Added Date: Feb 11, 2022
பெண்: .......
பெண்: கொஞ்சம் கொஞ்சம் எனக்கும் உன்னை பிடிச்சிருக்கா ஏய் புரியவில்லை கொஞ்சம் கொஞ்சம் எனக்குள் ஆசை இருக்கா ஏய் புரியவில்லை
பெண்: வெளியிலே மறைத்தேனே விருப்பமாய் நினைத்தேனே எனக்குள்ளே இருந்தானே இது காதல்தானா புரியவில்லை
குழு: ஏ பெண்ணே உன்னை மறைக்காதே மறைக்காதே உன்னை தொலைக்காதே ஓ ஹோ ஏ நெஞ்சே உன்னை அடைக்காதே அடைக்காதே உன்னை புதைக்காதே

பெண்: இவன் இருளா இல்லை ஒளியா எனக்குள் குழப்பம் புரியவில்லை இவன் விரலா இல்லை நகமா சின்ன தயக்கம்...
பெண்: எனக்குள் இவனில்லை இவனுக்குள் நான் இல்லை இது சரியா புரியவில்லை காதல் வரவில்லை வந்துவிட வழி இல்லை வந்து விட்டதா புரியவில்லை
குழு: ஏ பெண்ணே உன்னை மறைக்காதே மறைக்காதே உன்னை தொலைக்காதே ஓஹோ.. ஏ நெஞ்சே உன்னை அடைக்காதே அடைக்காதே உன்னை புதைக்காதே
பெண்: எங்கோ இருந்தான் என்னுள் நுழைந்தான் எப்படிப் புகுந்தான் புரியவில்லை லேசாய் சிரித்தான் லேசாய் முறைத்தான் என்ன விடையோ ஓஒ..
பெண்: வழக்கம் போல் நடக்கிறான் வம்புகளும் புரிகிறான் என்ன நினைப்பான் புரியவில்லை நானாய் சொல்லிவிட்டால் நானாய் ஒப்புக்கொண்டால் தவறில்லையா புரியவில்லை

பெண்: வெளியிலே மறைத்தேனே விருப்பமாய் நினைத்தேனே எனக்குள்ளே இருந்தானே இது காதல் தானா புரியவில்லை
குழு: ஆஆ..ஆஅ.ஆஆஅ.. ஆஆ..ஆஅ.ஆஆஅ.. ஆஆ..ஆஅ.ஆஆஅ.. ஆஆ..ஆஅ.ஆஆஅ..
குழு: ஏ பெண்ணே உன்னை மறைக்காதே மறைக்காதே உன்னை தொலைக்காதே ஏ நெஞ்சே உன்னை அடைக்காதே அடைக்காதே உன்னை புதைக்காதே

Female: .......
Female: Konjam konjam enakkum Unnai pidichirukka Yen puriyavillai Konjam konjam enakkul Aasai irukka Yen puriyavillai
Female: Veliyilae maraithenae Viruppamaai ninaithenae Enakkullae irandaanen Ithu kadhal thaana puriyavillai
Chorus: Hey pennae unnai Maraikkathae maraikkathae Unnai tholaikkaathae hoo oo oo Hey nenjae unnai Adaikkaathae adaikkaathae Unnai puthaikkaathae
Female: Konjam konjam enakkum Unnai pidichirukka Yen puriyavillai Konjam konjam enakkul Aasai irukka Yen puriyavillai
Female: Ivan irula illai oliya Enakkul kuzhappam puriyavillai Ivan virala illai nagama Chinna thayakkam
Female: Enakkul ivan mella Ivanukkul naan mella Ithu sariya puriyavillai Kaadhal varavillai vanthuvidu Vazhi illai Vanthu vittadha puriyavillai
Chorus: Hey pennae unnai Maraikkathae maraikkathae Unnai tholaikkaathae hoo oo oo Hey nenjae unnai Adaikkaathae adaikkaathae Unnai puthaikkaathae
Female: Engo irunthaan Ennul nuzhainthaan Eppadi pugunthaan puriyavillai Lesaai sirithaan lesaai muraithaan Enna vidaiyo
Female: Vazhakkam pol varugiraan Vambugalum purigiraan Enna ninaippaan puriyavillai Naanaai solli vittaal Naanaai oppukkondaal Thavarillaiyaa puriyavillai
Chorus: Hey pennae unnai Maraikkathae maraikkathae Unnai tholaikkaathae hoo oo oo Hey nenjae unnai Adaikkaathae adaikkaathae Unnai puthaikkaathae
Female: Konjam konjam enakkum Unnai pidichirukka Yen puriyavillai Konjam konjam enakkul Aasai irukka Yen puriyavillai
Chorus: ........
Chorus: Hey pennae unnai Maraikkathae maraikkathae Unnai tholaikkaathae hoo oo oo Hey nenjae unnai Adaikkaathae adaikkaathae Unnai puthaikkaathae
ennathuyire ennathuyire song lyrics
nagoor hanifa songs lyrics free download
best lyrics in tamil love songs
unna nenachu song lyrics
kangal neeye karaoke download
lollipop lollipop tamil song lyrics
alaipayuthey karaoke with lyrics
tamil songs lyrics and karaoke
kadhal sadugudu song lyrics
enjoy enjaami song lyrics
tamil music without lyrics free download
google google song tamil lyrics
nattupura padalgal lyrics in tamil
tamil karaoke songs with tamil lyrics
master lyrics tamil
lyrics song status tamil
unsure soorarai pottru lyrics
tamil lyrics video song
tamil christmas songs lyrics pdf
mahishasura mardini lyrics in tamil