Annaaththe Aaduraar Song Lyrics

Apoorva Sagodharargal cover
Movie: Apoorva Sagodharargal (1989)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

விஷ்லிங்: ...........

ஆண்: அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ தென்னாட்டு வேங்கதான் ஒத்துக்கோ ஒத்துக்கோ

ஆண்: அண்ணாத்த ஆடுறார்
குழு: ஒத்திக்கோ ஒத்திக்கோ
ஆண்: தென்னாட்டு வேங்கதான்
குழு: ஒத்துக்கோ ஒத்துக்கோ

ஆண்: காட்டோரம் மேயும் குறும்பாடு அதை போட்டாத்தான் நமக்குச் சாப்பாடு

ஆண்: அட காட்டோரம் மேயும்
குழு: குறும்பாடு
ஆண்: அதை போட்டாத்தான் நமக்கு
குழு: சாப்பாடு

ஆண்: சீறினா சீறுவேன் கீறினா கீறுவேன்

ஆண்: { அண்ணாத்த ஆடுறார்
குழு: ஒத்திக்கோ ஒத்திக்கோ
ஆண்: தென்னாட்டு வேங்கதான்
குழு: ஒத்துக்கோ ஒத்துக்கோ } (2)

ஆண்: அட தார தம்பட்டம் தட்டட்டும் கொட்டட்டும் நானாட ஹோய் தேசம் திக்கு எட்டும் சொக்கட்டும் நிக்கட்டும் பூவாரம் போடத்தான்

ஆண்: பாரு முன்னாலும் பின்னாலும் எந்நாளும் வாலாட ஹோய் ஏ யாரும் வம்புக்கும் தும்புக்கும் எங்கிட்டே வாராம ஓடத்தான்

ஆண்: அட போக்கிரி ஆடுறான் மோதினா தூளுதான் நான் பாஞ்சாட
குழு: ஹோய் ஹோய்

ஆண்: மூக்குதான் மொகறதான் எகிறித்தான் போகுமே நான் பந்தாட
குழு: ஹோய் ஹோய்

ஆண்: கில்லாடி ஊரிலே
குழு: யாரடா கூறடா
ஆண்: மல்லாடி பாா்ப்போமா
குழு: வாங்கடா ஆ

ஆண்: ஒரு துப்பாக்கி கையில் எடுக்காதே எந்த தோட்டாவும் என்ன தொலைக்காதே

ஆண்: அண்ணாத்த ஆடுறார்
குழு: ஒத்திக்கோ ஒத்திக்கோ
ஆண்: தென்னாட்டு வேங்கதான்
குழு: ஒத்துக்கோ ஒத்துக்கோ

ஆண்: அட அண்ணாத்த ஆடுறார்
குழு: ஒத்திக்கோ ஒத்திக்கோ
ஆண்: தென்னாட்டு வேங்கதான்
குழு: ஒத்துக்கோ ஒத்துக்கோ } (2)

ஆண்: அட பாசம் வெச்சாலே வாலாட்டி நிப்பேனே நாய்போல ஹோய் மோசம் செஞ்சாலே கொல்லாமல் கொல்வேனே பேய்போல மாறித்தான்

ஆண்: உள்ளம் இப்போதும் எப்போதும் கொண்டேனே பூவாக ஹோய் நியாயம் இல்லாத பொல்லாரை சாய்ப்பேனே புலியாக மாறித்தான்

ஆண்: அட ஒட்டுனா ஒட்டுவேன் வெட்டுனா வெட்டுவேன் என் வீராப்பு
குழு: ஹோய் ஹோய்

ஆண்: ஒத்தையா நின்னு நான் வித்தைய காட்டுவேன் என் கித்தாப்பு
குழு: ஹோய் ஹோய்

ஆண்: வில்லாதி வில்லனும்
குழு: அஞ்சணும் கெஞ்சணும்
ஆண்: வந்திங்கே வந்தனம்
குழு: சொல்லணும் ம்ம்

குழு: { அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ தென்னாட்டு வேங்கதான் ஒத்துக்கோ ஒத்துக்கோ } (2)

ஆண்: ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

Whistiling: ..............

Male: Annaatha aaduraar Oththikko oththikko Thenaaattu vengadhaan Oththukko oththukko

Male: Annaatha aaduraar
Chorus: Oththikko oththikko
Male: Thenaaattu vengadhaan
Chorus: Oththukko oththukko

Male: Kaattoaram maeyum Kurumbaadu adhai Pottaathaan namakku saappaadu

Male: Ada kaattoaram maeyum
Chorus: Kurumbaadu
Male: Adhai pottaathaan namakku
Chorus: Saappaadu

Male: Seerinaa seeruven Keerinaa keeruven

Male: {Annaatha aaduraar
Chorus: Oththikko oththikko
Male: Thenaaattu vengadhaan
Chorus: Oththukko oththukko} (2)

Male: Ada thaara thambattam Thattattum kottattum naanaada hoi Thesam thikku ettum chokkatum Nikkatum poovaaram poadathaan

Male: Paaru munnaalum pinnaalum yennaalum vaalaada hoi Ye aarum vambukkum thumbukkum Engittae vaaraama odathaan

Male: Ada pokkiri aaduraan Modhinaa thooludhaan Naan paanjaada
Chorus: Hoi hoi

Male: Mookkudhaan mogaradhaan Yegirithaan pogumae Naan paandhaada
Chorus: Hoi hoi

Male: Kilaadi oorilae
Chorus: Yaarada koorada
Male: Malaadi paarpooma
Chorus: Vangada ahhh

Male: Oru thuppakki kaiyil yedukaathae Yentha thottavum yenna tholaikaathae

Male: Annaatha aaduraar
Chorus: Oththikko oththikko
Male: Thenaaattu vengadhaan
Chorus: Oththukko oththukko

Male: Ada annaatha aaduraar
Chorus: Oththikko oththikko
Male: Podu thenaaattu vengadhaan
Chorus: Oththukko oththukko} (2)

Male: Ada paasam vechaalae Vaalaatti nippenae naaipola hoi Mosam senjalae kollaamal kolvenae Peypola maarithaan

Male: Ullam ippothum eppothum Kondenae poovaaga hoi Gnayam illatha pollarai Chaaipenae puliyaaga maarithaan

Male: Ada ottunna ottuven Vettuna vettuven en veeraapu
Chorus: Hoi hoi

Male: Oththaiya ninnu naan Viththaya kaatuven en kiththaapu
Chorus: Hoi hoi

Male: Villaadhi villanum
Chorus: Anjanum kenjanum
Male: Vandhingae vandhanam
Chorus: Sollanum mmm

Male: Oru thuppakki kaiyil yedukaathae Yentha thottavum yenna tholaikaathae

Male: Annaatha aaduraar
Chorus: Oththikko oththikko
Male: Thenaaattu vengadhaan
Chorus: Oththukko oththukko

Male: Kaattoaram maeyum Kurumbaadu adhai Pottaathaan namakku saappaadu

Male: Ada kaattoaram maeyum
Chorus: Kurumbaadu
Male: Adha pottaathaan namakku
Chorus: Saappaadu

Male: Seerinaa seeruven Keerinaa keeruven

Chorus: {Annaatha aaduraar Oththikko oththikko Thenaaattu vengadhaan Oththukko oththukko} (2)

Male: Hoi hoi hoi hoi hoi hoi

Other Songs From Apoorva Sagodharargal (1989)

Most Searched Keywords
  • kannathil muthamittal song lyrics free download

  • tamil love feeling songs lyrics for him

  • lyrics song status tamil

  • chinna chinna aasai karaoke mp3 download

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • enjoy enjami song lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • kadhale kadhale 96 lyrics

  • maara movie song lyrics in tamil

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • kutty pasanga song

  • ka pae ranasingam lyrics in tamil

  • amarkalam padal

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • abdul kalam song in tamil lyrics

  • uyire song lyrics

  • tamil christian karaoke songs with lyrics

  • viswasam tamil paadal

  • aasai nooru vagai karaoke with lyrics