Added Date: Feb 11, 2022
ஆண்: காவேரி கங்கைக்கு மேலே கன்னியர் சங்கீதம் போலே ராகங்கள் மாறும் பாடல்கள் மாறும் பாடிடும் நானும் ஒன்றுதான்
ஆண்: காவேரி கங்கைக்கு மேலே கன்னியர் சங்கீதம் போலே
பெண்: ராரா ராரா ராரா ராரா ராரா ராரா ராராரா ராராரா ராராரா ராராரா
ஆண்: நாளுக்கு நாள் ஒன்று ஆனந்த கோலங்கள் நாளைக்கு வேர் ஒன்று நடமாடும் பாருங்கள் காலங்கள் கொஞ்சந்தான் வாழ்நாள் கொஞ்சந்தான் யார் தோட்டமோ யார் புஷ்பமோ நான் சூடுவேன்
ஆண்: பெண் என்ற சிட்டுக்கள் பூ முல்லை மொட்டுக்கள் கண்ணனின் லீலைகள்..

விசில்: ............
ஆண்: மஞ்சத்தில் பலகோடி மலர் கொண்டு போடுங்கள் கலையாத சேலைகள் அழகாக வாருங்கள் யாருக்கு யார் சொந்தம் நாளெல்லாம் ஆனந்தம் பூவாசமே பொன் மேகமே என்னென்னவோ
ஆண்: ராக்கால தோட்டங்கள் கேட்காமல் வாருங்கள் போடட்டும் தாளங்கள்....
பெண்: ராராரா ராராரா ராராரா ரா ராராரா ராராரா ராராரா ரா
ஆண்: ஏனம்மா ராஜாத்தி ஏனிந்த வெட்கம்தான் இருபது வயதானால் எப்போதும் சொர்க்கம்தான் ஆடைகள் மாற்றுங்கள் ஜாடைகள் மாற்றுங்கள் தேன் ஆற்றிலே பால் ஊற்றுவோம் நீராடுவோம்
ஆண்: பெண் என்றும் மான் என்றும் உண்டாக்கும் தெய்வத்தை எந்நாளும் வாழ்த்துங்கள்...

Male: Kaavaeri gangaikku melae Kanniyar sangeetham polae Raagangal maarum paadalgal maarum Paadidum naan ondru thaan
Male: Kaavaeri gangaikku melae Kanniyar sangeetham polae
Female: Raaraa raaraa raaraa Raaraa raaraa raaraa Raaraaraa raaraaraa Raaraaraa raaraaraa
Male: Naalukku naal ondru Aanandha kolangal Naalaikku verondru Nadamaadum paarungal Kaalangal konjam thaan Vaazh naal konja thaan Yaar thottamo yaar pushpamo Naan sooduven
Male: Pen endra sittukkal Poo mullai mottukkal Kannan leelaigal.
Male: Kaavaeri gangaikku melae Kanniyar sangeetham polae
Whistling: ............
Male: Manjathil pala kodi Malar kondu podungal Kalaiyaadha selaigal Azhagaaga vaarungal Yaarukku yaar sondham Naalellaam aanandham Poo vaasamae pon megalai Ennennavao
Male: Raakkaala thottangal Ketkaamal vaarungal Odattum kaalangal.
Female: Raaraaraa rararara rararara raa Raaraaraa rararara rararara raa
Male: Yenammaa raajaathi Yen indha vetkam thaan Irubadhu vayadhaanaal Eppodhum sorgam thaan Aadaigal maatrungal Jaadaigal maatrungal Thaenaatrilae paal ootruvom Neeraaduvom
Male: Pen endrum aan endrum Undaakkum dheivathai Ennaalum vaazhthungal.
Male: Kaavaeri gangaikku melae Kanniyar sangeetham polae Raagangal maarum paadalgal maarum Paadidum naan ondru thaan
Male: Kaavaeri gangaikku melae Kanniyar sangeetham polae
lollipop lollipop tamil song lyrics
thoda thoda malarndhadhenna lyrics
ovvoru pookalume song karaoke
sarpatta parambarai dialogue lyrics in tamil
teddy en iniya thanimaye
google google song lyrics tamil
sister brother song lyrics in tamil
best tamil song lyrics
best lyrics in tamil
ellu vaya pookalaye song download lyrics in tamil
sarpatta parambarai lyrics in tamil
best tamil song lyrics for whatsapp status download
bigil unakaga
kutty pattas full movie in tamil
kaatu payale karaoke
lyrics whatsapp status tamil
tamil song lyrics video
unakaga poranthene enathalaga song lyrics in tamil
saivam azhagu karaoke with lyrics
mahishasura mardini lyrics in tamil