Oru Cup Acid Song Lyrics

Kappal cover
Movie: Kappal (2014)
Music: Natarajan Sankaran
Lyricists: Madhan Karky
Singers: Deepak

Added Date: Feb 11, 2022

ஆண்: காதல் தனியாயோ நட்பு மகிழாயோ

ஆண்: ஒரு கப்பு ஆஸிட் எடுத்து ஐஸ் போட்டு குடிப்பியா நீ..

ஆண்: டிரான்ஸ்பார்மர் மேல போயி தலை வச்சு படுப்பியா...

ஆண்: ஆடுன்னு நீ டாக்க மாட்டிக்கிட்டு கசாப்பு கடையில நுழையிருயே

ஆண்: காலி காதல் வந்தால் லைஃப்பே காலி காலி

ஆண்: ரெக்கை கொண்ட வெள்ளை யானை போல என்ன செய்திந்த காதல்

ஆண்: பூவில் சிக்கிக் கொண்ட மேகம் போல என்ன செய்திந்த காதல்

ஆண்: காதல் ஏன் என்று நீ என்னை கேட்டால் சுவாசம் என் தோழனே..

ஆண்: காற்றே வேண்டாமே காதல் ஒன்றே போதாதா..

ஆண்: காலி காலி காதல் வந்தால் லைஃப்பே காலி காலி

ஆண்: ஒரு சிங்கம் வாய்க்குள்ளே போயி ஹௌ ஆர் யூன்னு கேட்ப்பியா நீ...

ஆண்: ரோடு ரோலர் ஏத்திதான் மஜாஜ்ஜு எடுப்பியா.

ஆண்: பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோவ் டிக்கெட்ட பீப் பீப் படத்துக்கு வாங்குவியா

ஆண்: வானம் என்ற ஒன்று இல்லை என்றால் வாழ்க்கை என்ற ஒன்று இல்லை

ஆண்: காதல் என்ற ஒன்று இல்லை என்றால் தமிழ் சினிமா இல்லை

ஆண்: பிராக்கோழி கூவும் காதல் கொண்டால் ரோஜாவாய் மாறுமே

ஆண்: பாகற்க்காய் கூட காதல் கொண்டால் தித்திக்குமே

ஆண்: காலி..

Male: Kaadhal thaniyaayo Natpu magizhaayo

Male: Oru cup-u Acid eduthu Ice pottu kudipiya nee .

Male: Transformer Mela poi Thala vachu paduppiya ..

Male: Aadu-nu tag-ah Maatikkittu Kasaapu kadayila nuzhaiyiruyae

Male: Gaali Kaadhal vandhaa Life-ey gaali Gaali

Male: Rekkai konda Vellai yaanai pola Ennai seiyidhindha kaadhal

Male: Poovil sikkikonda Megam pola Ennai seiyidhindha kaadhal

Male: Kaadhal yen endru Nee ennai kettaal Swaasam yen thozhanae.

Male: Kaatrae vendaamae Kadhal ondrae podhaadhaa.

Male: Gaali galli Kaadhal vandhaa Life-ey gaali Gaali

Male: Oru singam Vaaikullae poi How are you-nu .. Ketppiyaa nee ..

Male: Road roller Yeththithaan Massage-u eduppiya .

Male: First day first show Ticket-a Beep beep padathukku vaangviyaa..

Male: Gaali Kaadhal vandhaa Life-ey gaali Gaali

Male: Vaanam endra ondru Illai endraal Vaazhkkai ondru illai

Male: Kaadhal endra ondru Illai endraal Thamizh cinema illai

Male: Broccoli poovum Kaadhal kondaal Rojaavaai maarumae

Male: Paagarkkaai kooda Kaadhal kondaal Thiththikkumae..

Male: Gaali galli Kaadhal vandhaa Life-ey gaali Gaali

Male: Oru cup-u Acid eduthu Ice pottu kudipiya nee .

Male: Transformer Mela poi Thala vachu paduppiya ..

Male: Aadu-nu tag-ah Maatikkittu Kasaapu kadayila nuzhaiyiruyae

Male: Gaali Kaadhal vandhaa Life-ey gaali Gaali

Male: Gaaliii...

Other Songs From Kappal (2014)

Similiar Songs

Most Searched Keywords
  • chammak challo meaning in tamil

  • mahabharatham lyrics in tamil

  • tamil worship songs lyrics in english

  • songs with lyrics tamil

  • putham pudhu kaalai song lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • friendship songs in tamil lyrics audio download

  • karaoke songs tamil lyrics

  • tamil song lyrics in english

  • theera nadhi maara lyrics

  • amman kavasam lyrics in tamil pdf

  • tamil song writing

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • gal karke full movie in tamil

  • tamil christian karaoke songs with lyrics

  • venmathi song lyrics

  • google google tamil song lyrics in english

  • vijay sethupathi song lyrics

  • pongal songs in tamil lyrics

  • tamil lyrics video song

Recommended Music Directors