Azhagaana Aangal Nenjil Song Lyrics

April Maadhathil cover
Movie: April Maadhathil (2002)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Pazhani Bharathi
Singers: Prasanna

Added Date: Feb 11, 2022

பெண்: ஓஹோ ஓஓஓஓ { அழகான ஆண்கள் நெஞ்சில் எல் போர்டு மாட்டுங்கடி மோதாம ஓட்டி பார்த்து லைசென்ஸ் வாங்குங்கடி } (2)

பெண்: என்ஜின் கொஞ்சம் சூடாச்சினா சூடாச்சினா மொத்தம் ஊத்துங்கடி பாதியில பஞ்சர் என்றால் பஞ்சர் என்றால் ஸ்டெப்கினீ மாத்துங்கடி

பெண்: அழகான ஆண்கள் நெஞ்சில் எல் போர்டு மாட்டுங்கடி மோதாம ஓட்டி பார்த்து லைசென்ஸ் வாங்குங்கடி

குழு: ............

பெண்: கடலை போடும் வெடலைகள செவக்க செவக்க வருப்போமா உரசி பார்க்கும் பெருசுகள அப்பா என்று சிரிப்போமா

பெண்: அடி வெட்கம் ரொம்ப போரு அது இரும்பு கடையில் போடு ஒரு பிலே பாய் புத்தகம் வாங்கி அதை நீ பாரு

பெண்: உன் அழகை வெளியில காட்டு ஒரு ரசிகர் மன்றத்தை கூட்டு உன் அடிமை சேவகன் யாரு அதை நீ தேடு

பெண்: கை குட்டையாய் கை குட்டையாய் பாய் பிரண்டை நீ மடுச்சு வச்சுக்கடி தேவை பட்டால் தேவை பட்டால் பெட் ஷீட்டை போல் விரிச்சு போர்த்திக்கடி

ஆண்: அம்மா கண்ணுங்களா வண்டி பத்து நிமிஷம் நிக்கும் இறங்கி டீ காபி டிபன் சாப்பிட்றவங்க சாப்பிடலாம் ஹோய்

விஷ்லிங்: ..........

பெண்: கொஞ்ச நேரம் நாம் எல்லாம் ஆண்களாக ஆவோமா ஆடையெல்லாம் பெண் ஆக்கி கொஞ்சி கொஞ்சி கொள்வோமா

பெண்: அடி எல்லாம் கிஸ் கிஸ் எச்சு அது இன்னிசை எட்டுலாச்சு அட பலமாய் போடு மச்சு உன் புது மூச்சு

பெண்: அந்த அட்சய ரேகை போல அட கற்பும் கற்பனை கொடு அடி ஆணுக்கும் அதை போடு அது நேர் கோடு

பெண்: கண்மை தொட்டு கண்மை தொட்டு கவிதை ஒன்றெழுதி காட்டுங்கடி வெக்கம் பட்டு வெக்கம் தொட்டு வானத்திலே வண்ணம் தீட்டுங்கடி

Female: Oohoo...ooooo {Azhagaana aangal nenjil L-board maattungadi Modhaama otti paartthu License vaangungadi..} (2)

Female: Engine konjam soodaachinaa Soodaachinaa. motham oothungadi.. Paadhiyila puncture endraal Puncture endraal. stepknee maathungadi..

Female: Azhagaana aangal nenjil L-board maattungadi Modhaama otti paartthu License vaangungadi

Chorus: ..............

Female: Kadala podum vedailaigala Sevakka sevakka varuppomaa.. Oorasi paarkkum perusugula Appa endru sirippomaa..

Female: Adi vetkam romba bore-ru Adhu irumbu kadaiyil podu.. Oru playboy puthagam vaangi Athai nee paaru..

Female: Unn alagai veliyila kaattu Oru rasigar mandrathai koottu.. Unn adimai sevagan yaaru Athai nee thedu..

Female: Kai kuttaiyaai. kai kuttaiyaai Boyfriend’da nee maduchu vachukkadi.. Thevai pattaal.thevai pattaal Bedsheet-ai pol virichu porthikkadi..

Male: Amma kannungalaa Vandi paththu nimisham nikkum Irangi tea-coffee tiffin saappidravunga Saapidalaam hoi..(Dialogue)

Whistling: ..............

Female: Konja neram naam ellaam Aangalaaga aavomaa.. Aadaiyellaam penn aakki Konji konji kolvomaa..

Female: Adi ellaam kiss-kiss ecchu Athu innisai ettulaachu.. Ada palamaai podu machu Unn pudhu moochu..

Female: Antha atchaiya regai pola Ada karppum karpanai kodu.. Adi aanukkum athai podu Athu ner kodu..

Female: Kannmai thottu. kannmai thottu Kavithai ondreluthi kaattungadi.. Vekkam pattu.vekkam thottu, Vaanathilae vannam theetungadi..

Female: Azhagaana aangal nenjil L-board maattungadi Modhaama otti paartthu License vaangungadi..} (2)

Female: Engine konjam soodaachinaa Soodaachinaa. motham oothungadi.. Paadhiyila puncture endraal Puncture endraal. stepknee maathungadi..

Female: Azhagaana aangal nenjil L-board maattungadi Modhaama otti paartthu License vaangungadi

Most Searched Keywords
  • neerparavai padal

  • kichili samba song lyrics

  • shiva tandava stotram lyrics in tamil

  • amman songs lyrics in tamil

  • yaanji song lyrics

  • siruthai songs lyrics

  • john jebaraj songs lyrics

  • thangamey song lyrics

  • nadu kaatil thanimai song lyrics download

  • aalankuyil koovum lyrics

  • lyrics status tamil

  • kannana kanne malayalam

  • only music tamil songs without lyrics

  • karaoke songs with lyrics tamil free download

  • sarpatta lyrics

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • lyrics song download tamil

  • tamil love feeling songs lyrics video download

  • azhagu song lyrics

  • putham pudhu kaalai song lyrics