Oora Keduthavana Natta Song Lyrics

Pudhiya Vaanam cover
Movie: Pudhiya Vaanam (1988)
Music: Hamsalekha
Lyricists: Gangai Amaran
Singers: S. P. Balasubrahmanyam and S. P. Shailaja

Added Date: Feb 11, 2022

ஆண் : ஊர கெடுத்தவன நாட்ட கெடுத்தவன வாலப் புடிச்சு நறுக்கு பெண் : ஏழ சனத்துக்குள்ள மானம் கெடுக்கப்படும் பாவி கையில விலங்கு

ஆண் : உனக்கு ஏண்டா இப்ப ஒரு மீச இழுத்து போட்டு பண்ணு ஒரு பூச பெண் : உனக்கு ஏண்டா இப்ப ஒரு மீச எடுத்து போட்டு பண்ணு ஒரு பூச

குழு : ஹோய் ஹோய் ஊர கெடுத்தவன நாட்ட கெடுத்தவன வாலப் புடிச்சு நறுக்கு ஏழ சனத்துக்குள்ள மானம் கெடுக்கப்படும் பாவி கையில விலங்கு

பெண்: {புடிச்ச கொடுங்கோல புடுங்கி எறிஞ்சாச்சு புரட்சி வெடிச்சாச்சு டா பதவி வெறி மோகம் எதுவும் இல்லாத பாதை தெரிஞ்சாச்சுடா ஆண் : இனி நலிந்த எல்லோர்க்கும் குறைகள் இல்லாத புதிய நல்வாழ்வுதான்} (2)

பெண் : எதிர்காலமே இனி இன்பம்தான் பலியானது பட்ட துன்பம் தான் இனி கலங்கிடும் விழியில்லை கவலைக்கு வழியில்லை

ஆண்: {வேலி அது மீறி பயிரத்தான் மேயும் கதையும் முடிஞ்சாச்சுடா தாலி களவாடி தவிக்கத்தான் செய்யும் ஜோலி நடக்காதடா.ஹோய் பெண் : தினம் அழுத கண்ணீரை அழுத்தி துடைச்சாச்சு துயரம் இனி ஏதடா} (2)

ஆண் : இந்த ஊருக்கு ஒரு வீரன்தான் அட உண்மையில் இவன் தீரன்தான் இனி இவன் இங்கு இருக்கையில் நமக்கினி பயமில்லை

குழு : ஹோய் ஹோய் ஊர கெடுத்தவன நாட்ட கெடுத்தவன வாலப் புடிச்சு நறுக்கு ஏழ சனத்துக்குள்ள மானம் கெடுக்கப்படும் பாவி கையில விலங்கு..

Male: Oora keduthavana natta keduthavana Vaala pudichu narukku

Female: Ezha sanathukkulla maanam kedukkapadum Paavi kaiyila vilangu

Male: Unakku yendaa ippa oru meesa Izhuthu pottu pannu oru poosa
Female: Unakku yendaa ippa oru meesa Izhuthu pottu pannu oru poosa

Chorus: Hoi hoi Oora keduthavana natta keduthavana Vaala pudichu narukku Ezha sanathukkulla maanam kedukkapadum Paavi kaiyila vilangu

Female: {Pudicha kodungola pidingi erinjaachu Puratchi vedichaachu daa Padhavi veri mogam edhuvum illadha Paadhai therinjaachudaa
Male: Ini nalaindha ellorkkum Kuraigal illadha pudhiya nalvazhvuthaan} (2)

Female: Edhirkaalamae ini inbamthaan Baliyaanadhu patta thunbam thaan Ini kalangidum vizhiyillai Kavalaikku vazhiyillai

Male: Oora keduthavana natta keduthavana Vaala pudichu narukku

Female: Ezha sanathukkulla maanam kedukkapadum Paavi kaiyila vilangu

Male: {Vaeli adhu meeri payirthaan maeyum Kadhaiyum mudinjaachudaa Thaali kalavaadi thavikka thaan seiyum Joli nadakkaadhadaa..hoi
Female: Dhinam azhudha kaneerai Azhuthi thidaichaachu thuyaram ini yedhadaa} (2)

Male: Indha oorukku oru veeran thaan Ada unmaiyil ivan dheeran thaan Ini ivan ingu irukkaiyil namakkini bayam illai

Male: Oora keduthavana natta keduthavana Vaala pudichu narukku

Female: Ezha sanathukkulla maanam kedukkapadum Paavi kaiyila vilangu

Male: Unakku yendaa ippa oru meesa Izhuthu pottu pannu oru poosa
Female: Unakku yendaa ippa oru meesa Izhuthu pottu pannu oru poosa

Chorus: Hoi hoi Oora keduthavana natta keduthavana Vaala pudichu narukku Ezha sanathukkulla maanam kedukkapadum Paavi kaiyila vilangu

Most Searched Keywords
  • mappillai songs lyrics

  • ellu vaya pookalaye lyrics download

  • vaalibangal odum whatsapp status

  • vennilavai poovai vaipene song lyrics

  • vijay and padalgal

  • master songs tamil lyrics

  • aathangara orathil

  • tamil karaoke songs with lyrics for female

  • karaoke tamil songs with english lyrics

  • tamil songs with lyrics in tamil

  • raja raja cholan song lyrics in tamil

  • paadariyen padippariyen lyrics

  • vathikuchi pathikadhuda

  • murugan songs lyrics

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • alagiya sirukki ringtone download

  • tamil lyrics video

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • tamil song search by lyrics

  • maruvarthai pesathe song lyrics in tamil