Added Date: Feb 11, 2022
ஆண்: அண்ணா நீதான் எங்களுக்கு தலைவன் எங்க ஆசை நெஞ்சில் வாழ்ந்திடும் இறைவன் அண்ணி மாலை மஞ்சள் நிலைக்க இந்த மலர் முகம் சிரிக்க
ஆண்: உங்கள் ஆயுள் காலம் வளர எங்கள் மனசுகள் குளிர தாவி எடுத்து எங்க தோளில் நிறுத்தி இந்த தம்பியெல்லாம் ஊர்வலமாய் கொண்டு வருவோம்
ஆண்: ஆலமரம் போல எங்க குடும்பம் ஆடியில காத்தடிச்சு சாஞ்சு கெடக்கு அண்ணன் ஒரு பக்கமா அண்ணி ஒரு பக்கமா அண்ணன் ஒரு பக்கமா அண்ணி ஒரு பக்கமா ஆனதுவும் போனதுவும் என்ன கதையோ
ஆண்: ஆலமரம் போல எங்க குடும்பம் அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும் ஆலமரம் போல எங்க குடும்பம் அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும்

Male: Annaa needhaan engalukku thalaivan Enga aasai nenjil vaazhnthidum iraivan Anni maalai manjal nilaikka Intha malar muam sirikka
Male: Ungal aayul kaalam valara Engal manasugal kulira Thaavi eduththu enga tholil niruththi Intha thambiyellaam Oorvalamaai kondu varuvom
Male: Aalamaram pola enga kudumbam Aadiyila kaaththadichchu saanju kedakku Annan oru pakkamaa anni oru pakkamaa Annan oru pakkamaa anni oru pakkamaa Aanadhuvum ponathuvum enna kadhaiyo
Male: Aalamaram pola enga kudumbam Anbu enum inba nizhal endrum irukkum Aalamaram pola enga kudumbam Anbu enum inba nizhal endrum irukkum
viswasam tamil paadal
usure soorarai pottru lyrics
tamil karaoke songs with lyrics for male singers
google google panni parthen song lyrics in tamil
karaoke songs tamil lyrics
aarariraro song lyrics
enjoy enjami song lyrics
enna maranthen
song lyrics in tamil with images
tamil love feeling songs lyrics
asuran song lyrics in tamil download mp3
kadhal theeve
aagasam song soorarai pottru download
96 song lyrics in tamil
marriage song lyrics in tamil
aagasatha
enjoy enjaami song lyrics
cuckoo lyrics dhee
tamilpaa gana song
munbe vaa song lyrics in tamil