் எடுக்கவே மாட்டோம்

ஆண்: பொண்ணு முகங்களையே பாக்கவே மாட்டோம் ஆனா முகம் தவிர மத்தத பார்ப்போம்

ஆண்: நாங்க அக்கவுண்ட் வச்சி தம் அடிப்போமே அதுல ஆறு பேரு சேர்ந்திழுப்போமே

ஆண்: { தினம் தினம் ஆலயம் செல்வது சாலவும் நன்று அங்கே அழகிய பிகருகள் வருமே என்று } (2) ஹோய்

ஆண்: நங்கநல்லூரில் ஒரு ஆண்டி அவள் நாலாறு மாதமாய் ஹஸ்பண்டை வேண்டி கொண்டு வந்தாள் ஒரு ஸ்கூட்டி அத தள்ளிட்டு போனானே தர்ட் இயர் பாண்டி

ஆண்: குரூப் ஸ்டடி என்று சொல்லி நண்பனோட வீட்டுக்குள்ள நீலப்படம் பாக்கலைன்னா கண்ணுக்கழகா

ஆண்: கண்களால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் டி-ஷர்ட் பெண்களைத்தான் நம்பிவிடாதே

ஆண்: சில கல்லூரி பெண்கள் தான் தூர்தர்ஷன் போல தான் உம்மென்று போவார்கள் பார்

ஆண்: சில பள்ளிக்கூட பெண்கள் தான் எப் டிவி போலத்தான் ஆள் பாதி ஆடையும் பா பா பாதி

ஆண்: { மனசுல தோன்றும் எண்ணம் வெளியே சொல்லுவீர் வயசுல யாரும் ஃபிகரே யாவரும் கேளீர் } (2)

ஆண்: { இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா } (2) ..........

ஆண்: ஓஹோ பட்டம் பட்டம் பட்டங்களை வாங்கியதும் வேலை ஒன்னும் கிடைக்கலையா லேடீஸ் காலேஜ் முன்னால ஒரு எஸ்.டி.டி பூத் வை

ஆண்: ஏசியில் வாழ்ந்திடும் வீசி மேல கோபம் வந்தா எலெக்‌ஷன் கூட்டத்தில லேசா கைய வை வை

ஆண்: ப்ரோபோசர் யாராச்சும் பிரக்டிகல்சில் கைய வச்சா அவருக்கிட்ட டியூஷன் தான் வை

ஆண்: மாசத்தில் ஒரு நாள் மாஸ் கட்டிங் செய்தால் தான் கல்லூரி வாழ்வுக்கு பெருமை மை

ஆண்: { லை பாய் இருக்குமிடம் ஆரோக்கியம் தான் நீ ஒரு ப்லே பாய் ஆகுமிடம் காலேஜ் தான் } (2)

ஆண்: சைட் சைட் சைட் தம் தம் தம் தண்ணிய தான் கலந்தடிப்போம் புக்ச மட்டும் எடுக்கவே மாட்டோம்

ஆண்: நாங்க பஸ்ஸுல தான் தொங்கிடுவோம் ட்ரைனுலையும் தொத்திடுவோம் டிக்கெட்ட மட்டும் எடுக்கவே மாட்டோம் மாட் டோம் டோம்

Whistling: ..........

Male: Sight adipom dum adipom Thanniyathaan kalandhadipom Books-ah mattum edukavae maatom

Male: Naanga bus-sula thaan thongiduvom Trainuleyum thothiduvom Ticket-ah mattum edukavae mattom

Male: Ponnu mugangalaiyae Paakavae maatom Aana mugam thavira Mathatha parpom

Male: Naanga account vechi Dum adipomae Adhula aaru peyru sernthizhupomae

Male: {Dhinam dhinam Aalayam selvadhu saalavum nandru Angae azhagiya figuregal Varumae endru} (2) Hoi..

Male: Sight adipom dum adipom Thanniyathaan kalandhadipom Books-ah mattum edukavae maatom

Male: Naanga bus-sula thaan thongiduvom Trainuleyum thothiduvom Ticket-ah mattum edukavae mattom Maatom...

Male: Nanganalluril oru aunty Aval naalaru maadhamaai Husbandai vendi Kondu vanthaal oru scooty Adha thallitu ponaanae Third year paandi

Male: Group study endru solli Nanbanoda veetukulla Neelappadam paakalainaa kannukazhaga

Male: Kangalaal kaanbadhum poi Kaadhaal ketpadhum poi T shirt pengalaithaan nambividathae

Male: Sila kalloori pengal thaan Doordarshan polathaan Ummendru povargal paar

Male: Sila palli kooda pengal thaan F tv polathaan Aaal paadhi aaadayum paa paa paadhi

Male: {Manasula thondrum ennam Veliyae solluveer Vayasula yaarum Figarae yaavarum kezhleer}(2) Kezhleer

Male: Sight adipom dum adipom Thanniyathaan kalandhadipom Books-ah mattum edukavae maatom

Male: Naanga bus-sula thaan thongiduvom Trainuleyum thothiduvom Ticket-ah mattum edukavae mattom

Whistling: .............

Male: {Indha pada podhumaa Innum konjam veynumaa} (2) Oh ooo..oho..ooo.oho..ooooo Oh ooo..oho..ooo.oho..ooooo

Male: Oho Pattam pattam Pattangalai vaangiyathum Velai onnum kedaikaliya Ladies college munnala Oru std booth vai

Male: A.C yil vaazhnthidum Vc mela kobam vandha Election kootathila Lesa kaiya vai vai

Male: Professor yaarachum Practicalsil kaiya vacha Avarukitta tution thaan vai..eih

Male: Maasathil oru naal Mass cutting seidhaal thaan Kalloori vaazhvukku perumai mai

Male: {Lifeboy irukkumidam Aarokyam thaan Nee oru playboy aagumidam College thaan} (2)

Male: Sight sight sight Dum dum dum Thanniyathaan kalandhadipom Books-ah mattum edukavae maatom Mattommm

Male: Naanga bus-sula thaan thongiduvom Trainuleyum thothiduvom Ticket-ah mattum edukavae mattom Matt tom tomm..

Male: Ponnu mugangalaiyae Paakavae maatom Aana mugam thavira Mathatha parpom

Male: Naanga account vechi Dum adipomae..yeah yeah yeah Adhula aaru peyru sernthizhupomae..

Chorus: {Lifeboy irukkumidam Aarokyam thaan Nee oru playboy aagumidam College thaan} (4)

Most Searched Keywords
  • kutty story in tamil lyrics

  • uyire uyire song lyrics

  • ilayaraja songs karaoke with lyrics

  • medley song lyrics in tamil

  • lyrics songs tamil download

  • neeye oli lyrics sarpatta

  • google google song lyrics in tamil

  • aalankuyil koovum lyrics

  • tamil christmas songs lyrics pdf

  • naan pogiren mele mele song lyrics

  • gaana song lyrics in tamil

  • maara song tamil

  • tamil lyrics video song

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • alagiya sirukki movie

  • chinna sirusunga manasukkul song lyrics

  • kanne kalaimane song karaoke with lyrics

  • mahishasura mardini lyrics in tamil

  • soorarai pottru song lyrics tamil download

  • jesus song tamil lyrics