Enga Then Pandi Song Lyrics

Kattabomman cover
Movie: Kattabomman (1993)
Music: Deva
Lyricists: Kalidasan
Singers: Malaysia Vasudevan and Swarnalatha

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: தேவா

குழு: ஹோய் ஹோ ஹோ ஹோய் ஹோய் ஹோ ஹோ ஹோய் ஹோ ஹோ ஹோ ஓஓ ஹோய் ஹோ ஹோ ஹோ ஓஓ ஹோய் ஹோய் ஹோ ஹோ ஹோய் ஹோய் ஹோ ஹோ ஹோய்

ஆண்: { எங்க தென் பாண்டி தேசத்து சிங்க குட்டி இந்த மண் வாசனை மாறாத தங்க கட்டி } (2)

ஆண்: அன்புக்கு தான் இது பச்ச புள்ளை நெஞ்சுக்குள்ள ஒரு அச்சம் இல்லை பாசத்தில் கட்டி வெச்ச வாச முல்லை பாராட்டி பூ மாலை போடு புள்ள

குழு: போடு தீம்தனக்கன தீம்தனக்கன தீம் தீம் தீம்

ஆண்: எங்க தென் பாண்டி தேசத்து சிங்க குட்டி இந்த மண் வாசனை மாறாத தங்க கட்டி ஹேய்

குழு: எங்க தென் பாண்டி தேசத்து சிங்க குட்டி இந்த மண் வாசனை மாறாத தங்க கட்டி

குழு: ஹோய் ஹோய்
ஆண்: ( ஹோய் ஹோய் ) (4)

ஆண்: எட்டூரும் கண்ணு படும் கட்டான கட்டழகா எங்கூரு கட்டபொம்மன் பாரு
குழு: அண்ணன் பாரு

ஆண்: அஞ்சாத பீமனுக்கு சிங்கார ராமனுக்கும் கொண்டாங்க மல்லிய பூ தேரு
குழு: வண்ண தேரு

பெண்: ரோசத்திலே வீர தீர சேர சோழ மன்னன் பாசத்திலே தாயை போல காவல் காக்கும் அண்ணன்

பெண்: அண்ணனுக்கு எப்போதுமே ஜாதி மதம் இல்ல ஏழைகளின் வாழ்வுக்காக நீதி கேட்கும் பிள்ளை

குழு: தீம்தனக்கன தீம்தனக்கன தீம் தீம் தீம்

பெண்: எங்க தென் பாண்டி தேசத்து சிங்க குட்டி இந்த மண் வாசனை மாறாத தங்க கட்டி

குழு: எங்க தென் பாண்டி தேசத்து சிங்க குட்டி இந்த மண் வாசனை மாறாத தங்க கட்டி

ஆண்: கல் எல்லாம் நீர் வடிக்கும் புல் எல்லாம் தேன் வடிக்கும் கண்ணாலே ராசா நீ பார்த்த
குழு: நீ பார்த்த

ஆண்: அட எல்லோர்க்கும் வாழ்வு தரும் நல்லோரை எப்போதும் நல்லாவே வாழ வைப்பா ஆத்தா
குழு: நம்ம ஆத்தா

பெண்: நூறு வகை சீறு இந்த தங்கச்சிக்கு தருவான் ஊர் அறிய சாமந்தி பூ தேர் எடுத்து வருவான்

பெண்: நயனங்கள் மேளம் கொட்ட நாலு ஒன்னு குறிப்பான் மாலையோடு உன்ன பார்த்து வாழ்த்து சொல்லி சிரிப்பான்

குழு: தீம்தனக்கன தீம்தனக்கன தீம் தீம் தீம்

பெண்: { எங்க தென் பாண்டி தேசத்து சிங்க குட்டி இந்த மண் வாசனை மாறாத தங்க கட்டி } (2)

பெண்: அன்புக்கு தான் இது பச்ச புள்ளை நெஞ்சுக்குள்ள ஒரு அச்சம் இல்லை பாசத்தில் கட்டி வெச்ச வாச முல்லை பாராட்டி பூ மாலை போடு புள்ள

குழு: தீம்தனக்கன தீம்தனக்கன தீம் தீம் தீம்

ஆண்: எங்க தென் பாண்டி தேசத்து சிங்க குட்டி இந்த மண் வாசனை மாறாத தங்க கட்டி

Chorus: Hoi ho ho hoi Hoi ho ho hoi Ho ho ho ooo hoi Ho ho ho ooo hoi Hoi ho ho hoi Hoi ho ho hoi

Male: {Enga then paandi dhesathu Singa kutty Indha mann vaasanai maaraadha Thangha katti} (2)

Male: Anbukku thaan idhu pacha pullai Nenjukkulla oru achcham illai Paasathil katti vecha vaasa mullai Paarati poo maalai podu pulla

Chorus: Podu theemthanakana Theemthanakana Theem theem theem

Male: Enga then paandi dhesathu Singa kutty Indha mann vaasanai maaraadha Thangha katti.hei

Chorus: Enga then paandi dhesathu Singa kutty Indha mann vaasanai maaraadha Thangha katti

Chorus: Hoi hoi 
Male: (Hoi hoi) (4)

Male: Ettoorum kannu padum Kattaana kattazhaga Engooru kattabomman paaru
Chorus: Annan paaru

Male: Anjaadha bheemanukku Singaara raamanukkum Kondaanga malliyapoo thearu
Chorus: Vanna thearu

Female: Rosathilae veera dheera Chera chola mannan Paasathilae thaaiyai pola Kaaval kaakkum annan

Female: Annanukku eppodhumae Jaadhi madham illa Ezhalaigalin vaazhvukaaga Needhi ketkkum pillai

Chorus: Theemthanakana Theemthanakana Theem theem theem

Female: Enga then paandi dhesathu Singa kutty Indha mann vaasanai maaraadha Thangha katti.

Chorus: Enga then paandi dhesathu Singa kutty Indha mann vaasanai maaraadha Thangha katti

Male: Kalellaam neer vadikkum Pul ellaam thean vadikkum Kannalae rasaa nee partha
Chorus: Nee partha

Male: Ada ellorkkum vazhvu tharum Nallorai eppodhum Nallavae vazha veipa aatha
Chorus: Namma aathaa

Female: Nooru vagai seeru Indha thangachikku tharuvaan Oorariyaa samandhi poo Thear edhuthu varuvaan

Female: Nayanangal melam kotta Naalu onnu kuripaan Malaiodu onna parthu Vazhthu solli siripaan

Chorus: Theemthanakana Theemthanakana Theem theem theem

Female: {Enga then paandi dhesathu Singa kutty Indha mann vaasanai maaraadha Thangha katti.} (2)

Female: Anbukku thaan idhu pacha pullai Nenjukkulla oru achcham illai Paasathil katti vecha vaasa mullai Paarati poo maalai podu pulla

Chorus: Theemthanakana Theemthanakana Theem theem theem

Male: Enga then paandi dhesathu Singa kutty Indha mann vaasanai maaraadha Thangha katti.

Chorus: Enga then paandi dhesathu Singa kutty Indha mann vaasanai maaraadha Thangha katti.

Other Songs From Kattabomman (1993)

Koondaivittu Song Lyrics
Movie: Kattabomman
Lyricist: Kalidasan
Music Director: Deva
Palaivanathil Song Lyrics
Movie: Kattabomman
Lyricist: Kalidasan
Music Director: Deva
Priya Priya Song Lyrics
Movie: Kattabomman
Lyricist: Kalidasan
Music Director: Deva

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • dhee cuckoo song

  • pagal iravai karaoke

  • chinna sirusunga manasukkul song lyrics

  • best tamil song lyrics in tamil

  • only tamil music no lyrics

  • kadhal valarthen karaoke

  • thamirabarani song lyrics

  • vijay and padalgal

  • maraigirai full movie tamil

  • rc christian songs lyrics in tamil

  • i movie songs lyrics in tamil

  • lyrics song status tamil

  • konjum mainakkale karaoke

  • kathai poma song lyrics

  • thalattuthe vaanam lyrics

  • malargale song lyrics

  • tamil love feeling songs lyrics download

  • kaatrin mozhi song lyrics

  • bigil unakaga

  • kannalaga song lyrics in tamil