So Mitta Song Lyrics

Gorilla cover
Movie: Gorilla (2018)
Music: Sam C.S
Lyricists: Logan
Singers: Mukesh Mohamed and Guna

Added Date: Feb 11, 2022

குழு: ..........

குழு: சோ மிட்டா சோ மிட்டா கிலி கிலி கிலி மிட்டா சோ மிட்டா சோ மிட்டா கிலி கிலி கிலி மிட்டா

ஆண்: ஜங்கிலு ஜிங்கிலு நிக்கலு கூந்தலு அட இப்படிதான் ஆனோம்டா நாங்க மிங்கிலு ஜங்கிலு ஜிங்கிலு நிக்கலு கூந்தலு அட இப்படிதான் ஆனோம்டா நாங்க மிங்கிலு

ஆண்: ஹான் வியாசர்பாடி முன்சாமிக்கு சைடு பாண்டு கண்ணமா உனக்கு வறுத்த கறிய பெரட்டி தரேன் ஹாய்யா ஒக்காந்து துன்னுமா

ஆண்: சரக்குகேத்த சைடு டிஷ்னா காரமணா நெத்திலி நீ வூட்டுலதான் மாட்டிக்க போற வாய நல்ல கொப்பிளி..

குழு: சோ மிட்டா சோ மிட்டா கிலி கிலி கிலி மிட்டா
ஆண்: போடு

ஆண்: கிலி கிலி கிலி

ஆண்: ஆமா

ஆண்: ஹா..போடு மச்சி ஹேய் போடு

ஆண்: ஆசைதான் ஒருத்தன கெடுக்குது இந்த காசுதான் மனுஷன் உயிரை எடுக்குது

ஆண்: நெனைப்புதான் பொழப்ப கெடுக்குது பேங்க் லாக்கர ஒடைக்க மனசு துடிக்குது

ஆண்: ஒரு கட்டிங் ஒரு மீட்டிங் ஒரு வாட்டர் கிளாஸ்சு ஊறுகா

ஆண்: தெனம் வாங்க பணம் வேணும் இதை யாருகிட்ட கேப்போம்பா

ஆண்: ஏ லைட்டு செம டைட்டு அட எங்க லைப்பு ஜாலிபா

ஆண்: அந்த பணம் இல்லேனா அட நம்ம வாழ்க்கை காலிப்பா

விசில்: ..........

ஆண்: சோ மிட்டா...

ஆண்: அடிச்சு வுடு

ஆண்: மீனுக்கு முதுவுல முள்ளுடா வாழ்க்கை வாழத்தான் தேவை ரொம்ப தில்லுடா

ஆண்: மார்னிங்கு சேவலு கூவுது மனுஷன் மனசுதான் டெய்லி மங்கி ஆவுது

ஆண்: கைல காசு வாய்ல தோசை இது ஒலகத்தோட நீதிடா

ஆண்: மனி இருந்தா நம்ம ஹீரோதான் சினிமால ஆவேன் பாஸ்சுடா

ஆண்: உன் தெறமை அது பெருசு ஒரு நேரம் வரும் காட்டுடா

ஆண்: இந்த பொழப்பே பெரும் பாடு
ஆண்: இனி கத்திய வேணாம் புத்திய தீட்டுடா

விசில்: .........

ஆண்: சோ மிட்டா சோ மிட்டா

குழு: சோ மிட்டா சோ மிட்டா
ஆண்: கிலி கிலி கிலி கிலி கிலி மிட்டா
குழு: சோ மிட்டா சோ மிட்டா
ஆண்: கிலி கிலி கிலி கிலி கிலி மிட்டா ஹா... கிலி கிலி....

Chorus: .........

Chorus: So mittaa so mittaa Gili gili gili mittaa So mittaa so mittaa Gili gili gili mittaa

Male: Jungle-u jingle-u Nikkalu koondhalu Ada ippadi thaan aanomda Naanga mingle-u Jungle-u jingle-u Nikkalu koondhalu Ada ippadi thaan aanomda Naanga mingle-u

Male: Vyasarpaadi munsamikku Side band-u kannamma Unakku vartha kariya pearti tharen Haaiya okkandhu thunnuma

Male: Sarakkuketha side dish-una Kaaramana nethili Nee voottulathan maattikka pora Vaaya nalla koppili.

Chorus: So mittaa so mittaa Gili gili gili mittaa
Male: Podu
Chorus: So mittaa so mittaa Gili gili gili mittaa
Male: Gili gili gili

Male: Amaa
Chorus: So mittaa so mittaa Gili gili gili mittaa

Male: Haa.podu machi Heyyy podu

Male: Aasai thaan Oruthana kedukuthu Indha kaasu thaan Manushan uyira edukuthu

Male: Nenappu thaan Pozhappa kedukuthu Bank- locker-ah Odaikka manasu thudikkuthu

Male: Oru cutting oru meeting Oru water glass-u ooruga

Male: Dhenam vaanga panam venum Itha yaarukitta keppom baa

Male: Eh light-u sema tight-u Ada enga life-u jolly-pa

Male: Andha panam illenaa Ada namma vaazhkai gaali-pa

Chorus: So mittaa so mittaa Gili gili gili mittaa
Male: Gili gili gili
Chorus: So mittaa so mittaa Gili gili gili mittaa

Whistling: .......

Chorus: So mittaa so mittaa Gili gili gili mittaa So mittaa so mittaa Gili gili gili mittaa
Male: So mittaa...

Male: Adichu vuduu

Male: Meenukku mudhuvula Mullu daa Vaazhkai vaazha thaan Thevai romba dhillu da

Male: Morning-u sevalu Koovuthu Manushan manasuthan Daily monkey aavuthu

Male: Kaila kaasu vaaila thosai Ithu olagathoda needhi da

Male: Money iruntha namma hero thaan Cinema-la aavan boss-u da

Male: Un theramai athu perusu Oru neram varum kaattu da

Male: Indha pozhappae perum paadu
Male: Ini kaththiya venam Buththiya theettu da

Whistling: .......
Chorus: So mittaa so mittaa Gili gili gili mittaa
Male: Gili gili gili
Chorus: So mittaa so mittaa Gili gili gili mittaa
Male: So mittaa so mittaa

Chorus: So mittaa so mittaa
Male: Gili gili gili gili gili gili mittaa
Chorus: So mittaa so mittaa
Male: Gili gili gili gili gili gili mittaa Haaaa... Gili gili.

Other Songs From Gorilla (2018)

Yaaradiyo Song Lyrics
Movie: Gorilla
Lyricist: Sam C.S
Music Director: Sam C.S

Similiar Songs

Agulu Bagulu Song Lyrics
Movie: 100
Lyricist: Logan
Music Director: Sam C.S
Nanba Song Lyrics
Movie: 100
Lyricist: Sam C.S
Music Director: Sam C.S
Ye Di Raasathi Song Lyrics
Movie: 100
Lyricist: Kavita Thomas
Music Director: Sam C.S
Aangu Vaangu Song Lyrics
Movie: Adanga Maru
Lyricist: Logan
Music Director: Sam C. S
Most Searched Keywords
  • kaatu payale karaoke

  • best love song lyrics in tamil

  • bujji song tamil

  • oh azhage maara song lyrics

  • karaoke songs in tamil with lyrics

  • comali song lyrics in tamil

  • master song lyrics in tamil free download

  • nee kidaithai lyrics

  • naan pogiren mele mele song lyrics

  • kannamma song lyrics in tamil

  • karaoke lyrics tamil songs

  • aalankuyil koovum lyrics

  • kadhal theeve

  • google google vijay song lyrics

  • new movie songs lyrics in tamil

  • tamil happy birthday song lyrics

  • ganpati bappa morya lyrics in tamil

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • sarpatta lyrics in tamil

  • uyirae uyirae song lyrics