Annai Thaalaattu Paada Song Lyrics

Ambigai Neril Vanthaal cover
Movie: Ambigai Neril Vanthaal (1985)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: லாலா லாலால லாலா லாலா லாலால லாலா அன்னை தாலாட்டு பாட தந்தை நல்வாழ்த்து கூற நலமே தரவே மகனே பிறந்தாய் நீயே என் ஆதாரமே

பெண்: அன்னை தாலாட்டு பாட தந்தை நல்வாழ்த்து கூற

பெண்: பெண்களின் கௌரவம் கணவனின் நிழலிலே நிழல் தரும் மனதிலே சஞ்சலம் வருவதேன் வாழ்வில் ஓர் தீபம் ஏற்றினார் வழியை ஏன் இன்று மாற்றினார் வாழ்வில் ஓர் தீபம் ஏற்றினார் வழியை ஏன் இன்று மாற்றினார் என்றும் எந்தன் சொந்தம் நீ

பெண்: அன்னை தாலாட்டு பாட தந்தை நல்வாழ்த்து கூற

பெண்: உனக்கு நான் எனக்கு நீ இறைவனின் கணக்கிலே புதியதோர் திருப்பமோ இவளது வழக்கிலே காட்சிகள் நாளும் மாறலாம் கண்களும் நாளும் மாறுமோ காட்சிகள் நாளும் மாறலாம் கண்களும் நாளும் மாறுமோ என்றும் எந்தன் சொந்தம் நீ

பெண்: அன்னை தாலாட்டு பாட தந்தை நல்வாழ்த்து கூற நலமே தரவே மகனே பிறந்தாய் நீயே என் ஆதாரமே

பெண்: அன்னை தாலாட்டு பாட தந்தை நல்வாழ்த்து கூற லாலா லாலால லாலா லாலா லாலால லாலா

Female: Laalaa laalaala laalaa Laalaa laalaala laalaa Annai thaalaattu paada Thandhai nal vaazhthu koora Nalamae tharavae maganae pirandhaai Neeyae en aadharamae

Female: Annai thaalaattu paada Thandhai nal vaazhthu koora

Female: Pengalin gauravam Kanavanin nizhalilae Nizhal thaarum manadhilae Sanjalam varuvadhaen Vaazhvil or dheepam yetrinaar Vazhiyai yen indru maatrinaar Vaazhvil or dheepam yetrinaar Vazhiyai yen indru maatrinaar Endrum endhan sondham nee

Female: Annai thaalaattu paada Thandhai nal vaazhthu koora

Female: Unakku naan enakku nee Iraivanin kanakkilae Pudhiyadhor thiruppamo Ivaladhu vazhakkilae Kaatchigal naalum maaralaam Kangalum naalum maarumo Kaatchigal naalum maaralaam Kangalum naalum maarumo Endrum endhan sondham nee

Female: Annai thaalaattu paada Thandhai nal vaazhthu koora Nalamae tharavae maganae pirandhaai Neeyae en aadharamae

Female: Annai thaalaattu paada Thandhai nal vaazhthu koora Laalaa laalaala laalaa Laalaa laalaala laalaa

Other Songs From Ambigai Neril Vanthaal (1985)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil christian karaoke songs with lyrics free download

  • maraigirai full movie tamil

  • saraswathi padal tamil lyrics

  • chill bro lyrics tamil

  • tamil songs lyrics and karaoke

  • chellama song lyrics

  • tamil collection lyrics

  • tamil lyrics video songs download

  • rc christian songs lyrics in tamil

  • narumugaye song lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • soorarai pottru mannurunda lyrics

  • malargale song lyrics

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • en iniya thanimaye

  • kanave kanave lyrics

  • bhagyada lakshmi baramma tamil

  • aasai nooru vagai karaoke with lyrics

  • tamil music without lyrics free download

  • vaathi raid lyrics